"அமைச்சரை பார்த்து இடைத்தரகரை பார்த்து பணத்தை கொடுத்து ஏமாந்து 5 ஆண்டுகளாக நாங்க பட்ட கஷ்டங்களுக்கு அளவே கிடையாது..
ஆனா இன்னைக்கு ஒரு பைசா கூட பணம் வாங்காம நேர்மையான முறையில இந்த அங்கீகார ஆணையை கொடுத்து இருக்காங்க..
தமிழ்நாட்டு வரலாற்றில் முதன்முறை.. முதலமைச்சர் விஜயிக்கு நெஞ்சார்ந்த நன்றி.." - தனியார் பள்ளிகள் கூட்டமைப்பினர் பேட்டி..
#Chennai | #PrivateSchools | #TVK | #CMVijay | #PolimerNews
4 types of oopies on X:
1. Real oopies: they were with the party for so long and show loyalty.
2. Vijay haters from Ajith/Rajini fans who hated him before politics. Now using politics to hate him.
3. Thinking social justice is about being oopie & its cool
4. Engagement farming
🔴இவரைக் கண்டு கொள்ளாதீர்கள். நம் கவனத்தை திருப்ப பயன்படுத்தும் ஆயுதம் இவர்.
வெள்ளை அறிக்கையை கூர்மையாக படித்து விவாதியுங்கள். இவரது பதிவுக்கு தீனி போடாதீர்கள்.
மொத்த கோவத்தையும் வெள்ளை அறிக்கையை விவாதிப்பதில் காட்டுங்கள்.
சொன்னது என்ன? 'தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்!'
செஞ்சது என்ன? கடனை ₹5 லட்சம் கோடில இருந்து ₹10 லட்சம் கோடியா ஆக்குனது
சாதனையா சொல்லிக்கொள்ள எதுவும் இல்லை, ஆனா ஒவ்வொரு தமிழன் தலையிலும் ₹1.28 லட்சம் கடன் பாரத்தை வச்சதுதான் 'விடியா அரசின்' அசாத்திய சாதனை போல
பித்தலாட்டம் அம்பலமாகிடுச்சு @TThenarasu
மகாராஸ்ட்ரா, குஜராத், கர்நாடகாவுக்கு கீழ நடு தெருல தமிழ்நாட நிறுத்திட்டு, கடன் சுமைய ஏத்தி விட்டு போய்ட்டு வளர்ச்சின்னு என்னென்ன உருட்டு உருட்டுனார் முன்னாள் MLA🤡
தேர்தலுக்கு முன்பு இதே உண்மைகளைச் சுட்டிக்காட்டியதற்காக, அவர்கள் கட்சியிலிருந்து நீக்கக் கோரினார்கள் 🤦🏽♂️😂
அதற்குப் பதிலாக மக்கள் அவர்களை அரசாங்கத்திலிருந்து நீக்கிவிட்டார்கள்
விளாத்திகுளம் மாணவியை பாலியல் செய்தது திமுக பிரமுகரின் மகன் தானாம்! நாடே இந்த விஷயத்தை சீரியஸா பேசுறாங்க இந்த நேரத்தில் திமுக பெயர் வந்தா தேர்தலில் அடிவிழும் என தர்ம முனீஸ்வரன் மீது வழக்கு பதிவு செய்துள்ளது பீமுக அரசு
சட்டத்தை வளைத்துப் போட்டு வச்சிருக்கானுவ 🥺
வெற்று விளம்பர 'திராவிட மாடல்' தமிழகத்தைக் கடன் சுமையில் மூழ்கடித்து, நமது மாநிலத்தின் நிதிச் சுதந்திரத்தையே சீரழித்துவிட்டது. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு, எதிர்கால வளர்ச்சியைப் பற்றிக் கவலைப்படாமல், தற்காலிகத் தேர்தல் ஆதாயங்களுக்காக மட்டுமே திட்டங்களை அறிவித்து, ஒட்டுமொத்தப் பொருளாதாரத்தையும் முடக்கியுள்ளது.
பாராட்டுகள் @TRBRajaa@TThenarasu@mkstalin
அட திமுக நாசமா போவானுங்களா.. திமுக இவனுங்க குடும்பம் சொகுசா வாழ பிறக்கும் குழந்தை மீது கூட கடன் வாங்கி வைத்துள்ளனர் 💦
இவ்ளோ கடன் வாங்கியிருக்காங்க ஆனா தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக யூஸ் பண்ணல😡
What have you got to say about this @KanimozhiDMK ?
ஸ்டாலின் uncle - திமுக ஆட்சியில் நடந்த
தூத்துக்குடி வேடநத்தம் மாணவி கொ*லை வழக்கில் உண்மை குற்றவாளி
திமுக பிரமுகரின் குடும்பத்தை சேர்ந்தவர்
என்பதும் திமுக மேல்மட்ட தலைவர்கள் ஸ்டாலின் uncle , கீதாஜீவன் அழுத்தத்தில் உண்மை குற்றவாளியை தப்பவிட்டு விட்டு
தர்ம முனிஸ்வரன் என்பவரை குற்றவாளியாக சேர்த்து காவல்துறையினர் தண்டனை பெற்றுக் கொடுத்துள்ளனர் எனவும் தடயங்களை அழித்து புதிய தடயங்களை உருவாக்கி குற்றவாளியை
மாற்ற பல கோடிகள் திமுக செலவளித்துள்ளதாகவும்
தர்ம முனீஸ்வரன் தாயாரின்
வழக்கறிஞர் ராஜசேகர் பரபரப்பு பேட்டி
அளித்துள்ளார்.
#ThiruttuDMK
‼️‼️‼️
விளாத்திக்குளம் மாணவி பாலியல் படுகொலை வழக்கில் உண்மையான குற்றவாளி திமுக பிரமுகரின் மகன் என்றும், அவரைத்தப்ப வைக்க குற்ற வழக்கு பின்னணி உள்ள தர்ம முனீஸ்வரனை போலி ஆவணங்களால் குற்றவாளியாக சித்தரித்துள்ளார்கள் என்றும் அந்தப்பெண்ணின் பெற்றோர் மற்றும் வழக்கறிஞர்கள் பேட்டி கொடுத்துள்ளார்கள்.
திமுக ஆட்சியில் நடந்த தூத்துக்குடி, விளாத்திக்குளம் வழக்கில் உண்மையான குற்றவாளி திமுக பிரமுகரின் குடும்பத்தை சேர்ந்தவரென்றும் அவரை காப்பாற்ற தர்மமூனீஸ்வரனை குற்றவாளியாக்க போலி ஆதாரங்களை சித்தரித்துள்ளனர் என்றும் தர்மமுனீஸ்வரனின் தாயாரும் வழக்கறிஞரும் பேட்டியளித்துள்ளனர்.