Home
Language
English
Türkçe
Bahasa Indonesia
About
Privacy Policy
Terms of Service
Pricing
Sign In
Download All
Share
வர்மன்
@Delta_siva
காற்றோடு பயணிக்கும் மேகம் நான் ☁☁ ! என் பயணம் முடியும் இடத்தில் தொடங்கும் கண்ணீர்துளி தான் மழை 🚶🚶🚶🌧...
kumbakonam
Joined February 2015
427
Following
1.7K
Followers
4.6K
Posts
Pinned Tweet
வர்மன்
@Delta_siva
over 9 years ago
பாகுபலி தெலுங்கு ரீமேக் படம் அதை தூக்கி வச்சுக்கிட்டு கொண்டாடுறானுங்க! சார் எந்த கட்சில இருக்கீங்க? ம்.திமுக-வுல குபீர்னு சிரிச்சிட்டேன்😂
வர்மன்
@Delta_siva
over 9 years ago
இணைய நட்பெல்லாம் வெறும் லைக்-க்கு மட்டும் தான்! குஸ்கா-வுக்கு கூட வழி இருக்காது😒 சும்மாவா H.ராஜா எல்லாம் பிரியாணி அண்டவ தூக்குனாரு 😏😏
Delta_siva
retweeted
FX16 News
@fx16news
over 9 years ago
#NEET
முடிவு ஏமாற்றம்: மாநிலப் பாடத்திட்ட மாணவர்களுக்கு தனி ஒதுக்கீடு தேவை -அன்புமணி ராமதாஸ் @Pmk_Party
@draramadoss
Delta_siva
retweeted
Mohan G
@mohandreamer
over 9 years ago
மீடியா வெளிச்சம் பட வேண்டிய போராளி இவர் தான்... அழகு இருந்தால் தான் போராளிக்கு கூட மதிப்பு போல..
Who to follow
Brucelee.K
@bruce19771
விவசாயி மகன் 🌾🌾🌾 விவசாயிதான் கடவுள் | நடிகர்களை திரையில் மட்டுமே ரசிப்பேன்.| Electrical Engineer.
வினோத் சுந்தரம்
@vinothsundram
அறத்துடன் நிற்பவன்
சீத்தா.ஞானவேல்
@seethagnanavel
Delta_siva
retweeted
Balu Kaliyaperumal
@PMKAdvocateBalu
over 9 years ago
ஈகைத் திருநாளாம் இரமலான் திருநாளைக் கொண்டாடும் உலகெங்கும் உள்ள இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் இதயங்கனிந்த வாழ்த்துக்கள்
Delta_siva
retweeted
உத்தமன்🔥🦀
@uthaman995
over 9 years ago
·
Palladam
மருத்துவர் ராமதாசு அய்யா அவர்கள் 1992 - ஆம் ஆண்டு எழுதி வெளியிட்ட '"அக்னி அம்புகள் " புத்தகம்..!
Delta_siva
retweeted
valentine veera
@veeratalks
over 9 years ago
மீத்தேன் எடுக்கும் திட்டத்தை எதிர்த்து போராடும் கதிராமங்கலம் மக்களுக்கு ஆதரவு தெரிவித்து நாளை களத்தில் இறங்குகிறார் அன்புமணி ராமதாஸ்
#பாமக
வர்மன்
@Delta_siva
over 9 years ago
அரசியலுக்கு வருவது பற்றி முடிவெடுக்கும் போது தெரிவிப்பேன்: ரஜினிகாந்த் எப்போ முடிவெடுப்பீங்க ?? அரசியலுக்கு வரும்போது ...... 😂😂😂
வர்மன்
@Delta_siva
over 9 years ago
இதுவரை இளைய தளபதி என அழைக்கப்பட்ட விசய் அண்ணா நேற்றிலிருந்து "தளபதி"என பெயர் மாற்றியதால் அணில் குஞ்சுகள் ஆரவாரம்😍 உபிஸ்க்கள் படும் டொயரம்😒😒
வர்மன்
@Delta_siva
over 9 years ago
ஆசைப்படும் உரிமையை (மட்டுமே) ஏழைக்கும்! அனுபவிக்கும் வரத்தை பணக்காரனுக்கும்! கொடுத்தவனுக்கு பேரு தான் கடவுளுனு ஊருல சொல்லிக்கிறாங்க😕😕🚶🚶
வர்மன்
@Delta_siva
over 9 years ago
@venkatsathish12
😂😂😂😂😂
Delta_siva
retweeted
Thanthi TV
@ThanthiTV
over 9 years ago
"சிங்கார & எழில்மிகு நகராக சென்னை மாறிவிட்டதா?, மேயராக ஸ்டாலின் செய்தது என்ன? - அன்புமணி கேள்வி.
#Chennai
#MKStalin
#AnbumaniRamadoss
#PMK
ThanthiTV's tweet video.
