குதிரை பேரமே நடக்கவில்லை என தவெகவினர் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக கட்டிய கம்பிகளை மொத்தமாக வெட்டியிருக்கிறார் போர்வாள்.
தவெகவினர் ராஜினாமா செய்யச் சொன்னது திமுக எம்.எல்.ஏக்களை. முதலமைச்சர் விஜய்க்கும், தவெக அரசுக்கும் சிக்கல் உண்டாக வாய்ப்பிருக்கிறது.
Unoவில் ஆட்டம் முடியப் போகும் தருணத்தில் யாராவது ஒருவர் + கார்டு போடுவார்கள். +2 போட்டு ஆட்டத்தை மறுபடியும் தொடங்கி வைக்கிறார் வைகோ.
தீய சக்தியின் கட்சியுடன் ஐந்து ஆண்டுகள் கூட்டணியில் இருந்த அத்தனை கட்சிகளையும் வைத்துக் கொண்டு தூய ஆட்சி கொடுக்க போகிறேன் என எப்படி சொல்கிறார் முதல்வர் விஜய்?
#tvk#vijay#tamilnadu
“தூய சக்தி” என தன்னைத்தானே சொல்லிக் கொள்ளும் விஜய் குதிரை பேரம் நடத்துகிறார் என குற்றம் சாட்டிய போது இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கின் தலைவர் “குதிரை பேரமும் நடக்கவில்லை கழுதை பேரமும் நடக்கவில்லை” என்றார். அது குறித்து பத்திரிக்கையாளர்கள் என்னிடம் கேட்ட போது “குதிரை பேரம் கழுதை பேரம் இல்லாமல் ஏதேனும் அடி மாட்டு ரேட்டுக்கு பேரம் நடந்ததோ என்னவோ” எனக் குறிப்பிட்டேன். ஆமாம் என்று ஒத்துக் கொண்டுள்ளார் அண்ணன் வைகோ!! #சோபாமாடல்அரசு
இதற்கு பேர் கழுதை பேரம் இல்லாமல் வேறென்ன? மக்கள் தீர்ப்பளித்து சட்டமன்ற உறுப்பினர்களானவர்களை ராஜினாமா செய்ய வைக்கச் சொல்லும் முதலமைச்சருக்கும் பாஜகவுக்கும் என்ன வேறுபாடு?
@thirumaofficial@Shanmugamcpim
கம்பம் செல்வேந்திரன்
திருவாரூர் அசோகன்
பள்ளிப்பட்டு நரசிம்மன்
ஜக்கையன்
தளவாய் சுந்தரம்
ஏ.கே.எஸ் விஜயன்
2006 முதல் தமிழ்நாடு அரசுக்கான டெல்லி சிறப்பு பிரதிநிதியாக இருந்தவர்களின் பட்டியல்.
எல்லோரும் மக்களால் தேர்வு செய்யப்பட்டு ஆட்சி மன்ற அனுபவம் உடையவர்கள். எந்த அனுபவத்தின் அடிப்படையில் இந்த இடத்தில் வெங்கட நாராயணா நியமிக்கப்பட்டிருக்கிறார்.
முதலமைச்சர் நடித்த படத்தை தயாரித்தவர் என்பதுதான் இதற்கான தகுதியா?
முதலமைச்சருடனான தனிப்பட்ட தொழில் தொடர்பை தமிழ்நாட்டுனான தொடர்பாக எப்படி எடுத்துக் கொள்ள முடியும்?
திமுகவினர் சபரீசனை பார்த்து பேசுவதை கிண்டல் செய்றானுங்க
இங்க படம் தயாரித்த தயாரிப்பாளர் கன்னடனாக இருந்தாலும் அரசு பதவியை அள்ளிக் கொடுக்குறாங்க, நவதுவாரத்தையும் பொத்திக்கிட்டு நமக்கு வகுப்பு எடுக்குறானுங்க!
Lt Col @NTR_NationFirst போன்ற பாரதிய ஜனதா கட்சி ஆதரவாளர்களை இந்த தவெக ஆட்சி அமைந்த பின் கவனித்து இருக்கிறீர்களா
கடந்த திமுக ஆட்சியின் ஊழல் என்று ஒருவர் தொடங்கி வைத்தால் அதில் வந்து ஆம் நானும் பாதிக்கபட்டேன் என்று கதை சொல்லி இருப்பார்கள்
அதே தவெக அரசின் நடவடிக்கைகளை எல்லாம் மோடிக்கு கொடுத்த முக்கியத்துவம் விட அதிக சிரத்தை எடுத்து பாராட்டுவது போல் தான் இருக்கும். மோடி அரசின் தவறுக்கு கூட அமைதியாக இருந்து இருப்பார்களே தவிர முட்டு கொடுத்து இருக்க மாட்டார்கள்.
ஆனால் அமைச்சர் சரத் குறித்த காணொளிக்கு நம் மோடி ஆதரவாளர்கள் தான் தேடி தேடி விளக்கம் கொடுத்து வருகிறார்கள்
தமிழ்நாடு அடைந்திருக்கும் மாற்றம் என்பது மக்கள் விரும்பிய மாற்றமல்ல.!
நீலம் மற்றும் விசிக குரூப்புக்கு, AKS விஜயன் அப்படின்னு திமுகல ஒரு தலைவர் இருக்காரு. யார்னு தெரியுமா?
