அழுகிய பிணங்களை தூக்கி சுமந்த காரணத்தினால் எங்கள் மீது வெறுப்பு வந்து வாக்குகள் சரிந்தது
இந்த தவறை இனி செய்யமாட்டோம்
- அண்ணா அறிவாலயம்
கலைஞரின் அனல் பறக்கும் அறிக்கைகள் இனி தீயாக வரும் 🖤❤
உடன்பிறப்பே உயிர் கொள் 👌🔥🔥
தலைவர் To உடன்பிறப்புகள்
நாகரீகம் உள்ளவர்களுக்கு மட்டுமே நாகரீக அரசியல்
பாயை மாத்தி ரூட் எடுங்கடா
🔥🔥
நம்ம பலத்தை இந்த தலைமுறைக்கு காட்டுவோம் 🖤❤
@mkstalin
விசிக அங்க ஆளுங்கட்சிக்கு துதி பாடிட்டு இருக்கு.. பாமக கேள்வி எல்லாம் கேட்டு மிதிச்சுட்டு இருக்கு.🤧
இப்படியெல்லாம் நடக்கும்னு நான் சொப்பனத்திலும் கண்டில்லா சாரே.😭
அதிகப்படியான கரண்ட் பில்லால் பாதிக்கப்பட்டுள்ள மக்களே! தவெக மின்வெட்டுத் துறை அமைச்சரின் பதில், இதோ உங்களுக்காக!
உங்கள் வீட்டு கரண்ட் பில் எவ்வளவு அதிகமா வந்திருக்குனு ஸ்கிரீன் ஷாட்டை கமெண்டில் ரிப்ளை செய்யுங்கள்!