மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களை இன்று (23.11.2026) தலைமைச் செயலகத்தில், என்.எல்.சி. இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் முனைவர் பிரசன்ன குமார் ஆச்சார்யா அவர்கள் சந்தித்துப் பேசினார்.
The Hon’ble Chief Minister of Tamil Nadu Thiru.C.Joseph Vijay was called on by Dr. Prasanna Kumar Acharya, Chairman and Managing Director, NLC India Limited, at the Secretariat today (23.11.2026).
#CMJosephVijay
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களை இன்று (23.11.2026) தலைமைச் செயலகத்தில், தைவான் நாட்டின் முன்னணி காலணி தயாரிப்பு நிறுவனமான ஹாங் ஃபூ நிறுவனத்தின் இந்தியாவிற்கான இயக்குநரும், புளோரன்ஸ் காலணி நிறுவனத்தின் தலைவருமான திரு.அக்கீல் பனருனா, புளோரன்ஸ் காலணி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் திரு.சனன் பனருனா, எஸ்.ஆர்.எல். இன்டர்நேஷனல் நிறுவனத்தின் இயக்குநர் திரு.ரயன் பனருனா ஆகியோர் சந்தித்துப் பேசினர்.
The Hon'ble Chief Minister of Tamil Nadu Thiru.C.Joseph Vijay was called on by Thiru. Aqeel Panaruna, India Director of Taiwan's leading footwear manufacturer Hong Fu Group and Chairman of Florence Shoe Company, along with Thiru. Sannan Panaruna, Managing Director of Florence Shoe Company, and Thiru. Raiyan Panaruna, Director of SRL International, at the Secretariat today (23.11.2026).
#CMJosephVijay
Vadu Mechanical Engineer pedda IT Company lo employee & Vijay Fansclub active Member Minister avvakamundhu
Mundhu nee bathuku ento chusko ra munda...
I’m wondering!!
Every single time I tighten the noose , every time I crack the whip on those mafias, such allegations surfaces !!!
Precisely 3 to 4 days later!!
It’s been the pattern since my day one in office!!!
No matter what they do, I stand firm on our honourable chief minister’s commitment to protect the resources of our land!!
@Offl_Innocent@OGPrasanna Reddit and Insta lo 1 year, 6 months mundhe chaala vachai Posts random IDs nunchi
DMK family side Deaths and all events ki attend avutundhi Sang
Shalini close ayina gani Ajith Mother death ki attend avvaledhu
Crct time ki anni Nijalu bayataki vasthai
வெற்றித் தலைவரின் ஆளுமைமிக்க நல்லாட்சியில் புதிய முதலீடுகளை ஈர்த்து தமிழ்நாடு தொழில் வளர்ச்சியில் ஆறே மாதங்களில் முன்னோடி மாநிலமாக முன்னேறி புதிய அத்தியாயத்தை தொடங்கியுள்ளது.. வெற்றித் தமிழகம் நோக்கிய இலக்கு வெல்லும்!
Scenes from bookstores across Delhi, Chennai and Trivandrum! ❤️
Pick up ‘Thalapathy’ if you want to be transported back to May, to all the action, suspense, drama and sentiment of an election that changed Tamil Nadu politics.
📚 Get your copy here: https://t.co/PpAbenqO84
@tarini28@swatichopra1
கடல் அலைகளின் ஆர்ப்பரிப்பையும், இயற்கையின் சவால்களையும் எதிர்கொண்டு, தங்கள் உயிரையும், உடைமையையும் பணயம் வைத்து உழைக்கும் மீனவப் பெருமக்களுக்கு உலக மீனவர் தினத்தில் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தங்களின் கடின உழைப்பால் நாட்டின் உணவுப் பாதுகாப்பிற்கும், பொருளாதார வளர்ச்சிக்கும் பெரும்பங்காற்றி வரும் மீனவப் பெருமக்களின் அர்ப்பணிப்பு மகத்தானது.
மீனவச் சமுதாயத்தின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, அவர்களின் பாதுகாப்பான மற்றும் வளமான எதிர்காலத்தை உறுதிசெய்வது நம் அனைவரின் கடமையாகும்.
மீனவப் பெருமக்களின் நலன்களை பேணிப் பாதுகாப்போம்!
#CMJosephVijay
#WorldFisheriesDay
For Public Attention and Clarification
As a responsible organisation, Guidance Tamil Nadu considers it its duty to address the ongoing rumours and clarify the facts in the public interest.
We wish to set the record straight regarding recent media reports and reaffirm our commitment to transparency and credibility.
@CMOTamilnadu@TNIndMinOffice@Keerthana4VNR@deepakj2012@Pallavi2607@TNDIPRNEWS