அதிமுக தவெகவை போல பேச வேண்டும் என்று முயற்சிப்பதில் கூட ஒரு நியாயம் இருக்கிறது. பெரும்பாலும் தங்கள் ஓட்டையும், தங்கள் கட்சியையும் தவெக பிடுங்குவதால் அதை அவர்கள் செய்கிறார்கள் என்று புரிந்து கொள்ளலாம். மேலும், அதிமுக என்ற கட்சியும் கோட்பாடுகள் எதுவும் இல்லாமல் வெறும் திமுக எதிர்ப்பு என்ற ஒன்றால் மற்றும் கவர்ச்சி தலைமையால் உரு கொண்ட இயக்கம். அதே போன்று உருவாகி இருக்கும் ஒரு இயக்கம் தான் தவெக. அதனால், அவர்கள் ஒருவரை ஒருவர் தங்களைப் போல மாற முயற்சிப்பதை புரிந்து கொள்ள முடிகிறது.
ஆனால், திமுக அப்படிப்பட்ட ஒரு இயக்கமல்ல. அது கோட்பாடு, சித்தாந்தம், மொழி, இனம், நிலம் என்ற கூறுகளை உள்ளடக்கி உருவாக்கப்பட்ட ஒரு இயக்கம். அது தனது இயல்பில் இருந்து மீறி நானும் அவர்கள் மொழியில் பேசுகிறேன் என்று தங்கள் மொழியையே, வெளிப்படுத்தும் முறையையே மாற்றுவது அவ்வளவு சரியான விஷயம் அல்ல. நவீனத்தை உள்வாங்கிக் கொண்டு தங்கள் கருத்தியல் ஆழத்தை வெளிப்படுத்த வேண்டுமே ஒழிய ஒரு அரங்க கூட்டத்தை போட்டு "நாங்கள் கொத்தடிமை தான்" என்று பேசுவதற்கு நீங்கள் பேசாமலேயே இருக்கலாம். இது உங்களுக்கு இன்னும் பின்னடைவை தான் உருவாக்கும். தவெகவுக்கு வலுகூட்டும் செயல்களாக இது அமையும்.
உங்களை நம்பி ஒன்றரை கோடி மக்கள் இருக்கிறார்கள். அதிமுக என்ற கட்சிக்கு வாக்களித்த ஒரு கோடி மக்கள் இருக்கிறார்கள். திராவிட இயக்க பின்னணியில் இருக்கும் இத்தனை மக்களை ஈர்ப்பதற்கு உங்கள் மொழியில் உங்கள் கோட்பாட்டை உங்கள் சித்தாந்தத்தை கொண்டு சென்று சேர்ப்பதும் பேசுவதும் தான் உங்கள் முதன்மையான நோக்கமாக இருக்க வேண்டும். அதை விடுத்து பழைய சூத்திரத்தையே இன்னும் பின்பற்றினால் அது எப்படி கை கொள்ளும்? பாஜக தான் இந்துக்களுக்கு பாதுகாவலர் என்று கூறும் போது எங்கள் கட்சியிலும் 90% இந்துக்கள் இருக்கிறார்கள் என்று திமுக பேசினார்கள். இது அவர்கள் விரித்த வலையில் விழுந்ததற்கு ஒப்பானது. அதே போல தான் இப்போதும்! நீங்கள் உங்கள் பக்கம் நீங்களாகவே நின்று மக்களை உள்வாங்குவது தான் காலத்துக்கும் நிலைத்து நிற்கும். அதை செய்வதற்கு வாய்ப்புள்ள இரண்டு கட்சி ஒன்று திமுக, மற்றொன்று நாம் தமிழர் கட்சி.
Link : https://t.co/17YKCAE75f
@arivalayam@NaamTamilarOrg
Politics is not Instagram content.
It is not fan edits, background music, PR campaigns, or viral reels.
A political party must be questioned on its ideology, governance vision, transparency, accountability, leadership quality, alliance politics, candidate background, and public behavior.
But today, many influencers speak about politics with confidence while ignoring basic contradictions and dangerous patterns.
If a party:
1.Promotes personality cult over policy
2.Changes narratives based on convenience
3.Rewards defectors over loyal cadres
4.Lacks policy clarity
5.Normalizes arrogance and chaos
6.Focuses more on optics than governance
…then questioning it is not hatred, it is civic responsibility.
Different flag. Different costume.
But the same old kara veshti politics wearing a suit.
And if you genuinely don’t see anything wrong in these patterns, then the issue is not politics alone, it reflects the depth of your political understanding.
Tamil Nadu deserves politically aware citizens, not blind fan culture.
Question everyone.
Research before support.
Because politics decides the future of generations, not the next trending reel.
#TVK #VijayPolitics #DMK #ADMK #PoliticalAwareness #QuestionEverything #PoliticalReality #BlindSupport #WakeUpTamilNadu #TamilPoliticalDebate #TNPolitics #ViralTamil
TVK government suspended operations of 18 stone quarries in Tenkasi, 2 in Kanniyakumari & 23 in Virudhunagar.
Waiting for action against Tirunelveli quarries, the mother of all quarry violators.
Also, we hope names of these quarries & violations committed by them will be transparently disclosed to the public, unlike during the DMK regime, when quarries that were briefly suspended were silently reopened despite allegations of mining beyond the permitted level.
@drtkprabhu_TVK@CMOTamilnadu
Mininster for Natural Resources, Mines and Minerals Dr TK Prabhu suspends operation of 18 out of 54 stone quarries, functioning across Tenkasi district, over violation of mining rules. This is based on first phase of inspection conducted by three teams of officials.
One of the 22 wheeled mineral trucks in Puliyarai. Many such trucks also travel on village/panchat union, major district road (MDR) and other district road (ODR). Activists allege they damage roads and roadside drinking water pipelines.