@genzboomer2k@Adhikravi Fake ID daiii...Ipayum thirunthaama negative ah post podreengaley da...Engaluku varutham dhaan, aana ne solra maathiri illa...Once a Thala fan, Always a Thala fan raa
@THALAF0RREASON@idumbaikarthi Yendaa...Avar DMK vayum sethu dhaan critics pesuraaru...Intha post la yum DMK pannadhuku dhaan Makkal ippo Thandana kuduthurukenu solraaru...Athepdi da NTK side la irunthu enna post vanthaalum intha orey image ah comment la post panreenga
@itslocal_devil2@DivyaSathyaraj_ CBI proof kum ED La case register panna paper kum neraya difference Iruku brother...ED la register aagura case oda conviction ratio 0.93 percent...oru percentage kuda kedaiyaathu...So Athu Proof illa...
உண்மையைப் பேசுபவர்கள் எப்போதும் இயல்பாகவே பேசுவார்கள். அவர்களுக்கு மடியில் கனமில்லை.
பொய்யை மட்டுமே மூலதனமாகக் கொண்டவர்கள் தான் தங்களின் பொய்யை மறைக்க கத்திக்கத்திப் பேசுவார்கள். Take care of your blood pressure, CM sir.
காது வலிக்குதுடா சாமி.
அமலாக்கத்துறை குற்றச்சாட்டுகளை பிரிண்ட் அவுட் எடுத்து வந்து படிக்க 3 நாட்கள் எதற்கு?
பதிலற்ற பதிலுரை - பழிபோடும் பேச்சு - diversion tactics - மொத்தத்தில் எந்த preparation-ம் இல்லாமல், Roll Camera, Action mode-ல் Cringe டயலாக் பேசி இருக்கிறார் dummy CM.
எதிர்க்கட்சியின் பதிலைக் கேட்க பயந்து மீண்டும் ஒளியாமல், prepare well next time.Try to do better!
@PttvNewsX Very Worst....இதே சபாநாயகர் எதிர்கட்சியை சேர்ந்தவர்கள் சிறந்த வாதங்கள�� பேசும்பொழுதே குறுக்கிட்டு தடுக்கிறார், அ��ே ஆளுங்கட்சி அமைச்சர் அனாவசியமான, இது போன்ற பேச்சினை "பேசி முடிக்கட்டும் என காத்திருந்தேன்" என்று சோல்லி ஒருதலேபட்சமாக செயல்படுகிறார்...Very Wrong Broo #TVKVijayFails