GNT சாலையில் இரண்டு பெண்கள் ரகளையில் ஈடுபட்டனர்.
இடம்: சென்னை, புழல் அருகிலுள்ள காவாங்கரையில், 2026 ஆகஸ்ட் 24 அன்று மாலை.
இப்படியும் பெண்கள் நாட்டில் இருக்க தான் செய்கிறார்கள்.
மிகவும் மோசமான நிலையை நோக்கி செல்கின்றது.
அன்னபூரணி சூப்பர் சிக்ஸ் திட்டத்தில் ஆண்டிற்கு மூன்று விலையில்லா எரிவாயு சிலிண்டர்கள்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் சட்டமன்றப் பேரவையில் விதி 110-இன் கீழ் அறிவிப்பு
#CMJosephVijay
X இல் வரும் பதிவுகளை தினமும் பார்த்து வருகிறார் அண்ணன் @TVKVijayHQ 🔥
X இல் ஒரு நண்பர் நான் பேசிய ஒரு வீடியோவை கட் பண்ணி போட்டத பார்த்து தலைவர் கூப்பிட்டு நல்லா பேசுறீங்க கொஞ்சம் கீழ இறங்கி விமர்சிக்க வேண்டாம்னு அறிவுறுத்தினார் .. - @LoyolaMani
"புதிய அணையை தமிழக
எல்லையில் கட்டிக்கொள்ளலாம்"
"முல்லைப்பெரியாறு புதிய அணையை தமிழக
எல்லையில் கட்டிக்கொள்ளலாம். இடத்தேர்வு, வடிவமைப்பு, கட்டுமானப்பனிகளை தமிழகம் மேற்கொள்ளலாம். மொத்த நிதியையும் கேரளம் வழங்கும்"
தென்மாநில முதல்வர்கள் மாநாட்டில்
கேரள முதல்வர் சதீசன் பேச்சு
#southzone #meeting #satheesan #thanthitv
எங்ககிட்டலாம் பெரிய சொத்து கிடையாது..! பக்கத்துல இருக்கவர் கிட்ட நிறைய சொத்து இருக்கு வேண்டும்னா எடுத்துக்கோங்க.. அமைச்சர் ஆனந்த் சொன்னவுடன் அருகில் இருந்த ஆதவ் கொடுத்த ரியாக் ஷன்..😂😂
ஓடியாங்க..ஓடியாங்க .. 🚨 🚨
நான் இரண்டு நாளாக தேடிக்கொண்டு இருந்த அந்த பழைய காணொளி சிக்கியுள்ளது...
புரட்சித்தலைவி அம்மா ஜெ.ஜெயலலிதா அவர்கள்
கருணாநிதி.. கருணாநிதி.. கருணாநிதி என கூறி சட்டமன்றத்தில் சம்பவம் செய்த தருணம்.. 🔥🔥
The Strategist Behind the Scenes, Finally Recognised on the Floor of the House.
நேற்று சட்டப்பேரவையில், தனது அரசியல் பயணத்தில் TVK கட்சிக்காக பின்னணியில் உழைத்த கட்சியின் Chief Strategist @JhonArokiasamy அவர்களுக்கு பொதுச் செயலாளர் நன்றி தெரிவித்தது சாதாரணமான தருணமல்ல.
Strategists usually work behind the scenes, shaping campaigns, narratives, political communication and election strategies without seeking the spotlight.
பல ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த (DMK,ADMK, BJP) கட்சிகள் உருவாக்கிய வலுவான அரசியல் Narrative-களை உடைத்து, ஒரு புதிய அரசியல் பாதையை உருவாக்கியதில் ஜான் ஆரோக்கியசாமி அவர்களின் பங்கு மிகப்பெரியது.
After the Karur incident, when the party faced a difficult political phase, his strategic intervention in rebuilding confidence and reshaping the narrative was significant.
ஒரு தலைவரை முன்னிலைப்படுத்துவது மட்டும் Strategy அல்ல. அந்தத் தலைவரைச் சுற்றி ஒரு வலுவான அரசியல் Narrative-ஐ உருவாக்கி, அதை வெற்றிக்கான சக்தியாக மாற்றுவதுதான் உண்மையான Strategy.
That is exactly what John Arokiyasamy has demonstrated.
இரண்டு ஆண்டுகளிலேயே ஒரு புதிய கட்சியை தமிழக அரசியலின் மையத்திற்கு கொண்டு வந்ததில், தலைவர் விஜயின் நம்பிக்கையும், ஜான் ஆரோக்கியசாமியின் வியூகமும் இணைந்த பங்கு மறுக்க முடியாதது.
For a strategist who worked tirelessly behind the scenes, receiving a public acknowledgement in the esteemed Legislative Assembly is a rare and powerful recognition.
இது வெறும் நன்றி அல்ல. திரைக்குப் பின்னால் உழைத்த ஒரு Strategist-க்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம்.
John Arokiyasamy not just a strategist, but a political mastermind who helped shape a new narrative.
@BussyAnand@TVKVijayHQ