மாடியில் துணி காய போட பெண்களுக்கும், வீட்டுக்கு தெரியாமல் காதலிக்கும் காதலர்களுக்கும், திருட்டு தம் அடிக்கும் இளைஞர்களுக்கும் இடையூறாக இருப்பதால் இத்திட்டத்தை கைவிட விட வேண்டும் இல்லையென்றால் இடதுசாரிகள் முடிவு விபரீதமாக இருக்கும்.
- தோழர் சண்முகம்
தி.மு.க.வின் வரலாற்றை அப்படியே பிரித்து மேய்பவர்தான் இமாலய சாதனை புரிந்த இளம் கலைஞர். அதனால்தான் வரலாற்றுத் தரவுகளுடன் அப்படியே அதிஅற்புதமாகப் பேசிக் கிழிக்கிறார்.
அவர்களின் சென்ற ஐந்தாண்டு ஆட்சியில் நடந்ததையே அடித்துச் சொல்லிவிட்டு, பிறகு மாற்றிச் சொல்லிவிட்டு வாபஸ் பெற்றவர்தான் சட்டசபையில் சங்கநாதமாகப் பேசிக் கிழிக்கிறார்.
ஆதாரம் கேட்ட ஆபாச வாரிசுக்கு, அவர்களின் ஆதிகாலம் தொட்டு ஊழல் சரித்திரத்தை அம்பலப்படுத்தும்போது வாயடைத்து நின்றவர்தான் பொதுவெளியில் பேசிக் கிழிக்கிறார்.
சட்டசபையில் உட்காரும் நாகரிகம்கூட தெரியாமல் சரிந்துகொண்டும் சொரிந்துகொண்டும் உட்காருபவர்தான், சபை நாகரிகம்,மாண்பு குறித்தெல்லாம் ஒரேயடியாகப் பேசிக் கிழிக்கிறார்.
இந்திய அரசியல் வரலாற்றில் இப்படி அபாரமாகப் பேசிக் கிழிக்கும் எதிர்க்கட்சித் தலைவர் இருந்ததே இல்லை என்றுதான் மக்கள் இந்த ஆபாசநதியைக் கிழிகிழியென்று கிழிக்கின்றனர்.
இனியும் அடுத்தவரைப் பேசிக் கிழிக்கிறார் என்று அநாகரிகமாகப் பேசினால்
இந்த ஊழல் வாரிசின் முகத்திரை படிப்படியாகக் கிழிக்கப்படும்.
Rooting for an young actor called Rishikanth ! Have seen his work
From temple monkey days and he is absolutely good ! Loved motharathiri ♥️ would love to direct you one day !
@iam_rishikanth 🔥