கல்வி எனும் அறிவாயு���ம் கொண்டு உலகை வெல்ல நம் மாணவ - மாணவியர்களுக்கு, காலை உணவுத்திட்டம், புதுமைப்பெண், தமிழ்புதல்வன், நான் முதல்வன்.. உள்ளிட்ட எண்ணற்றத் திட்டங்களை நிறைவேற்றிவரும் நம் #திராவிடமாடல் அரசு, அவர்களின் தொழில்நுட்ப அறிவை மேம்படுத்தி உலகை அவர்கள் கைகளுக்குள் கொண்டுவரும் மடிக்கணினிகளை முதற்கட்டமாக 10 லட்சம் பேருக்கு அளித்திருக்கிறது.
நம் மாணவர்களின் கல்விக் கனவுகளுக்கு கைக்கொடுக்க ந���் திராவிட மாடல் அரசு இருக்கிறது. நம் மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் இருக்கிறார்கள். வெல்வோம்! வரலாறு படைப்போம்!
#UlagamUngalKaiyil
திருப்பூரில் திருப்புமுனை... திரளாக திரண்ட திராவிட மகளிர் படை 🖤❤️
பெண்களின் முன்னேற்றமே நாட்டின் முன்னேற்றம். பெண்களின் வெற்றியே சமூகத்தின் வெற்றி. திராவிட மாடல் 2.O-வும் பெண்களுக்கான ஆட்சிதான்!
Women Power-ல் திமுக மீண்டும் POWER-க்கு வருவது உறுதி.
#வெல்லும்_தமிழ்ப்_பெண்கள்
கருப்பு – சிவப்புக் கடல் போன்று இலட்சக்கணக்கான பெண்கள், தாய்மார்கள், இப்படி ஒரே இடத்தில் கூடியதாக வரலாறே இருக்காது. உங்களைப் பார்க்கும்போதே powerful-ஆக இருக்கிறது. Women Power-ல் தி.மு.க மீண்டும், Power-க்கு வரப்போவது உறுதியாகி இருக்கிறது.
- மாண்புமிகு முதலமைச்சர், திரு @mkstalin அவர்கள்
#வெல்லும்_தமிழ்ப்_பெண்கள்
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் இன்று நடைபெற்ற, #வெல்லும்_தமிழ்ப்_பெண்கள் - மேற்கு மண்டல கழக மகளிரணி மாநாட்டில், கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி @mkstalin அவர்களுக்கு, விழா அணி வில்லை அணிவித்த நெகிழ்வான தருணத்தில்..
ஆனந்தம் கொண்டாடும்
அகவைத் திருநாளில்..
பாசத்தில் நிறைகுடம்
பண்பின் உறைவிடம்
பார் போற்றும்
பள்ளிக் கல்வித் துறையின்
மாண்புமிகு அமைச்சர்; ஆருயிர் அண்ணன்
முனைவர் @Anbil_Mahesh அவர்களை
நேரில் சந்தித்து நெடும்பிறை கண்டு நீடூடி
வாழ்கவென வாழ்த்துகளை பகிர்ந்த
பேரன்பின் தருணம்! 🙏💐🌄
#HBDDrAnbil
மறுக்கப்பட்ட உரிமைகளை மீட்கும் குரல்களாக ஒலித்த #திமுக75_அறிவுத்திருவிழா-வின் மூன்றாவது அமர்வுக்கு, தலைமை ஏற்று மாண்புமிகு நிதித்துறை அமைச்சர் அண்ணன் @TThenarasu அவர்கள் ஆற்றிய உரை இ���்றைய முரசொலியில் வெளியாகி இருக்கிறது.
மாநில உரிமை - கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு- அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகிய உரிமைகளுக்கு எவ்வித அச்சுறுத்தலும் ஏற்படாமல் காக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி பேசிய ��ண்ணன் அவர்களுக்கு, அன்பும் நன்றியும்!
