பாஜக கோரிக்கையை ஏற்று தைப்பூசத் திருவிழாவை பொது விடுமுறை பட்டியலில் சேர்த்த முதல்வருக்கு நன்றி
தமிழக பாஜக தலைவர் #எல்_முருகன்
அப்ப எங்க உலக அதிபர் #சீமான் கிடைத்த வெற்றி இல்லையா இது
@SuVe4Madurai அப்படியே தொடங்கினாலும் பாஜகவின் மந்திரிகளுக்கு அளிக்கப்படுவது தடுப்பூசியா வெறும் தண்ணீரா என்பதை எப்படி மக்கள் அறிவது? தடுப்பூசியை மற்ற மாநிலங்களைவிட தமிழகம் எச்சரிக்கையோடு அணுகவேண்டும். தமிழக வளங்கள், வரிகள் மீதுதான் மத்திய பாஜக அரசுக்கு கண். தமிழர்கள் மீது அல்ல.