வர்மன்
@Delta_siva
over 9 years ago
கண்டிப்பா ஒருநாள் நமக்கு புடிச்ச மாதிரி வாழ்க்கை மாறும்.... அப்பறம்?? அப்பறம் என்னா? நம்மல சுடுகாட்டுல அடக்கம் பண்ணிருப்பாங்க ...😒😢😢
வர்மன்
@Delta_siva
over 9 years ago
விவசாய கடன்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்தது கர்நாடகா அரசு! இங்க ஏன்டா பண்ணலனு கேட்டா? ஆன்டி இண்டியனு சொல்லுவானுங்க மாடுக்கு பொறந்தவனுங்க😢😢
Delta_siva
retweeted
Dr S RAMADOSS
@drramadoss
over 9 years ago
3 மாதங்களில் தமிழக அரசியலை எங்கள் பக்கம் திருப்புவோம்: பொன்னார்- முடியாவிட்டால் அவர்கள் அந்தப் பக்கம் திரும்பிவிடுவார்கள்!
Delta_siva
retweeted
தங்கர் பச்சான் |Thankar Bachan
@thankarbachan
over 9 years ago
குடியரசுத்தலைவர் தேர்தலை தமிழகம் புறக்கணிக்க வேண்டும். -தங்கர் பச்சான் நக்கீரன் இணையதளத்திற்கு அளித்த விரிவான பேட்டி https://t.co/2WhPXtygkL
Delta_siva
retweeted
அன்பின் பிரம்மராயர் 🔥
@Jeyanthanitf
over 9 years ago
@Endhirapulavan
இராஜராஜ சோழனின் சமாதி. உடையாளூரில் உள்ளது. எந்த பராமரிப்பும் இல்லாமல்
Delta_siva
retweeted
அன்பின் பிரம்மராயர் 🔥
@Jeyanthanitf
over 9 years ago
@Endhirapulavan
ராஜராஜ சோழனுக்கு நினைவிடம் இருக்கு. அதற்கு மேல்கூரை. கூட இல்லாத ஆவல நிலையில் உள்ளது.
#உடையாளுரில்
. ராஜராஜ சோழனின் பள்ளிப்படை. கோவில் உள்ளது
Delta_siva
retweeted
எந்திரப்புலவன்
@Endhirapulavan
over 9 years ago
ராஜராஜசோழன் படத்துல நடிச்ச சிவாஜிக்கு மணிமண்டபம் கட்டுற ஊர்ல அந்த ராஜராஜசோழனுக்குன்னு ஒரு நினைவிடம் கூட இல்லைன்றத நினைக்கும்போது😥😥😥
Delta_siva
retweeted
valentine veera
@veeratalks
over 9 years ago
மீத்தேன் திட்டத்தை எதிர்த்து போராடும் கதிராமங்கலம் உள்ளிட்ட 20 கிராம மக்களை நேரில் சந்தித்து ஆதரவு தருகிறார் மருத்துவர் அன்புமணி 23.06.2017
Delta_siva
retweeted
Oneindia Tamil
@thatsTamil
over 9 years ago
ஆட்டு மந்தைகளிடம் எப்படி குதிரை பேரம் நடத்த முடியும்? தம்பித்துரை: ராமதாஸ் கலகல https://t.co/uNXaj7E3z1
Last Seen Users on Sotwe
😋💦Cum Eating Heaven (18+)💦😋
Seen from
Vietnam
Prettydoll
Seen from
Pakistan
想7大土豆
Seen from
Korea
MaskedBoys
Seen from
Ecuador
นิยมจัดหนัก V.2 🌹
Seen from
Thailand
pasifcikkk
Seen from
Turkey
Đâm-sâu-zo123
Seen from
Vietnam
حملة تطعيم فيروس القلاعية
gamze
Seen from
Turkey
😼
Seen from
United States
Trends for you
1
Duffy
Under 10K tweets
2
Draymond
Under 10K tweets
3
#SmackDown
Under 10K tweets
4
Friday the 13th
Under 10K tweets
5
The FAA
Under 10K tweets
6
Houser
Under 10K tweets
7
Knicks
Under 10K tweets
8
#faagroundstop
Under 10K tweets
9
#OPLive
Under 10K tweets
10
Peoria
Under 10K tweets
Most Popular Users
1
Elon Musk
@elonmusk
240.9M followers
2
Barack Obama
@barackobama
118.8M followers
3
Cristiano Ronaldo
@cristiano
114.5M followers
4
Donald J. Trump
@realdonaldtrump
111.9M followers
5
Narendra Modi
@narendramodi
107M followers
6
Rihanna
@rihanna
98.7M followers
7
NASA
@nasa
92.2M followers
8
Justin Bieber
@justinbieber
91.8M followers
9
KATY PERRY
@katyperry
90M followers
10
Taylor Swift
@taylorswift13
84M followers
11
Lady Gaga
@ladygaga
75.5M followers
12
Virat Kohli
@imvkohli
73.4M followers
13
Kim Kardashian
@kimkardashian
70.8M followers
14
YouTube
@youtube
68.7M followers
15
Neymar Jr
@neymarjr
66.4M followers
16
Bill Gates
@billgates
65.2M followers
17
Selena Gomez
@selenagomez
63.1M followers
18
The Ellen Show
@theellenshow
62.2M followers
19
CNN
@cnn
61.7M followers
20
X
@x
60.6M followers
Olivia
Online
✨
⭐
💫