ரோம்ப நாள் அப்புறம்
அண்ணன் சீமான் Press Meet 💥
ஏற்கெனவே மாஞ்சோலையில இப்படி தான் அடிச்சி விரட்டுனாங்க..😤
இப்ப மேகமலை 150 ஆண்டுகளுக்கு மேல மக்கள் அங்க வாழ்றாங்க.. இப்ப தான் அந்த இடம் ஆக்கிரமிப்புனு உங்களுக்கு தெரியுதா?” சீமான் கேள்வி
@Seeman4TN#Seeman | #NTK |
வாக்குக்காக இவர்பின் நிற்பவர்கள் என்றால் என்றோ கலைந்து சென்றிருப்போம்
ஆனால் நாங்கள் நிற்பது கொள்கைக்காக, கோட்பாட்டிறகாக, அடுத்த தலைமுறைக்காக ❤️
வென்றாலும் தோற்றாலும் பாதை மாறாது, இலக்கை நோக்கிப் பயணித்துக் கொண்டே இருப்போம்
#நாம்தமிழர்
வாக்குக்காக இவர்பின் நிற்பவர்கள் என்றால் என்றோ களைந்து சென்றிருப்போம்
ஆனால் நாங்கள் நிற்பது கொள்கைக்காக, கோட்பாட்டிறகாக, அடுத்த தலைமுறைக்காக ❤️
வென்றாலும் தோற்றாலும் பாதை மாறாது, இலக்கை நோக்கிப் பயணித்துக் கொண்டே இருப்போம்
#நாம்தமிழர்
உலக பொதுமறை தந்த வள்ளுவப் பெருமகனார்தான் எம் இனத்தின் அடையாளம்!
நாங்கள் வந்தால் அரசு முத்திரையில் திருவள்ளுவரை வைப்போம்.
#NTKManifesto2026#நாம்தமிழர்_ஆட்சிவரைவு
கொடையளிக்க👇
https://t.co/8nHYEPj6i7