மற்றவர்களை கேலி செய்வதும், உடல் மொழி வெளிப்படுத்துவதும் நடிகராக இருக்கும்போது செய்யலாம். ஆனால் முதலமைச்சராக இருந்து கொண்டு அப்படி செய்வது முறையற்ற செயல்.
- முன்னாள் அமைச்சர் திரு @sivasankar1ss MLA அவர்கள்
#TVKVijayFails
Hopefully this thrashes all the accusations. A neighbouring minister is praising the previous DMK Govt in terms of luring investors. TN saw all around industrialisation. Investments flourished across sectors & the state during 2021-25...🙂
சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு பதிலுரை என்ற பெயரில் scripted அவதூறுகளை அள்ளிவீசி acting performance காட்டி இருக்கிறார் முதலமைச்சர்.
பேரவையின் live Camera-வை, சினிமா camera என்று நினைத்துக் கொண்டு அவர் பேச, அதனை எதிர்க்கட்சிகளின் குறுக்கீடுகள் இன்றி single take-இல் shoot செய்ய வேண்டும் என்று பேரவைத்தலைவர் மெனக்கெட்டது ஏற்புடையது அல்ல.
முதலமைச்சரின் பதிலுரையில் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளும் - பஞ்ச் டயலாக்கும் மட்டும் தான் இருந்ததே தவிர,
மின்வெட்டு - விவசாயிகள் பிரச்சினை - மோசமாகி இருக்கும் சட்டம் ஒழுங்கு - வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான திட்டங்கள் பற்றி எந்த பதிலும் இல்லை.
எதிர்க்கட்சிகள் தூண்டுதலில் விவசாயிகள் போராடுவதாக விவசாயிகளை அவர் கொச்சை செய்ததுக் கண்டிக்கத்தக்கது.
குட்டிக்கதை சொல்கிறேன் என்ற அவரது உளறல் அவை மாண்புக்கு முற்றிலும் எதிரானது.
செங்கல்பட்டு கோர்ட்டில் கணவனை தேடும் மனைவி கதை எல்லாம் தமிழ்நாட்டுக்கே தெரியும்.
ஆகவே, @actorvijay என்பதை மறந்து, இனியாவது @CMOTamilnadu-வாக முதலமைச்சர் நடந்து கொள்ள வேண்டும்.
Good Touch, Bad Touch-ஐ முதலில் உங்கள் அமைச்சர்களுக்கு சொல்லி கொடுங்கள். உங்கள் கட்சி நிர்வாகிகள் பள்ளிகளுக்கு சென்று மாணவர்களிடம் சினிமா பாடல்களை போட்டு ஆட வைக்கின்றனர்.
- முன்னாள் அமைச்சர் திரு @sivasankar1ss MLA அவர்கள்
#TVKFails
குறுக்க குறுக்கே இவர் எந்திருச்சு மறுப்பு தெரிவித்தால், கஷ்டப்பட்டு மனப்பாட ம் செய்தது மறந்து போகாதா?
கொஞ்சம் கூட ஈவு இரக்கமே இல்லாமல் நடிகனை மன்றத்தில் அம்பலப்படுத்திட்டு, இங்கேயும் குத்தி காட்டுகிறார் சின்னவர்
திமுக 10 சீட் கொடுத்ததும் தேமுதிக தான் முதலில் கூட்டணியை விட்டு போவாங்கனு பேசிட்டு இருந்த அனைவரையும் வாயை அடைக்க வச்சிட்டு இருக்காங்க..
என் விசுவாசம் எங்களை ஜெயிக்க வச்ச என் அண்ணன் தளபதி ஸ்டாலினுக்கு திமுக தொண்டனுக்கு சொல்லிட்டே இருக்காங்க..
We Proud of you அண்ணியாரே @PremallathaDmdk 💐
🤦♂️🤦♂️🤦♂️
During my tenure as IT Minister, I had no role in IT promotions. Sole responsibility was with this Minister's Department of Industries and Investment Promotion.
How could the IT Minister have demanded anything?
So who is lying here - the Minister, or @SouthMatters ?
தேசிய கீதத்தை எத்தனை முறை போடுறீங்களோ அதை விட ஒரு முறை கூடுதலாக தமிழ்தாய் வாழ்த்தையும் பாட வேண்டும்னு ஆளுநர்கிட்ட உத்தரவு வாங்கிட்டு பாடுங்க இனி
- எதிர் கட்சி தலைவர் 🔥🔥
நீங்க பேசிய ஒரு 4 நிறுவனங்கள் பேரை சொல்றீங்களா என் கேட்கும் செய்தியாளருக்கு டக்குன்னு சில கம்பெனிகளின் பெயரை சொல்ல முடியாத @Keerthana4VNR ….
கையில் உள்ள ரிப்போர்ட்டை புரட்டு புரட்டுன்னு புரட்டிட்டு, பார்த்து ஒரு கம்பெனி பெயரை சொல்லிட்டு… அந்த கம்பெனி ஓன்ரிடம் போன் பண்ணி பேசுறீங்களா என்ற நக்கல் வேற…
விஜய் மாதிரி இந்த அம்மாவும் press meet நடத்தாமல் இருந்தால் உங்களுக்கு @TVKVijayHQ நல்லது🤣🤣