அந்த தம்பி நேரடியாக கேள்வியை வைக்கிறார், அதற்கு பதில் சொல்கிறேன்னு ஒருத்தர் நாங்க ஃபேக் நரேட்டிவ்க்கு நடவடிக்கை எடுக்காம விட்டுட்டோம் என்கிறார், நிலைமை கைமீறியவுடன் மருது அழகுராஜ் அவர்கள் பழைய சம்பவங்களை சொல்லி சமாளிக்கிறார். கேள்வியை அடுக்கடுக்காக எழுப்பும் அந்த தம்பியை பாராட்டியே ஆகணும்...
BREAKING : Tamil Nadu CM Vijay announces strict action against underage driving.
Parents who allow minors to drive could face upto 3 years in jail under the proposed crackdown.
ஒருத்தன் துபாய் போறான்
ஒருத்தர் லண்டன் போறார்
ஒருத்தன் சிங்கப்பூர்ல போய் அட்மிட் ஆகுறான்…
ஊழல் பெருச்சாளிகள் எல்லாம் வெளிநாடுக்கு எஸ்கேப் ஆகிட்டு இருக்கானுங்க 🤣🤣🤣
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்களை இன்று (2.7.2026) தலைமைச் செயலகத்தில், கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சியைச் சேர்ந்த திரு. வி. விக்னேஷ் வருண் விஜயகுமார் அவர்கள் சந்தித்து, முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு 25 இலட்சம் ரூபாய்க்கான வங்கி வரைவோலையை வழங்கினார்.
#CMJosephVijay
40 இடங்களில் DVAC அதிரடி சோதனை!
மாநகராட்சி மற்றும் நகராட்சி அலுவலகங்களை குறிவைத்து, தமிழகம் முழுவதும் 40 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை (DVAC) ஒரே நேரத்தில் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளது.
பேரத்திற்காக கார்ப்பரேட் நிறுவனம் ஒன்று ரூ.180 கோடி வரை ஒதுக்கியதாகவும் கிண்டி நட்சத்திர ஹோட்டலுக்கு வரவழைத்து திட்டம் தீட்டியதாகவும் கைதானவர்கள் வாக்குமூலம். சென்னையில் ஒரு MLA உட்பட பல MLA-க்களிடம் பேரம் பேசியதாகவும் ஒரு வாரம் தீட்டப்பட்ட திட்டம் வெளியே கசிந்ததால் பாதியிலேயே காலிசெய்து சென்றுவிட்டதாகவும் வாக்குமூலம்
சம்பந்தப்பட்ட கார்ப்பரேட் நிறுவனத்தை கண்டறிந்து விட்டதாக போலீஸ் தகவல். நிர்வாகிகளை அழைத்து விசாரிக்க போலீசார் திட்டம்
#MLA #Police #TVK
"இந்தியாவின் Medical Tourism தலைநகர் தமிழ்நாடு"ன்னு பெருமையா சொன்னாங்க...
இப்போ இலஞ்ச ஒழிப்புத்துறைக்கு பயந்து Medical Treatment-க்காக தமிழ்நாட்டுல பார்க்காமல்,சிங்கப்பூருக்கு போறாங்க போல! 🤭
என்ன கொடுமை சார் இது! 😏