தூத்துக்குடியில் மீனவ நண்பர்களிடமும் - வணிகத் தோழர்களிடமும் வாக்கு சேகரித்தபோது....
தங்கள் குடும்பங்களில் ஒருவன் என என்னை அவர்கள் அரவணைத்துக் கொண்டார்கள்!
#Vote4INDIA
எடப்பாடி பழனிசாமி அவர்களே...
இது போல யார் காலிலாவது நான் விழுந்த ஒரு புகைப்படத்தை காட்டுங்கள் நான் அரசியலை விட்டே போகிறேன்."
- இளைஞரணி செயலாளர், அமைச்சர் திரு @Udhaystalin அவர்கள்.
கழகத் தலைவர் - தமிழ்நாடு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்களின் தலைமையில், இன்று எட்டயபுரம் - சிந்தலக்கரையில் நடைபெற்ற பரப்புரைக் கூட்டத்தில் வாக்கு சேகரித்தோம்.
தூத்துக்குடிக்கு பல வளர்ச்சித் திட்டங்களைத் தந்த நம் கழகத் தலைவர் தலைமையிலான INDIA கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும். இந்தியாவைப் பாசிசத்தின் பிடியிலிருந்து மீட்டு, உதயசூரியன் ஒளிரும்!
@KKSSRR_DMK@TThenarasu@regupathymla@geethajeevandmk@ARROffice@RRajakannappan@mlavilathikulam
தென்சென்னை நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட சோழிங்கநல்லூர் பள்ளிக்கரணையில் வாக்கு சேகரிக்கும் பணி மிக எழுச்சியாக நடைபெற்றது. #Masubramanian#TNHealthminister#DMK4TN
மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சரும், கழக இளைஞரணி செயலாளருமான
சின்னவர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் திருவண்ணாமலை பாராளுமன்ற ���ேர்தலில் போட்டியிடும் கழக வெற்றி வேட்பாளர் திரு.C.N.அண்ணாதுரை அவர்களுக்கு இன்று திருப்பத்தூர் நகரத்தில் வாக்குகள் சேகரித்தார
மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான நம் கூட்டணிக்கு எட்டுத்திக்கும் பெருகி வரும் ஆதரவுக்கு மேலும் ஓர் எடுத்துக்காட்டாக அரக்கோண���் மக்களவைத் தொகுதி, ஆற்காட்டில் திரளாக கூடியிருந்த பொதுமக்கள் மத்தியில், கழகத்தின் வெற்றி வேட்பாளர் அண்ணன் ஜெகத்ரட்சகன் அவர்களை ஆதரித்து, உதயசூரியன் சின்னத்துக்கு வாக்கு கேட்டு இன்று பிரச்சாரம் மேற்கொண்டோம்.
இந்தியாவின் பன்முகத்தன்மை காப்போம்.
#INDIA வெல்லட்டும் !
@R_Gandhi_MLA @APNandakumarMLA @easwarappan
இன்று 26.03.2024 மாவட்ட எல்லை சோதனை சாவடி���ள் மற்றும் பதற்றமான வாக்குச்சாவடிகளில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஆல்பர்ட் ஜான்,IPS., அவர்கள் நேரில் ஆய���வு.
நாட்டை பாதுகாக்க ஆதரிப்பீர் இந்தியா கூட்டணி!
ஒன்றுபட���வோம்!
வெற்றி காண்போம்!
சொன்னதைச் செய்வோம்!
செய்வதைச் சொல்வோம்!
நாற்பதும் நமதே! நாடும் நமதே!
#Vote4INDIA
மீனவர்களின் உரிமைக்காகத் தொடர்ந்து குரல் எழுப்பிவரும் தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் திருமிகு. @KanimozhiDMK அவர்களுக்கு, வாக்களிப்பீர் உதயசூரியன் சின்னத்தில்!
#Vote4Dmk#Vote4RisingSun#Vote4INDIA
மக்களவைத் தேர்தல் 2024-ல் கழகத் தலைவர் - மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் உருவாக்கிய #INDIA ���ூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சிதம்பரம் தொகுதியில் போட்டியிடவுள்ள வி.சி.க தலைவர் அண்ணன் @thirumaofficial அவர்களையும், விழுப்புரம் தொகுதியில் களம் காணுகின்ற அண்ணன் @WriterRavikumar அவர்களையும் இன்று நேரில் வாழ்த்தினோம்.
சிதம்பரம் - விழுப்புரம் மக்களவைத் தொகுதிகளில் பிரச்சாரம் மேற்கொள்வது உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை இச்சந்திப்பின் போது ஆலோசித்தோம்.
பாசிசம் வீழட்டும் ! #INDIA வெல்லட்டும்!