#TrichyNews | விஷம் குடித்துவிட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஆட்டோ ஓட்டுநரான தனது கணவருக்கு, தகுந்த சிகிச்சை அளிக்கப்பட்டு அவர் குணமடைந்து வந்துள்ளார்.
ஆனால், அங்கிருந்த பெண் மருத்துவர் ஒருவர், இரண்டு நாளாக இவருக்கு ஏன் சிகிச்சை தருகிறீர்கள்? இவரை முடித்து விடுங்கள், அப்போதுதான் அடுத்த நோயாளியைப் பார்க்க முடியும் என்று கூறி, அவரது கையில் இருந்த ட்ரிப்ஸ் மற்றும் மருத்துவ உபகரணங்களைப் பிடுங்கி எறிந்து, அங்கிருந்தவர்கள் மூலம் அமுக்கிக் கொன்றுவிட்டதாகக் கண்ணீருடன் குற்றம் சாட்டுகிறார் இந்தத் தாய்.
அதுமட்டுமின்றி, கணவர் இறந்த 10 வினாடிக்குள் அவரது உடல் உறுப்புகளைத் தானம் செய்யக் கோரி கையெழுத்திடுமாறு கட்டாயப்படுத்தியுள்ளனர். அதற்கு மறுத்ததால், இவரை மருத்துவமனையை விட்டு வெளியே தள்ளி மிரட்டியுள்ளனர்.
இரண்டு பிள்ளைகளுடன் நடுரோட்டில் நிற்கிறேன்... என் கணவரின் மரணத்திற்கு எனக்கு நீதி வேண்டும்! என்று கதறும் இந்தத் தாயின் குரல் அதிகாரிகளின் காதுகளில் விழுமா?
#TrichyHospital #MedicalNegligence #JusticeForFamily #Tragedy #HumanRights #TamilNaduNews #GovernmentHospital #JusticeNeeded
நிலம் அரசிடமே உள்ளதுனு சொல்ல சொல்லுங்க
ஏதாவது ஒரு துறை அதிகாரிகள் தப்பு பன்றாங்கன்னா ஏத்துக்கலாம்
எல்லா துறைகளிலும் பல வருடமாக உள்ள அதிகாரிகளை இவர்களுது கட்சிக்கு நற்பெயர் வர பலி ஆடுகளாக மாற்றுகின்றனர்
இன்னும் பல விசயங்கள் வெளியே வரும்
@iparanthamen 🔥🔥
அன்னைக்கு தாராபுரம் தனியார் தாளாளர் திமுக ஆட்சியை பத்தி அவ்ளோ குறை சொல்லுச்சு
இன்னைக்கு அதே ஏரியாவுல 5 அரசு பள்ளிகள் மூடல்னு செய்தி வருது
Connect the Dots மக்களே
உங்களுக்கே புரியும் 👍👍
Randomly noticed this while watching the movie
~ கலைஞர் மறைவுக்கு பிறகு நடந்த நினைவஞ்சலி கூட்டத்துல Dr. Mohan பேசும்போது கலைஞர்தான் இந்தியாவுல முதல்முறையா Cochlear Implant அரசாங்கத்தோட நிதியில பண்ணாரு, அந்த நேரத்துல ஒரு குழந்தைக்கு பண்ண ஆகுற செலவு கிட்டத்தட்ட 6 லட்சம். அதுக்காக WHO -ல நடந்த கூட்டத்துல கலைஞர் Standing ovation வாங்குனாருனு, கிட்டத்தட்ட 2019 வரைக்கும் 2000+ குழந்தைகள் பயனடைந்து இருக்காங்கனு பேசியிருந்தாரு..
அப்படியே கட் பண்ணா, Yatra படத்துல கலைஞர் இடத்துல YS ராஜசேகரரெட்டியா மம்முட்டி இந்த திட்டத்தை ஆந்திராவுல இருக்குற ஒரு சின்ன பொண்ணுக்கு செய்ற மாதிரி ஒரு சீன், அதுக்கு பணம் இல்லைனு செக்ரட்டரி சொல்லும்போது, என்ன சிக்கலா இருந்தாலும் அத ஸ்டேட் முழுக்க பண்ணியே ஆகணும்னு சொல்ற மாதிரி சீன் முடியும்.
ஆத்தா இறந்த கொஞ்ச நாள்ள படம், வெப்சீரிஸ்னு வெள்ளையடிக்க ஆரம்பிச்சி அன்னை தெரேசாவோட மறுஉருவம்னு சொல்ற அளவுக்கு வேல பாத்தானுங்க, இத எதுக்காக சொல்றேன்னே, கலைஞர் இறந்து இத்தனை வருசம் ஆகியும் இவ்வளவு Production கம்பெனி சொந்தமா வச்சிருந்தும் ஒரு Biopic இல்ல ஒரு Documentary பண்ணக்கூட துப்பில்லாம இருக்கோம்னு ஒரு கோவம்தான்.🤧
அன்னைக்கு
திமுக காரனும்
நாதக காரனும்
அதிமுக காரனும்
மருத்துவமனையில் கைகோர்த்து நின்னு. கொண்டு வந்த உடல்கள் உள்ள போக வழி வகை செஞ்சாங்க... உடல்களை தூக்கிக்கிட்டு ஓடுனாங்க.
ஒரு தவெக காரன் கூட அங்க இல்ல...
நன்றி கெட்ட மக்கள் அதை மறந்துட்டாங்க...
ஆனா வரலாறு
ஓடுனவங்களையும் மறக்காது
அங்க நின்னவங்களையும் மறக்காது....
நிருபர்: தமிழ்நாட்டில் இருந்து தொழில் வாய்ப்புகள் வேறு மாநிலங்களுக்கு செல்வதற்கு திமுக லஞ்சம் கேட்டது தான் காரணம்னு சொல்றீங்க. என்ன ஆதாரம் இருக்கு?
அமைச்சர்: என்னோட டிவிட்டர் போஸ்ட்ல அப்படி கமெண்ட்ஸ் போட்ருந்தாங்க
அப்பசரி அப்பசரி 🤦♀️🤦♀️🤦♀️
வெல்டன் உடன்பிறப்புக்களே..
@iparanthamen@SuriyaKML@DrHafeezDMKoffl இதுதான் தேவை. கொஞ்சம் உடனடியா நடக்கனும். ஆறப்போட்டு இல்ல. இன்னக்கி கரூர்ல பேசப்பட்டதுக்கும் திருப்பி அடிப்பீங்கன்னு நம்புறோம்.
@thirumaofficial@Shanmugamcpim தவெக இடத்தில் பாஜக இருந்திருந்தா இப்படிதான் பேசியிருப்பீங்களா?