எம்.ஆர்.பி மூலம் அரசுப் பணியில் சேரும் மருத்துவர்களுக்கான கவுன்சிலிங் நாளை துவங்குகிறது.
அதில் , முதலில் மாற்றுத் திறனாளி
களுக்கான கவுன்சிலிங்கை நடத்திட வேண்டும்.
அவ்வாறு நடத்தப்படவில்லை என மாற்றுத் திறனாளி மருத்துவர்கள் கூறுகின்றனர்.
மாற்றுத் திறனாளிகள் மற்றும் சமூக நீதியில்
அவர்களுக்கான கவுன்சிலிங் முடிந்த பிறகே, பொது கவுன்சிலிங்கை நடத்திட வேண்டும்.
இது குறித்து தமிழ்நாடு அரசு உடனடி நடவடிக்கை எடுத்து, சமூக நீதியை காத்திட வேண்டும்.
மரு பிரபு மனோகரன்
மாற்றுத்திறனாளிகள் அரசு மருத்துவர்கள்
சங்கம்.
21/02/2025
@CMOTamilnadu@Udhaystalin
It's time to act. Priority/Reservation for kids of divyangjan in KV SCHOOLS /pmshree schools will reduce the burden. Govt should consider and add a column in admission /application
@PMOIndia@EduMinOfIndia@MSJEGOI
What other States should learn from @AndhraPradeshCM@ncbn & @PawanKalyan
♿️ Enhancement of disabled persons pension from Rs. 3,000/- to Rs.6,000/-
👩🏽🦯 Enhancement of pension to fully disabled persons from Rs. 5,000/- to Rs.15,000/-
Meanwhile in UP, it remains at 1500/-
28.01.2022 A humble beginning. Yes. This same day DAGDA was born and Registered under society Act. Unbelievable
2 year Completion.
Waiting for 3rd foundation day and GBM on 28.01.2024. 9.05 pm online .. Let' meet on Sunday...
We are delighted and congratulated Our Respected Principle Health secretary Mr. Gagandeep Singh sir @GSBediIAS Elevation as Additional Chief secretary. Soon DAGDA representative will meet you sir.
Conveyance Allowance for Differently Abled TN State Govt employees not even 1/4 of Double travel allowance for differently abled central govt employees. TN govt ought to remove the Disparity. @mkstalin@TThenarasu@Udhaystalin@KanimozhiDMK
DAGDA is debted to thank our Respected Principle Health secretary @GSBediIAS for fulfilled our long term desire, by giving priority to pwd Drs in transfer counseling in all three medical Directorates. "PRANAM" sir.
#Pwd inclusive Medicine.
@CMOTamilnadu@mkstalin@palani829@Udhaystalin@Deepak_TMN மாற்று திறனாளிகள் அரசு மருத்துவர்களுக்கான போக்குவரத்து படி (Conveyance Allowance) revise செய்யும் நேரமிது. பணி தளத்தை சென்றடைய சொந்த வாகனத்தை பயன்படுத்தும் மாற்றுத்திறனாளி ஊழியர்களை கருத்தில் கொள்ள வேண்டும்
@CMOTamilnadu@mkstalin@palani829@Udhaystalin@Deepak_TMN மாற்று திறனாளிகள் அரசு மருத்துவர்களுக்கான போக்குவரத்து படி (Conveyance Allowance) revise செய்யும் நேரமிது. பணி தளத்தை சென்றடைய சொந்த வாகனத்தை பயன்படுத்தும் மாற்றுத்திறனாளி ஊழியர்களை கருத்தில் கொள்ள வேண்டும்