வாங்கிய நபரை பற்றி விசாரிக்கும் போது பத்திர பதிவுக்கான 15 லட்சத்தை கட்டும் அளவிற்க்கு கூட பொருளாதார பின்புலம் இல்லாத நபர் என அறிந்தோம், அவர் எப்படி 2 கோடி ரூபாய்க்கு பரிவர்த்தனை செய்திருப்பார்?
420 சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமார்..
விலாசல் 🔥
ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் அதி அழுத்த பிராணவாயு சிகிச்சை மையத்தில் முதல்வர் விஜய் மற்றும் நடிகை திரிஷா, நடிகர் பிரகாஷ்ராஜ் நடித்த கில்லி படத்தை பார்க்கும் வசதி தொடங்கப்பட்டுள்ளது
இந்த மையத்தில் சிகிச்சை பெறுவோர் ஒரு மணி நேரத்திற்கு மேலாக படுத்திருக்க வேண்டி இருப்பதால் அவர்களின் பொழுதுபோக்கிற்காக டிவி பார்க்கும் வசதி தொடங்கப்பட்டுள்ளது அதில் முதல்வர் விஜயின் கில்லி படம் ஒளிபரப்பப்பட்டுள்ளது
இதனால் சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் அனைவரும் மிகுந்த மகிழ்ச்சி
அரசுப்பள்ளிகளை மூடிவிட்டு தனியார் பள்ளிகளுக்கு அதிலும் ஹிந்தியை கட்டாயப்படுத்துகிற CBSC பள்ளிகளுக்கு முன்னுரிமை கொடுத்து ஹிந்தி மயமாக்கும் RSS BJP அஜெண்டாவை தவெக அரசு முன்னெடுக்கிறதா? இன்னொரு பக்கம் போதைதான் எல்லாத்துக்கும் காரணம் என்று பேசிவிட்டு resto bar களை திறந்து விடுவது.. அதுவும் அரசு டாஸ்மாக்கை மூடிவிட்டு.. முழுக்க முழுக்க தனியார் மயப்படுத்துவது..
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலத்தை அடுத்த திம்மாபுரம் கிராமத்தில் 40 ஆண்டுகளுக்கு மேலாக பட்டியலின சமூக மக்கள் வசிக்கும் வீடுகளை, ஆக்கிரமிப்பு எனக் கூறி இடிக்க ஜே.சி.பி. உடன் வந்த அதிகாரிகள்
அங்கு வசிக்கும் மக்கள் அழுது புலம்பிய நிலையில், 10 நாட்களில் வீடுகளை காலி செய்ய வேண்டும் என அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது
#SunNews | #Kallakurichi | #TNGovt
உதகை TVK கிளைச் செயலாளர் சுரேஷ் தலைமறைவு.. எதுக்கு ?
ஹிந்துஸ்தான் போட்டோ பிலிம் தொழிற்சாலையில் இருந்த வெள்ளி கலந்த மண் 3 டன் திருடியதற்கு..
நான் சொல்லல வந்த முதல் நாளில் இருந்து எங்கே எதை வச்சு எவ்வளவு சமர்ப்பிக்கலாம் என்று தான் திரியுறனுங்க.. அமைச்சர் முதல் அடிமட்ட நிர்வாகி வரை.
இப்போ பாருங்கள் வந்து பேட்டி கொடுப்பான் “எதிர் கட்சி சதி, நான் மண்ணு அள்ளி போட்டு ரோடு போட உதவ நினைத்தேன். யாரது அரசு நிறுவனத்தில் இருந்து 3 டன் மணல திருட முடியுமா ? சொல்லுங்க.. “ ..
அமைச்சர் ரமேஷ் பித்தலாட்டம் எங்கே உடைகிறது என்றால் !
பழனி பத்திரபதிவாளர் லீவில் சென்றால் அருகே 12 கிமி தூரத்தில் தொப்பம்பட்டி அருகே கீரணூர் SRO அவரை கூப்பிடலாமே, இல்லை சத்திரப்பட்டி SRO 15 கிமி தூரத்தில் இருக்கு அவரை கூப்பிடிருக்கலாமே , அட 20 கிமி தூரத்தில் கள்ளிமந்தையம் SRO இருக்கார் அவரை கூப்பிடலாமே... இது தானே வழக்கம். அது என்ன 100 கிமி வெளியில் கொடைக்கானல் SRO வந்து தான் பதிவு செய்ய எவன் திட்டம் போட்டான்?
பிரச்சனை இப்படி இருக்க - அமைச்சர் ரமேஷ் எப்படி அந்த பத்திர பதிவாளார் தெரியாமல் செய்துவிட்டார் என்பது போல் பேட்டியில் கூறுகிறார்? ரமேஷ் யாரையே காப்பாற்றுவதற்கு முயற்சிகிறார்.
100 கோடி கோவில் நிலம் - அதை எதிர்த்து போராட வேண்டிய அதிகாரி நிலம் பதிவான உடனே சென்னைக்கு புரோமோஷன் வாங்கிட்டு போவார் : அது ரமேஷ்க்கு தெரியாது? கோவில் நிலம் பதிவு செய்த மாவட்ட பதிவாளார் அந்தா ஆளை நாங்கள் காட்டு கத்து கத்திய பின் இடை நீக்கம் செய்வீர்.. கைது இல்லை.. பதிவு செய்தவன் விவரம் சொல்லவில்லை. இதற்கெல்லாம் முழு பொறுப்பாக வேண்டிய IAS ஆபிஸர் எங்கே ஆளை காணம்... இதற்கு பதில் சொல்ல வேண்டிய அமைச்சர் ரமேஷ் வெக்கம் கூச்சம் இல்லாமல் பதிவு செய்த பத்திர பதிவாளருக்கு வக்காலத்து வாங்குவார்... ஆனால் கேள்வி கேட்க கூடாது?
கொடுமை அந்த கொடைக்கானல் பத்திரபதிவாளர் சொத்து ஆவணங்கள் பதிவு செய்யும் Core Function சார்ந்த SRO கிடையாது.. அவருக்கு இந்த பத்திர பதிவு செய்ய உரிய தகுதியும் இல்லை..
ரமேஷ் வெளிய வாப்பா வாயை திற...
திமிரா ஆணவமா பேசிவயே வா வெளியே...
எனக்கு வெயில் ஆகாது என்று கூறி, மீனவர்களின் குறைகளை கேட்காமல் ஓடிய அமைச்சர்.
அப்போ, நடிகராகவே இருந்திருக்கலாமே.
எதுக்கு அமைச்சர் பதவி..??
அரசியல் எல்லாம்..
இவர்தான் அந்த 100 கோடி இடத்தை அடிச்சு பேசி 2 கோடிக்கு வாங்கி இருக்கார் ??
இந்த பெரும் பணக்காரங்க எல்லாம் எவ்வளவு எளிமையா இருக்காங்க பாருங்க!!❣️
@RameshOffcl
🫢🫢
#tvkgovtcorruption#TVKCrimes#TVKLies