டைவர்ஸ் கேஸ்,
திரிஷா சர்ச்சை
41 பேர் இறப்பு,
100 கோடி பழநி ல மொட்டை,
குதிரை பேரம்
பத்திரிகை பார்த்தா ஒடுறது,
100 நாள் அசிங்க ஆட்சிக் கு accountability ஏற்காதது,
சட்டமன்றத்துல மயிரு மாதிரி பேசுறது,
சங்கிங்களை கூப்பிட்டு அமைச்சர் பதவி கொடுக்குறது,
ஊழல் A1 புனிதர் மாதிரி பேசுறது +
தலைநகர் சென்னையில் மீண்டும் ஒரு கொடூர கொலை அரங்கேறி இருப்பது கடும் அதிர்ச்சி அளிக்கிறது.
‘கடன் தொல்லை கொடுக்கிறார்கள்’ என பாதுகாப்பு கேட்ட பிரதீப்ராஜ் எனும் இளைஞரை, ‘உயிரோடு இருக்க மாட்ட.. பொய் Case போட்டு உள்ள தள்ளுவேன்’ என்று திருவொற்றியூர் காவல் ஆய்வாளர் மிரட்டியதாக சம்பந்தப்பட்ட இளைஞரே நேற்று முன் தினம் வீடியோ வெளியிட்ட நிலையில், நேற்று அவர் கொலை செய்யப்பட்டு இருக்கிறார்.
‘CM-ட்ட வேணும்னா போய் சொல்லு. என்னைய ஒன்னும் பண்ண முடியாது’ என்று திருவொற்றியூர் காவல் ஆய்வாளர் சொன்னதாகவும் கொலையாவதற்கு ஒரு நாள் முன்பு பிரதீப்ராஜ் கூறியுள்ளார்.
காவல்துறைக்கு பொறுப்பு வகிக்கும் முதல்வரை காவல்துறையினரே DUMMY CM ஆக நினைக்கிறார்களா?
காவல்துறையிடம் பாதுகாப்பு கேட்டால் கொலை செய்யப்படுவார்கள் என்ற புதிய வரலாற்றை இந்த Circus ஆட்சியாளர்கள் உருவாக்கி இருக்கிறார்கள்.
சட்டமன்றத்தில் சட்டம் ஒழுங்கு குறித்து கேள்வி கேட்டால், ‘1974-இல் என்ன நடந்து தெரியுமா,, ED என்ன பண்ணுச்சு தெரியுமா’ என்று Divert செய்யும் முதலமைச்சர், இந்த கொலைக்கு என்ன பதில் வைத்திருக்கிறார்.
இந்த வழக்கில் திருவொற்றியூர் காவல் ஆய்வாளர் உட்பட சம்பந்தப்பட்ட அனைவர் மீதும் வழக்குப்பதிவு செய்வதோடு, சட்டத்தின் முன் நிறுத்தி உரிய தண்டனை பெற்றுத்தர வேண்டும்.
தலைநகரில் மீண்டும் ஒரு கொலை நடக்காமல் இருப்பதற்கு தேவையான கடுமையான நடவடிக்கையை இந்த அரசு எடுக்க வேண்டும்.
23 வயதில் ஒருவர் மிசா கைதியாக இருந்ததற்கும், அதே 23 வயதில் இன்னொருவர் ரம்பாவின் தொப்புளைத் தேடிக்கொண்டிருந்ததற்கும் ரொம்பவே வித்தியாசம் இருக்குங்க! 😏😂
வயது ஒன்றுதான்… ஆனால் வாழ்க்கைத் தேர்வுகளும், அந்த வயதில் செய்த காரியங்களும் ஒன்றல்ல!
கையில் இருக்கிறத பார்த்து படிக்க கூட தகுதி இல்லாத தற்குறிகளை எல்லாம் MLA ஆக்கி வச்சிருக்கானுங்க இந்த விசிலிடிச்சான் குஞ்சிங்க.
எல்லாம் எங்க நேர கொடுமை 😎