முஸ்தபா பேசுனது திமுகவுக்கு எதிரா முடியுன்னு நினைச்சானுங்க
But முரட்டு backfire தவெகவுக்கு
பாய்ங்க பொளந்து கட்டுறானுங்க
அன்று சட்டமன்றத்தில் என்ன நடந்தது?
CPI MLA சுப்பராயன் தான் அந்த வார்த்தையை பயன்படுத்தியது
கலைஞர் இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக பாபர் மசூதியை இடித்த சங்கிகளை வெளுத்திருக்கிறார்
அவனுங்க ஆட்சி..
அவனுங்க கட்சி.. பொதுக்கூட்டம்..
அவனுங்க மேடை..
அந்த இடத்துல கூடியிருந்தது அவனுங்க கட்சிக்காரனுங்க..
போய் மேடையில ஏறி "ங்கொம்மால இன்னும் உனக்கு மூனு மாசம்தான் டைம் அதுக்குள்ள நீ இந்த ஜனத்துக்கு என்ன பன்றேன்னு சொன்னியோ அதை பன்னிடு இல்லாட்டினா அவ்வளவுதான்னு"😉...டீசன்டா சொல்லிட்டு வந்திருக்காரு🔥🔥
அந்த திமுககாரன் மேடையிலே உச்சா போயி..அப்போதைய CMக்கு போன் பன்னி அழுதுருக்கான்..😆😂😂
இஸ்லாமிய சகோதரர்களுக்கும் சகோதரிகளுக்கு மிக்க நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்🙏🙏
இரண்டு நாட்களாக ஊடகங்களில் திமுகவுக்கு ஆதரவாக குரல்களை உயர்த்துள்ளார்கள்🔥🔥🔥🔥🔥🔥♥️♥️♥️🖤🖤🖤
அதிக வீடியோக்கள் பதிவு செய்துள்ளார்கள்♥️♥️♥️🖤🖤🖤
மிக்க நன்றி🙏🙏🙏🙏
சமத்துவபுரம் திட்டம்
இந்தியாவிலேயே யாரும் செய்திடாத திட்டம் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் நடைமுறைப்படுத்தினார்.🖤❤️🔥
காலம் பதில் சொல்லும் திமுக மீண்டும் வரும்!
M.K.Stalin Udhayanidhi Stalin DMK
#ThanveerBarakath 🙏🙏