அன்பு, அமைதி, சகோதரத்துவம் ஆகியவற்றைப் பின்பற்றி அனைத்து மக்களும் மகிழ்ச்சியுடன் கூடி வாழ்ந்திட வேண்டும் என்பதை உலகிற்கு உணர்த்தும் ஒணம் பண்டிகையை உற்சாகமாகக் கொண்டாடும் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த ஓணம் திருநாள் நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக்கொள்கிறேன்.
#Onam@AIADMKOfficial
அனைத்து இஸ்லாமிய சகோதரர்களுக்கும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் சேலம் மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு சார்பில்
மிலாடி நபி வாழ்த்துக்கள்.🙏
Edappadi K. Palaniswami
AIADMK's IT Wing
#AIADMK | #ADMK_SLM
அனைவருக்கும் இனிய மிலாடி நபி நல்வாழ்த்துக்கள்!
#அமைதி, அன்பு, #சகோதரத்துவம் மற்றும் ஒற்றுமை என்றும் நிலைத்திட #வாழ்த்துகிறோம்.”
கடலூர் வடக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு
Balaji Rajuu
அன்னபூரணி சூப்பர் 6 ❌
அன்னபூரணி வெறும் 3 ✅
அதுலயும் Terms and Conditions Apply..!!
“சொன்னமாறி” நிறைவேத்துவோம் ன்னு சொன்னீங்களே….
“சொன்னத மாற்றி” நிறைவேற்றுவீங்க என்பது தான் அதற்கு அர்த்தமா @CMOTamilNadu ?
#ஆச்சரியக்குறி_பரிதாபங்கள்
கர்நாடக வனத்துறையால் மூன்று தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரம்..
சிபிஐ விசாரணை வேண்டும்..
-பேரவையில் மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @EPStamilnadu அவர்கள்.
#TNAssembly#AIADMK
கர்நாடக வனத்துறையால் சுட்டுக் கொல்லப்பட்ட 3 தமிழர்களுக்கு “தமிழக அரசு” என்ன பதில் வைத்துள்ளது?
வீரவசன முதல்வர் நாளை கர்நாடக “காங்கிரஸ்” அரசு எதிராக வாய் வாள் சுழற்றுவாரா?
அல்லது, காவிரி விவகாரம் போலவே கூட்டணியில் உள்ள காங்கிரசுக்கு பய��்து பம்மிக்கொள்வாரா?
நாளை சட்டப்பேரவை கூடியதும் இது குறித்து முதல்வர் பேசியே ஆகவேண்டும்!
(பி.கு. : எழுதிக் கொடுப்பதை பயந்துகொண்டு உங்கள் வாய்க்குள்ளே வாசிக்காமல், மனப்பாடம் செய்து “கத்தி” Modulation-ல் பேசுங்க! #ModulationMatters)
#பொய்க்கால்_குதிரை_அரசு
“ஊழலை ஒழிப்பதே இன்றைய சுதந்திரம்” என முதல்வர் விஜய் கூறியுள்ளார். �
இலக்கு நல்லது. ஆனால் ஊழல் புகார்கள், நடவடிக்கைகள், வழக்குகள் குறித்த வெளிப்படையான கணக்கு மக்களுக்கு எப்போது?
பேச்சை விட செயல்பாட்டின் கணக்க�� முக்கியம்.
@EPSTamilNadu
@AIADMKITWINGOFL
#ADMK_SLM
#TamilNadu #TVK #AIADMK
₹755.83 கோடி… மக்களின் பணம். கணக்கும் வேண்டாமா?
அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கும் திட்டத்திற்காக ஆண்டுக்கு ₹755.83 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது.
திட்டத்தின் நோக்கம் குறித்து அரசு விளக்கம் அளித்துள்ளது.
ஆனால் கேள்வி வேறு:
ஒரு மோதிரத்தின் கொள்முதல் விலை என்ன?
எத்தனை குழந்தைகள் பயன் பெறுவார்கள்?
Tender மூலம் எவ்வளவு செலவு?
மொத்த நிர்வாகச் செலவு என்ன?
இந்தத் திட்டத்தின் செயல்பாடு குறித்து ஆண்டுதோறும் கணக்கு வெளியிடப்படுமா?
அரசுத் திட்டம் என்றால் அறிவிப்பு மட்டும் போதாது.
மக்களின் பணம் செலவாகிறது என்றால் — முழு கணக்கும் வெளிப்படைத்தன்மையும் வேண்டும்.
அறிவிப்பு இருக்கிறது… செயல்பாட்டின் கணக்கு எங்கே?
#AIADMK #அதிமுக #ADMK_SLM #எடப்பாடியார் #எடப்பாடிபழனிசாமி #EPS #AIADMK2026 #��மிழ்நாடு #TamilNadu #தமிழகஅரசியல் #அரசியல் #அரசுகணக்கு #மக்கள்பணம் #வெளிப்படைத்தன்மை #Accountability #TNPolitics #TamilPolitics #TVK #TVKGovernment #தமிழகஅரசு #மக்களின்குரல்
எங்கள் கழகம்... எங்கள் பொதுச் செயலாளர்... உனக்கு என்ன எரியுது 💥
கட்சி மாறி மாறி வலம் வந்ததால் கண்களில் ஏதும் பிரச்சனை வந்து விட்டதா என்ன..CTR நிர்மல் குமார்.
பதவி வரும் போது பணிவு வர வேண்டும் என்பதை இனியாவது கரண்ட் கட் புகழ் அமைச்சர் புரிந்து கொள்ள வேண்டும்.
@EPSTamilNadu@AIADMKITWINGOFL
#ஆச்சரியக்குறி_பரிதாபங்கள்
#EdappadiPalaniswami
#EPS
#AIADMK | #ADMK_SLM
#ADMK
#Salem
#SalemZone
#AIADMKITWing
#Edappadiyar
#TamilPolitics
#PoliticalNews
#EPSArmy
#AIADMKOfficial
#MGR
#Amma
#ViralVideo
#TrendingTamil
#SalemDistrict
#PoliticalSpeech
#TamilNaduPolitics
#ADMKForever