ஜனநாயகம், சமத்துவம், சமூகநீதி, மதநல்லிணக்கம் எள்ளி நகையாடப்படும் சூழலில் இவற்றுக்காக வாதாட வேண்டிய பொறுப்பு பத்திரிகையாளர்களுக்கு உண்டு.
பொதுவாழ்க்கைக்கு வந்த பத்திரிகையாளர் அனைவரும் பாராட்டுக்குரியவர்கள்!
ஊடகத்துறையினர் அனைவருக்கும் #NationalPressDay வாழ்த்துகள்!