Immensely thankful to Honorable Health Minister of TN, Thiru. Ma. Subramaniam Sir @Subramanian_ma , for the timely guide and the fast action, in helping us getting the Vaccination certificate with the correct details in less than 24 hrs of reaching out. 1/2
சென்னை மாவட்டத்தில்
தொழுநோயால் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதலிகள்! மருத்துவம் - மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு. @Subramanian_ma அவர்கள் வழங்கினார்!
#DMK4TN
ஒமைக்ரான் பரவல் கட்டுப்படுத்துவது தொடர்பாக - இன்று முதலமைச்சர் திரு. @mkstalin அவர்களின் தலைமையில் ஆலோசனை!
அமைச்சர் திரு. @Subramanian_ma அவர்கள் தகவல்!
#DMK4TN
மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் அறிவுறுத்தலின் படி சைதையில் 1335 முதியோர்,விதவைகள்,கணவனால் கைவிடப்பட்டோர்,மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதிர்கன்னிகள் முதலானோருக்கு உதவித்தொகைக்கான ஆணைகள் வழங்கப்பட்டது...
மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் அறிவுறுத்தலின்படி நேற்று ஆவடி,திருவள்ளூர்,பூவிருந்தவல்லி ஆகிய பகுதிகளிலுள்ள அரசு மருத்துவமனைகளில் மேற்கொள்ளப்படும் மருத்துவச்சேவைகள் குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது...
கொரோனா பேரிடரினால் பாதிக்கப்பட்டோருக்கு உதவும் வண்ணம் இன்று சிங்கப்பூர் தூதரகத்தை சார்ந்தோரும், T V S நிறுவனத்தை சார்ந்தவர்களும் சுமார் பத்து கோடி ருபாய் மதிப்புள்ள "உயிர்காக்கும் உபகரணங்களை" இன்று காலை மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் மூலம் ஒப்படைத்தனர்...
குமரி மாவட்டத்தில் கொரோனா நோய் சிகிச்சை சம்பந்தமான தேவைகள் குறித்து இன்று மாண்புமிகு தமிழக சுகாதாரத் துறை அமைச்சருக்கு கடிதம் எழுதினேன்.
குமரி மாவட்டத்திற்கு தேவையான ரெம்டெசிவிர் மருந்து, மற்றும் ஆக்ஸிஜன் தேவைகளை இக்கடிதத்தில் குறிப்பாக வலியுறுத்தி உள்ளேன். @Subramanian_ma
இன்று காலை வியாசர்பாடியில் மாண்புமிகு தமிழக முதல்வரின் அறிவுறுத்தலின்படி சித்தா,ஆயுர்வேதா,யுனானி போன்ற இந்திய மருத்துவ முறைகளை பயன்படுத்திக்கொள்ளும் வண்ணம் 240 படுக்கை வசதிகளுடன் கூடிய "கொரோனா சித்த மருத்துவ மையம்"தொடங்கி வைக்கப்பட்டது...
தனியார் மருத்துவமனைக்கு தேவையான ஆக்சிஜன் உடனுக்குடன் கிடைத்திடும் வகையில் முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின்படி அமைக்கப்பட்ட War Room பார்வையிட்டு செய்தியாளர்களை சந்தித்திக்கும் மாண்புமிகு அண்ணன் @Subramanian_ma
சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனை வளாகத்தில் மட்டும் வழங்கப்பட்ட வந்த
#Remdesivir மருந்து தமிழகமெங்கும் எளிதில் கிடைத்திட வழிவகை செய்தார் தமிழக முதலமைச்சர் என செய்தியாளர் சந்திப்பில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் @Subramanian_ma தெரிவித்தார்.
48 ஆண்டு கால உழைப்பு
1973 - General Committee Member
1984 - Youth Wing Secretary
1989 - MLA
1996 - Chennai Mayor
2003 - Dy.General Secretary
2006 - Minister
2008 - Treasurer
2009 - Dy. CM
2016 - Opp. Leader
2017 - Working President
2018 - President
2021 - #ChiefMinisterMKStalin
Happy to see beloved Anna @Subramanian_ma at the helm of #Health at this MOST important & critical moment in Tamil Nadu history.
More than anything else his REASSURING words will surely comfort our people 👍🏼🙏🏽