திருவைகுண்டம் அருகே பெண் ஒருவர், தவெக நிர்வாகிகள் இருவரால் வேலை வாங்கித் தருவதாக அழைத்துச் செல்லப்பட்டு, மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட செய்தி அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது.
பெண்கள் பாதுகாப்பு பெரும் கேள்விக்குறியாகியுள்ள இன்றைய சூழலில், தேர்தல் காலத்தைப் போல திமுகவின் மீது பழி போடுவதை நிறுத்திவிட்டு, தாங்கள் தான் ஆளுங்கட்சி என்பதை உணர்ந்து 'பொறுப்புடன்' முதலமைச்சர் திரு. விஜய் அவர்கள் செயல்பட போவது எப்போது?
May not happen, but she is the best choice to succeed MKS as the DMK chief and as the CM face of the party. Very well deserved to be only the third female CM of the state.
கரூரில் தவெக நடத்திய கூட்டத்தில் உயிரிழந்தவர்களின் வீட்டிற்கு நேரடியாக சென்று ஆறுதல் கூறி, அரசின் நிவாரண தொகையை அவர்களுக்கு வழங்கிய அக்கா கனிமொழி🙏🏼
@KanimozhiDMK#Kanimozhi#karur
அமைச்சர் பொன்முடி அவர்களின் அருவருப்பான பேச்சுக்கு மதிப்பிற்குரிய @KanimozhiDMK அவர்கள் கண்டனம் தெரிவித்து, அதன் காரணமாக பொன்முடியின் கட்சி பதவி பறித்திருப்பது சாதாரணமாக கடந்து செல்ல கூடியது அல்ல
முதலமைச்சரால், துணை முதலமைச்சரால், மூத்த திமுக நிர்வாகிகளால், திமுக இணைய ஆதரவாளர்களால், திமுக ஆதரவு பத்திரிக்கையாளர்களால், திமுக ஆதரவு அரசியல் விமர்சகர்களால் கொடுக்க முடியாத கண்டனத்தை கனிமொழி அவர்கள் கொடுத்திருப்பதன் மூலம் அத்தனை பேரின் ஆதாய சந்தர்ப்பவாத முகத்தை அம்பலபடுத்தியிருக்கிறார்.
பெண்களை இழிவுபடுத்தி பேசியதை கண்டித்து கட்சிக்குள்ளேயே தைரியமாக பேசியதன் மூலம் Intra-Party Reformist-ஆ்க இருக்கிறார்... தமிழ்நாட்டின் அரசியல் நாகரிகத்திற்கு இது மிகவும் நல்லது