கரூர் கிழக்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மாவட்ட செயலாளர் பாலசுப்ரமணி தலைமையில் நிர்வாகிகள் தலைவர் @TVKVijayHQ உத்தரவின் பேரில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினர்
கரூர் கிழக்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மாவட்ட செயலாளர் பாலசுப்ரமணி தலைமையில் நிர்வாகிகள் தலைவர் @TVKVijayHQ உத்தரவின் பேரில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினர் !
கரூர் துயர சம்பவம் இன்றும் என் இதயத்தை கடைந்துகொண்டே இருக்கிறது.
உயிரிழந்தவர்களுக்கு ஈடாக நாம் எதையும் செய்துவிட முடியாது. ஆனால் அவர்களின் கனவுகளை நிறைவேற்ற துணைநிற்க முடியும்.
அந்த வகையில், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்குத் தேவையான பள்ளி, கல்லூரிச் செலவுகளை ஏற்கவும், எங்கள் குழுமத்தில் வேலை வாய்ப்பை வழங்கவும், ஆயுள் காப்பீடு செய்யவும் நான் தயாராக இருக்கிறேன்.
காயம்பட்ட இதயங்களுக்கு களிம்பு தடவும் என்னுடைய சிறு முயற்சி இது.
துவண்டுபோனவர்களுக்கு துணைநிற்பதும், தோள் கொடுப்பதும் அறமே.
மரிய வில்சன், @MarieWilson_TVK
தலைவர் : ஜேப்பியார் தொழில்நுட்பக் கல்லூரி, உறுப்பினர்: தமிழக வெற்றிக் கழகம்.
திருவள்ளூர் தென்மேற்க்கு மாவட்டம்..
கரூரில் நிகழ்ந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்த அனைவருக்கும் கழகத்தின் சார்பாக ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்..!!
#JanaNayagan#தமிழகவெற்றிக்கழகம்#TVKVijay
இந்த மக்களின் அன்பு
என் தலைவர் முன்பை விட மிக வலிமையா மீண்டு வருவார் 🙏🙏
மக்களின் மனநிலை தெளிவாக உள்ளார்கள் தப்பு பண்ணவர்கள் கடவுள் உண்மையாலும் கூலி கொடுப்பார்கள் நீ கவலைப்படாத நாங்க இருக்கும்
பாசிச மக்கள் விரோத திமுகவை மக்களின் துணையோடு வீழ்த்துவோம் தலைவா. நாங்கள் துணிவோடு இருக்கிறோம். எந்த அடக்குமுறை வந்தாலும் சந்திக்க தயாராக நாங்கள் இருக்கிறோம். நீங்கள் மனம் தளராமல் தைரியமாக இருங்கள் தலைவா.
மக்கள் நம் பக்கம்.
உயிரிழந்த அன்பு சொந்தங்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் 🙏