How many more petitions? How many more protests? How many more lives?
Its so sickening and gut-wrenching. I can't even calm.myself down.
#JusticeForPontharani
கோவையில் தனியார் பள்ளியின் 12-ம் வகுப்பு மாணவி, ஆசிரியரின் பாலியல் தொந்தரவால் தற்கொலை செய்துகொண்டிருப்பது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. - கழக பொதுச்செயலாளர் #TTVDhinakaran#Kovai#AMMK#justiceforpontharani
எந்த அரசாங்கமும் யாரையும் காப்பாத்தது நம்ம குடும்பத்தை நாம தான் பாத்துக்கணும்
பசங்களுக்கு எந்த பிரச்சனை வந்தாலும் நம்ம அப்பா அம்மா கிட்ட சொன்னா அவங்க பாத்துப்பாங்க நம்பிக்கை வர மாதிரி வளர்ப்போம்
இந்த மாதிரி நடந்துகிட்டா செருப்பால அடிக்க சொல்லிக்கொடுங்க
#justiceforpontharani
கோவையில் தனியார் பள்ளியின் 12-ம் வகுப்பு மாணவி, ஆசிரியரின் பாலியல் தொந்தரவால் தற்கொலை செய்துகொண்டிருப்பது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. - கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்
#Kovai#AMMK#ttvdhinakaran#justiceforpontharani

கோவை மாணவியின் மரணம் மனதை வருந்தச் செய்துள்ளது. சில மனித மிருகங்களின் வக்கிரமும் வன்மமும் ஒரு உயிரைப் பறித்துள்ளது. பாலியல் வன்செயல்கள் நடக்காமல் பள்ளி நிர்வாகங்கள் உறுதி செய்ய வேண்டும். குற்றவாளிகளைக் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துவோம்; பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வோம்!