#About_Cinema
Kannappa (2025)
Romance/Drama
கடவுளே ஒருத்தனை பிடிச்சு அவனுக்குள்ள கடவுள் நம்பிக்கைய வர வைக்கிறது தான் இந்த படம்.
அப்போ இது சாமி படமான்னு கேட்டா... ஆமா.
அதுக்காண்டி வீட்டுல இருக்க குட்டி குஞ்சான்ஸ் எல்லாம் கூப்ட்டு குடும்பத்தோட உக்காந்து பார்த்தா....