@galattadotcom தற்குறி அமைச்சர் நிர்மல் தற்குறி தலைவர் அப்புறம் சும்மா மிரட்டி என்ன பிரயோஜனம் ஆக்கபூர்வமான யோசனைகளை செயல்படுத்தும் நேரம் இது ஆனால் அதற்கு நேரம் கிடையாது எப்பொழுதும் எதிர்க்கட்சிகளை வசைப்பாடி மக்கள் பணத்தை விரயம் பண்ண மட்டும்தான் தெரியும்
@TVKHQITWingOffl வளருங்க டா. இன்னும் எதிர் கட்சி மாதிரி சட்டமன்றத்தில கதறுங்க...x ல புலம்புங்க...
என்னைக்கு ஆளும் கட்சி மாதிரி மக்களுக்கான பணிகளை செய்ய போறீங்க
@itisprashanth மக்கள் வரியை வைத்து உங்க வீட்டுல சுவீட் செய்றீங்களா.
துப்புரவு பணியார்களுக்கு தர, விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி செய்ய,மகளிர் மாத உதவி தொகை,வேலையில்லா பட்டதாரிகளுக்கான உதவி தொகை எதற்கும் பணமில்லை.ஆனால் நீங்க ஊர் சுற்றவும்,mlaகளுக்கு கார் வாங்கவும் இருக்கு.மக்களுக்கு இது தேவை தான்
@CMOTamilnadu@TVKVijayHQ மக்கள் வரியை வைத்து உங்க வீட்டுல சுவீட் செய்றீங்களா.