#DMK75
மதுரை ஜான்சி ராணி பூங்காவில் கழகத் தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் தலைமையில் தொடங்கப்பட்ட இளைஞர் அணிக்கு நகர-பகுதி-பேரூர்களில் உள்ள வார்டுகள், ஒன்றியத்தில் உள்ள ஊரா��்சிக் கிளைகள் மற்றும் அனைத்து பாகங்கள் வரை நிர்வாகிகளை நியமித்து வருகிறோம்.
அந்த வகையில் இன்று சென்னை தென் மேற்கு மாவட்டத்தில் உள்ள தியாகராய நகர், மயிலாப்பூர் மற்றும் சென்னை வட கிழக்கு மாவட்டத்தில் உள்ள திருவொற்றியூர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் உள்ள வார்டுகளிலும் பாகங்களிலும் இளைஞர் அணி அமைப்பாளர் மற்றும் துணை அமைப்பாளர்கள் நியமிக்கப்படுகின்றனர்.
இக்கொள்கைக் கூட்டத���தை இன்று மாலை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் சந்திக்க உள்ளோம். புதிய நிர்வாகிகள் அனைவருக்கும் என் அன்பும் வாழ்த்தும்.
#கழக_இளைஞர்_அணி @SUDHARSANAM_S @mylaivelu71 @Joel_Dmk
@raja_anbazhagan @rdmadhankumar
கடைக்கோடி கிராமங்களுக்கும்-வீதிகள் தோறும் கழகக் கொள்கைகளைக் கொண்டு சேர்த்து இளைஞர்களை நெறிப்படுத்தும் நோக்கில், நம் @dmk_youthwing-க்கு ஊராட்சிக��� கிளைகள், நகர-பகுதி-பேரூர்களில் உள்ள வார்டுகள் மற்றும் அனைத்து பாகங்கள் வரை நிர்வாகிகளை நியமித்து வருகிறோம்.
அந்த வகையில், சென்னை கிழக்கு மாவட்டத்துக்கு உட்பட்ட துறைமுகம், எழும்பூர் மற்றும் வில்லிவாக்கம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் உள்ள வார்டுகளிலும் பாகங்களிலும் இளைஞர் அணி அமைப்பாளர் மற்றும் துணை அமைப்பாளர்கள் நியமிக்கப்படுகின்றனர்.
75-ஆண்டு கால வரலாறு கொண்ட பேரியக்கத்தின் பிரதிநிதிகளாக தங்களது கழகப் பணியை தொடங்கவிருக்கும் உங்கள் அனைவருக்கும், என் அன்பும் வாழ்த்தும்!
@arivalayam @PKSekarbabu @Joel_Dmk
@VanavilVijay
கழகத்தின் முதன்மை அணியாம் நம் @dmk_youthwing -க்கு கழகத்தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களது உத்தரவின் ப���ரில், தலைமைக்கழக ஒப்புதலுடன், ஊராட்சிக் கிளைகள், நகர-பகுதி-பேரூர்களில் உள்ள வார்டுகள் மற்றும் அனைத்து பாகங்கள் வரை நிர்வாகிகளை நியமித்து வருகிறோம்.
அந்தவகையில், சென்னை தெற்கு மாவட்டத்துக்குட்பட்ட விருகம்பாக்கம், மதுர���ாயல் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் உள்ள கிளை, வார்டுகளிலும், பாகங்களிலும் இளைஞர் அணி அமைப்பாளர் மற்றும் துணை அமைப்பாளர்கள் நியமிக்கப்படுகின்றனர்.
தந்தை பெரியார்- பேரறிஞர் அண்ணா- முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோர் லட்சியங்களை மனதிலேந்தி கொள்கைப் பணியாற்றிட புதிய நிர்வாகிகளை வாழ்த்தி வரவேற்கிறேன்!
@arivalayam @Subramanian_ma @Joel_Dmk @PrabhakarRaja88
சாதி - மதம் - சமூகத் தகுதி என எவ்வித வேறுபாடும் இன்றி, அனைவரையும் சமமாகக் கருதி மருத்துவ சேவையாற்றும் உன்னதப் பணி செவிலியர் பணி.
