தமிழக அரசு, கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி இடைநிலை ஆசிரியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அச்சங்கத்தின் தலைவர்கள் ரெக்ஸ் ஆனந்த குமார், ராபர்ட், கண்ணன், ஞானசேகரன்,
வேல்முருகன் ஆகியோரை இன்று அதிகாலை கைது செய்து இருக்கிறார்கள் திமுக அரசின் காவல்துறை. எங்கு இருக்கிறார்கள் என்று இதுவரை தெரியவில்லை. ஜனநாயக முறைப்படி போராடும் ஆசிரியர் சங்கத் தலைவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.
@NitinNabin@blsanthosh@NainarBJP@DrLMurugan
தேர்தல் வாக்குறுதி-311-சம வேலைக்கு சம ஊதியம் நிறைவேற்றக் கோரி 19 ஆம் நாளிலும் உயிரை வருத்திப் போராடும் இடைநிலை ஆசிரியர்கள்.மாண்புமிகு முதல்வர் அவர்கள் பொங்கலுக்கு முன்பாக சம ஊதியம் வழங்கிட வேண்டுகிறோம்
#Police#equalpay_protest_day20@Anbil_Mahesh@TThenarasu@CMOTamilnadu

ஒவ்வொரு போராட்டமும் விடுமுறைநாளில் தான். இம்முறையும் 26.12.2025 முதல் விடுமுறையில்தான் போராடி வருகிறோம்.அழைத்துப்பேசி தீர்வு கொடுங்கள்.நாளையே பள்ளி செல்லத் தயார். இந்த நிலைக்கு அரசு தான் எங்களைத் தள்ளியது .
#ssta_decporattam_day12@CMOTamilnadu@Anbil_Mahesh@TThenarasu
இடைநிலை ஆசிரியர்கள் சம வேலைக்கு சம ஊதியம் கோரிக்கை 311 நிறைவேற்ற வேண்டி டிசம்பர் 26 ஆம் தேதி முதல் சென்னையில் தொடர் முற்றுகை போராட்டம்..
20 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்கள் குடும்பத்துடன் திரளாக கலந்து கொள்ள முடிவு ..
@CMOTamilnadu@Anbil_Mahesh@mkstalin#sstaequalpayforequalwork