அவர்தான் திமுக ஆட்சியில் தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி
திமுக இப்படித்தான் ஒடுக்கப்பட்டோருக்கான அதிகார பரவலை உறுதி செய்தது!
நீங்க விரும்புற மாதிரி சோஃபா மாடல் பண்ணல
வைகோவிடம் அவசரம் வேண்டாம் என்றேன்!
இப்போது அவசரம் வேண்டாம். குறைந்தபட்சம் ஆறு மாதம் பொறுத்து இருப்போம் என வைகோ அவர்களிடம் முறையிட்டேன். ஆனால், வைகோ அவர்களிடம் இருந்து கிடைக்கப்பெற்ற உத்தரவை, பொதுக்குழுவில் என்னால் செயல்படுத்த இயலாது என்பதால், பொதுக்குழுவில் நான் கலந்து கொள்ளவில்லை. எஞ்சியுள்ள நம் வாழ்வில் எவ்வித களங்கமும் சுமக்க வேண்டாம் என்பதே எனது நிலைப்பாடு.
- தி.மு.க சின்னத்தில் வெற்றி பெற்ற, ம.தி.மு.க-வைச் சேர்ந்த கடையநல்லூர் எம்.எல்.ஏ தி.மு. இராசேந்திரன்!
#DMRasenthiram #DMDK #MLA #Vaiko #Tamilnadu #KalaignarSeithigal
இதற்கு பெயர் தான் குதிரை பேரம்!
வட இந்தியாவில் பாஜக செய்யும் அட்டூழியங்களை,சனநாயக விரோதகங்களை தமிழ்நாட்டில் ஆர்எஸ்எஸ் துணையுடன் தவெக செய்கிறது.
(CBI/ED/நீதிமன்றம்-வேடிக்கை)
பாஜக போலவே தவெக வாய்யை திறந்தாலே பொய்,செய்வது எல்லாம் பித்தலாட்டம் முட்டாள்தனம் ரவுடித்தனம் சங்கித்தனமே
வைகோ ஒரு உண்மையின் அடையாளம்
எங்களது சட்டமன்ற உறுப்பினர்களை ராஜினாமா செய்து விட்டு வாருங்கள் என முதல்வர் விஜய் என்னிடம் சொன்னார் ஆனால் நான் முடியாது என்று மறுத்தேன் ஆனால் நீங்கள் உங்கள் சட்டமன்ற உறுப்பினர்களை ராஜினாமா செய்ய சொல்லுங்கள் அவர்களை வெற்றி பெற வைப்பது எனது கடமை என முதல்வர் விஜய் என்னிடம் கூறினார் வைகோ ஒப்புதல் வாக்குமூலம்
So முதல்வர் விஜய் தான் மற்ற கட்சிகளை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களை எழுத்து வருகிறார் அவர்களாக யாரும் வரவில்லை?
மிக அருமையான மாற்று அரசியல்!
@niranjan2428 இதற்கு பெயர் தான் குதிரை பேரம்!
வட இந்தியாவில் பாஜக செய்யும் அட்டூழியங்களை,சனநாயக விரோதகங்களை தமிழ்நாட்டில் ஆர்எஸ்எஸ் துணையுடன் தவெக செய்கிறது.
(CBI/ED/நீதிமன்றம்-வேடிக்கை)
பாஜக போலவே தவெக வாய்யை திறந்தாலே பொய்,செய்வது எல்லாம் பித்தலாட்டம் முட்டாள்தனம் ரவுடித்தனம் சங்கித்தனமே
வைகோ ஒரு உண்மையின் அடையாளம்
எங்களது சட்டமன்ற உறுப்பினர்களை ராஜினாமா செய்து விட்டு வாருங்கள் என முதல்வர் விஜய் என்னிடம் சொன்னார் ஆனால் நான் முடியாது என்று மறுத்தேன் ஆனால் நீங்கள் உங்கள் சட்டமன்ற உறுப்பினர்களை ராஜினாமா செய்ய சொல்லுங்கள் அவர்களை வெற்றி பெற வைப்பது எனது கடமை என முதல்வர் விஜய் என்னிடம் கூறினார் வைகோ ஒப்புதல் வாக்குமூலம்
So முதல்வர் விஜய் தான் மற்ற கட்சிகளை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களை எழுத்து வருகிறார் அவர்களாக யாரும் வரவில்லை?
மிக அருமையான மாற்று அரசியல்!
குழந்தைகள் சோதனைக்கூடம் அல்ல!
குழந்தைகளின் அடையாளம் அவர்களின் திறமை, கனவு, கல்வி ஆகியவையாக இருக்க வேண்டும்; சாதி அல்ல. பள்ளி மாணவர்களின் அடையாள அட்டைகளில் சாதியை இடம்பெறச் செய்யும் முடிவை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். தமிழ்நாடு சமூக நீதியின் மண்; குழந்தைகளின் மனதில் சாதி விதைகளை விதைக்கும் சோதனைக்கூடம் அல்ல.
- முன்னாள் அமைச்சர் டி.ஆர்.பி ராஜா கண்டனம்!
#TRBRaja #DMK #TVKFails #CMVijayFails #MinisterSengottaiyan #Community #Tamilnadu #KalaignarSeithigal