சென்னை என்றுமே தி.மு.க.வின் கோட்டை!
சோழிங்கநல்லூர் - வேளச்சேரி - சைதாப்பேட்டை ஆகிய தொகுதிகளில் மக்கள் அளித்த அன்பும் வரவேற்பும் 🖤♥️
#ChennaiWithDMK#VoteForDMK#வெல்வோம்_ஒன்றாக!
தமிழ்நாடு மீதும், தமிழ் மக்கள் மீதும் நான் கொண்ட பெரும் பாசத்தையும் நாம் எதிர்கொள்ளும் அபாயங்களையும் மனம்விட்டுப் பேசிய���ள்ளேன்.
காணுங்கள்…
#வெல்வோம்_ஒன்றாக !
காவி சங்கி கூட்டத்திற்கு சிம்ம சொப்பனமாக விளங்கும் திராவிட நாயகர் மாண்புமிகு முதலமைச்சர் திரு @mkstalin அவர்களின் நல்லாட்சி தொடரட்டும்; தமிழ்நாடு மேலும் செழிக்கட்டும்!
திராவிட மாடல் 2.0 Loading...
#VoteForDMK
காவி சங்கி கூட்டத்திற்கு சிம்ம சொப்பனமாக விளங்கும் திராவிட நாயகர் மாண்புமிகு முதலமைச்சர் திரு @mkstalin அவர்களின் நல்லாட்சி தொடரட்டும்; தமிழ்நாடு மேலும் செழிக்கட்டும்!
திராவிட மாடல் 2.0 Loading...
#VoteForDMK
Delimitation என்ற பெயரில் சட்டத் திருத்தம் கொண்டு வந்து, தமிழ்நாட்டின் உரிமையை ஒடுக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசு கொண்டு வரவுள்ள கருப்புச் சட்டத்திற்கு எதிராகத் தமிழ்நாடே கிளர்ந்தெழுகிறது!
#SayNoToNDA
தமிழ்நாட்டில் மாற்றம் தேவையா.. இல்லையா..
மிகவும் தெளிவாக மிகவும் அழகாக திமுக ஆட்சி ஏன் தொடர வேண்டும் என்பதை விளக்குகிறார்
ஒரு முறை கண்டிப்பாக கேட்டு பாருங்க
🙏🙏🙏
https://t.co/4NYqRMbkDz