#WATCH | "90 லட்சம் வாக்காளர்களை பார்த்து அடுத்தமுறை ஒட்டு போட்டுக்கோங்கனு உச்ச நீதிமன்றம் சொல்லுச்சு"
-முன்னாள் நீதிபதி ஹரி பரந்தாமன் செய்தியாளர் சந்திப்பு
#SunNews | #SIR | #HariParanthaman
By that logic, how many States print Tamil/Malyalam/ Telugu / Kannada / Marathi alongside their own language and English on Government Hospital drug slips to ensure the non hindi speaking migrants living there don’t "die" because they can’t understand the instructions?
So 3 hrs since the by-elections started at Madurantakam and Dharapuram. We have seen:
1. Video of (allegedly) Dharapuram candidate telling on camera abt the crores and lakhs she spent for this by-election
2. Video of (allegedly) her relative saying TVK hasn't even placed booth committees there
3. A black smudge seen on whistle symbol in a EVM
4. A control room in a booth with no officers in sight
5. Tokens allegedly being given by TVK members near booths and voter demanding that money
6.TVK party members coming from outside places to both the places to give money. Police are also informed.
@iparanthamen@Udhaystalin@dmk_youthwing@DMKITwing@PKSekarbabu@TThenarasu@mkstalin
Guys, check this..Due to "space constraints" they couldn't give enough details but somehow found enough space to mislead the reader Wow 😲
And Internet Geeks ahm 😹 GCC MA Philosophy 😁
ரொம்ப டெக்னிகலா இந்த வாக்காளர் நீக்கம் பண்ணி இருக்காங்க போல..
எங்கெல்லாம் திமுகவுக்கு அதிக ஆதரவு இருக்கோ எங்கெல்லாம் திமுக முக்கிய தலைவர்களுக்கு செல்வாக்கு இருக்கோ எங்கெல்லாம் வாக்காளர்களை நீக்கி முடிவையே மாறும் படி செய்து இருக்கிறார்கள் போல
BREAKING | SIR மூலம் அதிகளவில் வாக்காளர்கள் நீக்கப்பட்ட தொகுதிகளில் தவெக அதிகளவில் வெற்றி - ஆய்வில் வெளியான அதிர்ச்சித் தகவல்
#SunNews | #SIR | #TVK | #DMK | #TNElectionResults
கழக ஆட்சியில் கிலோ ரூ.109 கொள்முதல் செய்யப்பட்ட துவரம் பருப்பை இந்த கோமாளி அரசு, ரூ.77.89-க்கு வாங்கியுள்ளதாகவும்,
இதனால் இந்த ஆட்சியில் கொள்முதல் விலை ரூ.31 வரை குறைந்து, அரசுக்கு 750 கோடி மிச்சமாகும் என்றும், அரைகுறையாகவும் - உண்மைகளை மறைத்தும் வெளியிடப்பட்டுள்ள ஓர் செய்தியை ஆளுங்கட்சியின் Toolkits பரப்பிக் கொண்டிருக்கின்றன.
இத்தகைய விலைக்குறைப்புக்குக் காரணம், இந்த Circus சர்க்கார் அல்ல - கழக அரசு தான் என்பதே நிதர்சனமான உண்மை.
2024 நவம்பரில் ரூ.112.69 ஆக இருந்த துவரம் பருப்பின் கொள்முதல் விலையை, படிப்படியாக கடந்த பிப்ரவரி மாதம் ரூ.77.99 ஆகக் குறைத்தது கழக அரசு.
இந்த உண்மைகளை மறைத்துவிட்டு, இந்த ஆட்சியில் தான் குறைந்த விலைக்கு துவரம் பருப்பு கொள்முதல் செய்யப்பட்டது என்று கழகத்தின் மீது அவதூறு பரப்புவதை ஏற்க முடியாது.
அதுமட்டுமல்ல, ரேஷன் கடைகளில் வழங்கப்படும் பாமாயில், கழக ஆட்சியில் சென்றாண்டு செப்டம்பரில் லிட்டர் ரூ.124.90 க்கும், டிசம்பரில் ரூ.121.95 க்கும், கடந்த மார்ச் மாதத்தில் ரூ.136.95-க்கும் கொள்முதல் செய்யப்பட்டது.
ஆனால், இந்த Circus ஆட்சியில் கடந்த ஜூன் மாதத்தில் ரூ.154.99 க்கும், தற்போது ரூ.148-க்கும் அதிக விலை கொடுத்து கொள்முதல் செய்துள்ளனர்.
கழக ஆட்சியில் குறைந்த விலையில் கொள்முதல் செய்யப்பட்ட பாமாயிலை, கடந்த 3 மாதங்களில், லிட்டருக்கு ரூ.11 அதிகம் கொடுத்து இந்த ஆட்சியில் வாங்குகிறார்கள் என்றால், சுமார் ரூ.600 கோடிக்கு மேல் ஊழல் நடந்து இருக்கிறது என்று தானே அர்த்தம்.
Abusive Warriors தான் உண்மையிடம் இருந்து தூரத்தில் நிற்கிறார்கள் என்றால், இந்த ஆட்சியில் சில ஊடகங்களும் Fanboy type Sofa Ecosystem-ல் சிக்கி நிற்பது ஏன்?
அவதூறு பரப்புவதை நிறுத்திவிட்டு, விலைவாசி உயர்வால் அன்றாடம் அல்லல்படும் மக்களின் துயர் துடைக்க இந்த ஆட்சியாளர்கள் முன் வர வேண்டும்.