சென்னை ஆலந்தூர் அருகே பொதுஇடத்தில் மதுஅருந்துவதை தட்டிக்கேட்ட ஆயுதப்படை காவலர் விஜயன் அவர்களை கொலை செய்துள்ளது ரவுடி கும்பல்.
முதலமைச்சரின் கட்டுப்பாட்டில் இருக்கும் சட்டம்−ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது.
காவலர்களுக்கே பாதுக்காப்பில்லாத மாநிலமாக மாற்றிவருகிறது இந்த விடியா அரசு.
I Have reported to the Chief Election Commissioner @TNelectionsCEO about a blatant Code of Conduct violation by Minister @V_Senthilbalaji for the Erode East by- election. Hope Election Commission will take appropriate action. @ECISVEEP
ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதால்,தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளபோது திமுகவை இயக்குபவரும்;அமைச்சருமான இருக்கக்கூடிய செந்தில்பாலாஜி வாக்குறுதிகள் கூறுவதை நிறுத்தவில்லை.எனவே, அதிமுக ஐ.டி விங் நிர்வாகி @imprasath அவர்கள் தேர்தல் ஆணையத்திற்கு புகார் கடிதம்.
இரட்டை இலை தோற்க வேண்டும், டெபாசிட் இழக்க வேண்டும் என பிஜேபியின் வார் ரூம் குரூப் ஸ்பேஸ் போட்டு பேசுகிறார்கள்.இவர்கள் இப்படி பேசுவது அண்ணாமலையின் உத்தரவினால் தானா?
ஆனா இப்படியே இருங்கப்பா மாறிடாதீங்க! 😂
விவாதிப்போம் இன்றைய ஸ்பேஸில் 😂
விவசாய கடன்ன இரண்டு முறை தள்ளுபடி பண்ண அண்ணன் எடப்பாடியார் எங்க..... @EPSTamilNadu
சேதத்த எட்டி கூடப் பாக்காத பொம்மை முதல்வர் எங்க.....
அதான் மக்கள் முதல்வருக்கும் குடும்ப முதல்வருக்கும் உள்ள வித்தியாசம்.....#dmkfails#aiadmk
அதிமுக support மட்டும் ராஜ்யசபா ல இல்லைன்னா, பிஜேபி கொண்டுவந்த காஷ்மீர் 370, CAA போன்ற ஏகப்பட்ட சட்டங்கள் வெறும்குப்பைக்கு போயிருக்கும் ங்கிறத கூட தெரியாம அ.மலை என்ற அரைவேக்காட்டின் அல்லக்கைகள் குதிக்கின்றன
அதிமுகவால் BJPஅடைந்த பலன்கள் மிக அதிகம் என்பதை அறியாத தற்குறிகள் TN BJP
★கருணாநிதி பேனா சிலை நல்ல நோக்கத்திற்காக வைக்கப்பட உள்ளது
என்னது... இதெல்லாத்தையும் பேசினது ஒரே ஆளா?
பழைய சோத்தையும் சுடுசோத்தையும் ஒரே தட்டுல போட்டு கொழப்பி அடிக்கிறானே யார் சாமி இவன்..?
2/2
★தனியாக வேட்பாளரை நிறுத்தி விட்டோம்
★பிஜேபி வேட்பாளரை நிறுத்தினால், வாபஸ் வாங்கிடுவோம்
★எடப்பாடியார் தரப்பு கேட்டால் கையெழுத்தும் போட்டு கொடுப்போம்
★சசியிடமும் ஆதரவு கேட்போம்
★தினகரன் வேட்பாளர் வெற்றி பெற வாழ்த்துகள்
1/2
எப்படியாச்சும், இடைத்தேர்தல்ல பெரும் செல்வாக்கு பெற்ற மூத்த தலைவரும், மூதறிஞருமான திரு. அண்ணாமலை அவர்களது தலைமையிலான பிஜேபி தனது வேட்பாளரை அறிவிக்க வேண்டுமென்று, பிரார்த்திக்கிறேன்
1 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் பிஜேபி வெற்றிபெற அனைத்து சாத்தியக்கூறுகளும் உள்ள தொகுதி Erode east