Leading from the front. Inspiring to see Hon'ble CM Vijay avargal not just flag off the "Start Run, Stop Drugs" #SayNotoDrugs awareness marathon, but run alongside people, championing a healthier and drug-free Tamil Nadu. Kudos to him and the team for this impactful initiative 🙏🏃♂️ @CMOTamilnadu
நான் எங்க பேமிலில voter id... பெங்களூருல இருந்து... தமிழ்நாட்டுக்கு transfer பண்ணேன்... @TVKVijayHQ ப்ரோ க்கு vote போட...
Voter id எனக்கு எலெக்ஷன் தேதிக்கு one week before தான் transfer ஆச்சு... But card வரல... எலெக்ஷன்க்கு முந்தின நாள் call பண்ணாங்க... பூத் slip வந்துருக்குன்னு... Afternoon 2 o clk... Epic number அப்போ தான் தெரியும்...
Voter id print எடுத்து... இவருக்காக ஆதார் கார்டு எல்லாம் எங்க தமிழ்நாட்டில் இருக்க வீட்டு address க்கு change பண்ணி... மாற்றினேன்...
பஸ் என்ன problem இருந்ததுன்னு எல்லாருக்கும் தெரியும் எலெக்ஷன் அன்னிக்கு... 2 to 3 k ஒரு டிக்கெட்.. Luck டிக்கெட் கிடைச்சு.. எலெக்ஷன்க்கு முந்தின நாள் கிளம்பி.. பஸ் four hours late... பல் கூட தேக்காம... பூத்ல direct ah போய் vote போட்டுட்டு... S. ராமலிங்கபுரம் போனேன்... ஸ்ரீவில்லிபுத்தூர்ல இருந்து...
அன்னிக்கு night again பஸ் ஏறி next day பெங்களூரு வந்தாச்சு.. Continue travel... இதுல avomine tablets used two days..
இவ்ளோ கஷ்டப்பட்டு யாருக்காக போனோம்... Only விஜய் அண்ணாக்காக...
தெரியாது இந்த post நீங்க எல்லாரும் படிப்பிங்களா இல்லை பாக்க time இருக்குமா ன்னு.. I hope.. Reach ஆகும் ன்னு நம்புறேன்...
எங்களுக்கு அவரை question கேக்க rights இருக்கா இல்லையா??
இவ்ளோ தான் matter...
@TVKPartyHQ@BussyAnand@Jagadishbliss@AadhavArjuna@imrajmohan@CMOTamilnadu
முதல்வரின் பிறந்தநாளுக்காக தலைமைச் செயலகத்துக்கு சிறப்பு கேக் வரவைக்கப்பட்டு இருந்தது. ஆனால், திருவள்ளூர் அமோனியா வாயு கசிவு விபத்தினால் முதல்வர் தரப்பு `கேக்கெல்லாம் வெட்ட வேண்டாம்’ என சொல்லி கேக்கை திருப்பி அனுப்பிவிட்டதாக தகவல்.
#CMVijay | #HBDVijay | #HBDCMJosephVijay | #TNAssembly
Years after sharing screen space together, it was a pleasure to meet Hon'ble Chief Minister Thiru @actorvijay avargal with my family. The warmth, humility, and sincerity that endeared him to so many people remain exactly the same! His passion and vision for the progress of our state are inspiring. Wishing him the very best as he leads Tamil Nadu forward✨
என்னடா ஆட்சி இது வந்த ஒரு மாசத்துலயே
• 200 unit கட்டணமில்ல
• சிங்கப்பெண் படை
• பாட்டிலுக்கு ₹10 இல்ல
• பத்திரிகை சுதந்திரம் இருக்கு
• போலீஸ் அதிகாரிகள் நியமானம்
• 717 டாஸ்மாக் மூடல்
• சில குவாரிகள் மூடல்
• மலை கிராமத்திற்கு பஸ்
• ஸ்கூல் பைல முதல்வர் படம் இல்ல
• ஊழலுக்கு வழக்கு பதிவு
• தரமான அம்மா உணவக உணவு
• மெட்ரிகுலேஷன் வருட கட்டணம் ரத்து
• online மூலம் ஆவண பதிவு
• சிறப்பு தரிசனம் டிக்கெட் online ல் பதிவு
• அந்த கிராமத்திற்கு குடிநீர் குழாய் வசதி
• Hyundai கம்பெனி கூட ஒப்பந்தம்
• AI மூலம் அவதூறுனா கைது
• சவுக்கு சங்கர் விடுதலை
• அந்த ஜாதிக்காரனுக்கு மந்திரி பதவி
• அந்த மதத்தானுக்கு மந்திரி பதவி
மத்தக்கட்சிக்காரனுக, பொதுமக்கள் 75 வருமா என்னடா பண்ணீங்கனு எங்கள கேட்டா என்னடா பதில் சொல்ல
Hi everyone,
I had earlier informed you that I would be making an important life decision announcement on Thursday, the 11th, at 9:30 AM.