இந்திய ஒன்றியத்தின் மருத்துவ தலைநகரமாக, தமிழ்நாடு திகழ செவிலியர்களின் பங்கு அளப்பறியது.
இவர்களை வளர்த்தெடுக்கும் தமிழ்நாடு நர்சிங் கவுன்சில் நூற்றாண்டு காண்பத��� எண்ணி மகிழ்கிறேன். அவர்களின் மகத்தான மருத்துவ சேவை மேலும் பல நூற்றாண்டுகள் தொடரட்டும்.
கழக இளைஞர் அணிச் செயலாளராக 7ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இந்நாளில், கழகம் தொடங்கப்பட்ட வட சென்னையில் பேரறிஞர் அண்ணா - முத்தமிழறிஞர் கலைஞர் சிலைகளையும், முத்தமிழறிஞர் கலைஞர் பெயரிலான நூலகங்களையும் திறந்துவைத்தோம்.
தந்தை பெரியார் - பேரறிஞர் அண்ணா - முத்தமிழறிஞர் கலைஞர் வழியில், கழகத் தலைவர் - மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் தலைமையில், சமூக நீதி - சமத்துவம் - சகோதரத்துவம் ஆகிய திராவிடக் கொள்கைகள் துணைக்கொண்டு நம் கழகம் 7ஆவது முறை ஆட்சிபொறுப்பேற்க அயராது களப்பணி ஆற்றுவோம்!
#DMK4TN #ஓரணியில்_தமிழ்நாடு
என்றும் யாருக்கும் அஞ்சாத இயக்கம்!
மாநில உரிமைகளையும், மக்கள் நலனையும் பாதுகாக்கும் இயக்கம்!
ஏழாவது முறையாக தமிழ்நாட்டை ஆள போகும் தி.மு.கழகம்!
#ஓரணியில்_தமிழ்நாடு
சென்னை இராயபுரம் பகுதியில் கல்வி சேவையாற்றி வரும் கொ.சி.சங்கரலிங்க நாடார் மேல்நிலைப் பள்ளியின் மகளிர் பிரிவு புதிய கட்டடத்தைத் திறந்து வைத்தோம்.
தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞர் ட��க்டர் கலைஞர், இனமான பேராசிரியர் ஆகியோர் வருகை புரிந்து சிறப்பித்த பெருமைக்குரிய இப்பள்ளியின் விழாவில் பங்கேற்றதில் மகிழ்ச்சி அடைகிறோம்.
“பெண்களுக்கும் ஆண்களுக்கும் சமத்துவமான கல்வியளிக்க ஏற்பாடு செய்வதே மக்கள் முன்னேற்றத்திற்கு ஏற்றதாகும்” எனும் தந்தை பெரியாரின் கூற்றை மேற்கோள் காட்டி, “இன்று திறக்கப்பட்ட மகளிர் பிரிவு பல பெண் சாதனையாளர்களை உருவாக்கும்” என வாழ்த்தினோம்.
@rdsekarmla
@JJEbenezer1
@idream_murthy
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin அவர்கள், இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ரூ.217.98 கோடி மதிப்பீட்டில் 26 திருக்கோயில்களில் மேற்கொள்ளப்படவுள்ள 49 பணிகளுக்கு தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலிக் காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டி, அத்துறை சார்பில் ரூ.21.50 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள பல்வேறு அலுவலகங்கள் உட்பட முடிவுற்ற 17 பணிகளை திறந்து வைத்த நிகழ்வில் உடன் பங்கேற்றோம்.
‘எல்லாருக்கும் எல்லாம்’ எனும் #திராவிட_மாடல் தத்துவத்தின்படி நடைபோடும் இந்து சமய அறநிலையத்துறையின் பணிகள் மென்மேலும் சிறக்க வாழ்த்துகள்!
@PKSekarbabu