தளபதி @actorvijay அவர்களின் சொல்லுக்கிணங்க,
#சுதந்திர தின விழாவை முன்னிட்டு.!
• #விழுப்புரம் மாவட்ட விக்கிரவாண்டி ஒன்றிய கயத்தூர் கிளை தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக கயத்தூர் மந்தக்கரை பகுதியில்,
#தேசியக்கொடியினை ஏற்றி 100 மாணவர்களுக்கு நோட்டு புத்தகம், பேனா, பென்சில், எழுது பொருட்கள், 150 மாணவர்களுக்கு ஸ்கூல் பேக் & டிபன் பாக்ஸ், தேர்வு அட்டை, 100 பெண்களுக்கு புடவை மற்றும் குடம், 100 நபர்களுக்கு வேட்டி, தூய்மை பணியாளர்களுக்கு 5 கிலோ அரிசி அடங்கிய தொகுப்பு மற்றும் பொதுமக்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.!
இந்நிகழ்ச்சியில் விழுப்புரம் மாவட்ட பொறுப்பாளர், மாவட்ட தலைவர், அணித் தலைவர்கள், விழுப்புரம் & கள்ளக்குறிச்சி மாவட்ட நகர, ஒன்றிய, கிளை மற்றும் மக்கள் இயக்க நிர்வாகிகள��� ஏராளமானோர் கலந்து கொண்டு விழாவ���னை சிறப்பித்தனர்.!
@TVMIoffl @Jagadishbliss @RIAZtheboss
#ThalapathyVijayMakkalIyakkham #TVMI #TVMIWelfare #IndependenceDay #IndependenceDay2023 #HappyIndependenceDay #LEO #Thalapathy68
மே 28 உலக பட்டினி தினம் முன்னிட்டு தளபதி விஜய் மற்றும் விஜய் மக்கள் இயக்க மாநில பொதுச் செயலாளர் திரு ஆனந்த் அண்ணன் அவர்களின் ஆலோசனைப்படி கம்பம் சட்டமன்றத் தொகுதி சின்னமனூர் நகர தலைமை விஜய் மக்கள் இயக்கம் சார்பாக ஏழை எளிய மக்களுக்கு இலவச உணவு வழங்கும் விழா
@BussyAnand
மே 28 உலக பட்டினி தினம் முன்னிட்டு தளபதி விஜய் மற்றும் விஜய் மக்கள் இயக்க மாநில பொதுச் செயலாளர் திரு ஆனந்த் அண்ணன் அவர்களின் ஆலோசனைப்படி கம்பம் சட்டமன்றத் தொகுதி சின்னமனூர் நகர தலைமை விஜய் மக்கள் இயக்கம் சார்பாக ஏழை எளிய மக்களுக்கு இலவச உணவு வழங்கும் விழ��
@BussyAnand
திருநெல்வேலி மாவட்டத்தில் நடைபெற உள்ள ஊரக உள்ளாட்சி தேர்தலில் நமது விஜய் மக்கள் இய்யாக்கம் வேட்பாளருக்கு வாக்கு சேகரிக்க திருநெல்வேலி மாவட்டம் நோக்கி பயணம்
@TheniPrakashh @TheniYouthWing @EcrPSaravanann@BussyAnand