The industry is currently mourning the passing of Bharathiraja sir. This loss feels deeply personal, like losing a member of the family. Out of respect for Bharathiraja sir and his immense contribution to cinema, I have decided to postpone my announcement.
I will now be making the announcement on Friday, the 12th, at 10:00 AM.
நமது கண்ணெதிரே வாழ்கின்ற தெய்வத்தை இழந்து விட்டு ஆறுதல் கூற முடியாத நிலையில் இருக்கும் அஜித் குமார் அவர்களுக்கு எனது ஆழ்ந்த வருத்தத்தையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்🙏
- SA.சந்திரசேகரன்
With Our TamilNadu Chief Minister @CMOTamilnadu@actorvijay anna 🫠✨📈🗯️✊
Anna is shining bright ⭐️🙌🏿
Shared the Happiness and the Musical Bonding We love ❤️🙌🏿
@TVKVijayHQ
#BREAKING || "இலவசமாக.."
"கொடைக்கானலில் இன்று முதல் 31ஆம் தேதி வரை வனத்துறைக்கு சொந்தமான இடங்களை இலவசமாக பார்வையிடலாம்
சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு நடவடிக்கை"
முதலமைச்சர் விஜய் உத்தரவின்பேரில் வனத்துறை அறிவிப்பு
#Kodaikanal | #TouristPlaces | #CMVijay | #ThanthiTV
தளபதி அரசியலுக்கு சென்றதால் அவர் வெற்றிடத்தை சூர்யா போன்ற பெரிய நடிகர்கள் நிரப்புவார்கள் -RJ பாலாஜி 😐
~ அந்த உண்மையான கருப்பு சாமியே கோலிவுட்ல எறங்குனாலும் அவர் எடத்த யாராலும் நிரப்ப முடியாது 🤫
கோலிவுட்டின் ஒரே ஜீசஸ் @actorvijay 🥵🥵🔥
தளபதி விஜயின் ஜனநாயகன் படத்தின் Title Card-ல் CM Vijay என்று போட விடாமல் தடுக்கும் தமிழ் நாட்டு முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களே..
CM சார் என்ன பயமா தளபதி விஜய்னா 😆
A history is made..
From a thought… to a vision… to this moment.
Happy to have met our honourable CM @TVKVijayHQ na today and present the very first manifestation of #GOAT. ❤️❤️❤️
This is only the beginning.
TN07CM2026
தயவுசெய்து என்னால் திருத்தப்பட்ட இந்த புகைப்படத்தை தமிழ்நாடு அரசு அங்கீகரிக்க வேண்டும்.
நேற்று அங்கீகரிக்கப்பட்ட புகைப்படம் 'UN NATURAL' ஆக உள்ளது. AI மூலம் Skin tone அதீத SMOOTHING செய்யப்பட்டுள்ளது. இந்த சரியான படத்தை அங்கீகரிக்க வேண்டுகிறேன்🙏🏻
@CMOTamilnadu@TVKVijayHQ