தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஆறுமுகமங்கலம் பகுதியைச் சேர்ந்த, தமிழக வெற்றி கழகத்தின் தூத்துக்குடி மேற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் பாலமுருகன் மற்றும், ராமநாதபுரம் பகுதியை சேர்ந்த தமிழக வெற்றிக்கழக நிர்வாகி ஜெயபால் இருவரும், ஸ்ரீவைகுண்டம் பகுதியைச் சேர்ந்த இளம்பெண்ணை வேலை வாங்கி தருவதாகக் கூறி ஏமாற்றி, கூட்டு பாலியல் வன்முறையில் ஈடுபட்டுள்ள செய்தி மிகுந்த அதிரச்சியளிக்கிறது.
பெண்கள் பாதுகாப்பு குறித்துத் தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசிய தவெக தலைவர் திரு @TVKVijayHQ அவர்கள், தனது கட்சியினரே குற்றச் செயல்பாடுகளில் ஈடுபடுவதற்கு என்ன பதில் வைத்திருக்கிறார்? மாற்று அரசியல் என்று கூறி ஆட்சிக்கு வந்த தவெக, இன்று திமுகவின் பாதையிலேயே பயணிக்கிறதா என்ற கேள்வி எழுகிறது.
குற்றவாளிகள் இருவர் மீதும், கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மேலும், இது போல பெண்கள் பாதுகாப்பு கவலைக்குள்ளாகும்படியான சம்பவங்கள் நடைபெறாதவாறு, உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் என்றும், தவெக அரசை வலியுறுத்துகிறேன்.
"நேற்று விஜய் Coat Suit போட்டு பதவியேற்றார். அடுத்த வருடம் அவர் தண்ணீரில் எப்படி நடந்து செல்லப் போகிறார் என்று நான் யோசித்துக்கொண்டிருக்கிறேன்."
- தலைவர் அண்ணாமலை அண்ணன்!😂🔥
#Annamalai
🚨 HUGE! For the 3rd year in a row, RBI has BROUGHT HOME more than 100 MT of GOLD in FY26 🤯
— Contrast this with the shameful 1990s when India had to PLEDGE its gold ABROAD for a mere $405 million loan
India now holds 77% of its total 880.52 MT gold reserves DOMESTICALLY, worth $122 billion as of April 17👏🏼
Modi Govt is bringing back Bharat’s economic glory & sovereignty!
Gold coming home. Pride coming back.
எளிய பின்னணியில் இருந்து தொடங்கி, தன்னம்பிக்கை, கடின உழைப்பு, விடாமுயற்சி ஆகியவற்றின் மூலம், கோடிக்கணக்கான ரசிகர்களின் இதயங்களில் நிலைத்து நிற்கும் திரு. அஜித்குமார் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
திரைத்துறை மட்டுமின்றி, விருப்பமான அனைத்துத் துறைகளிலும் சிறந்து விளங்கி, நேர்மை, பணிவு ஆகியவற்றின் மூலம் ஒரு முன்னுதாரணமாக விளங்கும் திரு. அஜித்குமார் அவர்கள், மேலும் பல சாதனைகள் புரியவும், நல்ல ஆரோக்கியத்துடன் நீண்ட ஆயுளுடன் வாழவும், இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.
"After Operation Sindoor, I led a team of 8 MPs from eight states, five parties and three religions to explain India's position to the world. That diversity itself was a message: India speaks with one voice on national security," says Shashi Tharoor at Harvard
தொகுதி மறுவரையறை குறித்த திமுகவின் பொய்கள் குறித்தும், ஐந்து ஆண்டுகளாக திமுக நடத்தி வரும் ஏமாற்று வேலை குறித்தும், நடைபெறவிருக்கும் சட்டமன்ற தேர்தலில், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் உறுதியான வெற்றி குறித்தும், @dinamalarweb நாளிதழுக்கு நான் அளித்துள்ள நேர்காணல்.
24.35 கோடி மக்கள் கொண்ட உத்திரப் பிரதேசத்துக்கு, தமிழக M.P சீட் கணக்கு படி 39*3.17=124 M.P சீட் இருக்க வேண்டும் தற்போதைய நிலைக்கு ஆனால் உத்திரப் பிரதேசத்துக்கு இருக்கும் M.P சீட் 80 தான். உண்மையில் M.P சீட்டுகளில் வஞ்சிக்கப்பட்ட மாநிலம் தமிழகமா அல்லது உத்திரப் பிரதேசமா..?
2/2
தமிழக மக்கள் தொகை 7.69 கோடி,
உத்தரப் பிரதேச மக்கள் தொகை 24.35 கோடி.
24.35/7.69=3.17, தமிழகத்தை விட உத்திரப் பிரதேச மக்கள் தொகை 3.17 மடங்கு அதிகம்.
7.69 கோடி மக்கள் கொண்ட தமிழகத்துக்கு 39 M.P என்றால்,
1/2
How many seats did our Honourable Home Minister Thiru @AmitShah avl say will be Tamil Nadu’s Lok Sabha seats after the Women's Reservation bill is passed?
