திரௌபதி திரைப்படம் ���ிலீஸ் ஆனபோது இந்த பேட்டி வெளிவந்தது என்று கருதுகின்றேன்...
அப்பட்டமாகவே படுகொலை செய்வேன் என்று கூறிய இந்த இளைஞன் மீது அன்றே நடவடிக்கை எடுத்திருந்தால், சாதி வெறியர்களுக்கு சட்டத்தின் மீது அச்சம் இருந்திருக்கும்.
ஆனால் வாக்கு அரசியலுக்காக இவர்கள் என்னதான் பேசினாலும் ஆட்சியாளர்கள் கடந்து சென்றதன் நீட்சிகள் தான், கவின் போன்றவர்களுடைய பேரிழப்புகள்..
#JusticeForKavin
நெல்லையில் ஆணவப் படுகொலை செய்யப்பட்ட மென்பொறியாளர் கவின் செல்வகணேஷ் அவர்களின் பெற்றோர் சந்திரசேகர் - தமிழ்ச���ல்வி ஆகியோரை தலைவர் #எழுச்சித்தமிழர் அவர்கள் தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே ஆறுமுகமங்கலத்தில் இன்று சந்தித்து ஆறுதல் கூறினார்...