59
How many seats did the DMK want?
59
And they still voted against the bill, because they never wanted the women’s reservation bill to succeed. That is their true intent.
In DMK’s growing list of achievements for the DMK in the last 5 years: 2080 Sexual Assaults, 39,999 POCSO cases, and one more feather in their cap; Anti-Women reservation party.
#DMKBetraysWomen
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கதிரவன் ஆதரவாளர்கள், பிச்சாண்டார் கோவில் ஊராட்சி பகுதியில், 25 வயதான இளம்பெண் சிந்துஜா என்ற சகோதரியை, ஆபாசமாகப் பேசி, அடித்ததால், அவர் மனமுடைந்து, தற்கொலை செய்துள்ள செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது.
தமிழகம் முழுவதும், தேர்தல் நடைமுறைகளுக்கு விரோதமாக, கூப்பன் வழங்கி மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கும் திமுகவினர், தனக்கு கூப்பன் வழங்கப்படவில்லை என்று கேட்ட சகோதரி சிந்துஜா மீது, தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள். இவர்கள் அனைவரையும் உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
திமுகவின் உண்மை முகம் இதுதான். எந்தக் காலத்திலும் வாக்களிக்கும் மக்கள் மீது, திமுகவினருக்கு மரியாதை கிடையாது. தேர்தல் முடியும் முன்னரே, பெண் என்றும் பாராமல் ஆபாச வார்த்தைகள் பேசி, தாக்குதல் நடத்தி, ஒரு உயிர் பறிபோகக் காரணமாக இருக்கும் இந்த ரவுடி கும்பல், தேர்தல் முடிந்த பிறகு என்னவெல்லாம் செய்வார்கள் என்பதை மக்கள் சிந்திக்க வேண்டும்.
வரும் தேர்தலில், இந்த திமுக அராஜக கும்பலை முழுமையாகப் புறக்கணிப்பதே, தமிழகத்துக்கும், தமிழக மக்களுக்கும் நல்லது.
மீஞ்சூர் அருகே உள்ள வல்லூர் வாலாஜா நகரில், வீட்டில் தேர்வுக்குப் படித்துக் கொண்டிருந்த மாணவியை, கஞ்சா போதையில் வீட்டினுள் புகுந்த கும்பல், பட்டாக்கத்தியால் வெட்டி, மாணவி தற்போது ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது.
ஐந்து ஆண்டு கால திமுக ஆட்சியின் அவலம், இன்று கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு, போதைப் பொருள் புழக்கம் பெருகி, வீட்டிற்குள் இருக்கும் நமது குழந்தைகளுக்கே பாதுகாப்பில்லாத நிலை இன்று உருவாகியிருக்கிறது.
மாணவியைத் தாக்கிய மூன்று பேர் கொண்ட போதைக் கும்பலில், காவல்துறையினர் இதுவரை, ஒருவனை மட்டுமே கைது செய்திருப்பதாகத் தெரிகிறது. போதைப் பொருள் கடத்துபவனும், விற்பவனும், பயன்படுத்துபவனும் எங்கு இருக்கிறான் என்பது தமிழக காவல்துறைக்குத் தெரியாதா? திமுக அதிகாரமட்டம், காவல்துறையின் கைகளைக் கட்டிப் போட்டிருப்பதன் விளைவு, இன்று ஒவ்வொரு நாளும், தமிழக மக்கள் ஒவ்வொருவரின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகியிருக்கிறது.
திமுகவினர் பணம் சம்பாதிக்க, போதைப் பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்தாமல் இருக்கும் திமுக ஆட்சி அகற்றப்படவில்லை என்றால், அடுத்த ஐந்து ஆண்டுகளில், நமது குழந்தைகளின் எதிர்காலம் என்ன ஆகும் என்ற அச்சம் ஏற்படுகிறது.
தமிழகம் முழுவதும் போதைப்பொருள்களை புழக்கத்தில் விடுபவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க, தமிழக காவல்துறையை வலியுறுத்துகிறேன். பொதுமக்கள் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு. தங்கள் குழந்தைகளைக் காப்பாற்ற, தாங்களே நடவடிக்கை எடுக்கும் நிலைக்கு, பொதுமக்களைத் தள்ள வேண்டாம் என்று எச்சரிக்கிறேன்.
நாட்டு மக்கள் சேவை செய்ய வாய்ப்பு வழங்கிய போது நமது நாடு Fragile 5 நாடுகளில் ஒன்றாக இருந்தது. நமக்கு விடுதலை கிடைத்தபோது நாம் 6வது இடத்தில இருந்தோம். ஆனால், இவர்கள் செய்த காரியங்களால் நாம் 11வது இடத்திற்கு சென்றோம். இன்று நாம் 3வது இடத்தை நோக்கி வேகமாக பயணித்து வருகிறோம் - மாநிலங்களவையில் மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. @narendramodi அவர்கள்.