திருப்பூரில் திருப்புமுனை... திரளாக திரண்ட திராவிட மகளிர் படை 🖤❤️
பெண்களின் முன்னேற்றமே நாட்டின் முன்னேற்றம். பெண்களின் வெற்றியே சமூகத்தின் வெற்றி. திராவிட மாடல் 2.O-வும் பெண்களுக்கான ஆட்சிதான்!
Women Power-ல் திமுக மீண்டும் POWER-க்கு வருவது உறுதி.
#வெல்லும்_தமிழ்ப்_பெண்கள்
@PttvNewsX@VanathiBJP பாலியல் ஜனதா கட்சி தீபாவளி பரிசாக வழங்கிய இனிப்பு மற்றும் காரம் கிடைக்கபெற்றத்தால் மக்கள் மகிழ்ச்சியாக உள்ளார்கள் அப்படித்தானே...
நன்றிகளும் வாழ்த்துகளும்
@Senthilvel79 sir
இதில் திரு செந்தில் அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு எந்த பொறம்போக்காவது பதில் சொல்ல முடியுமா?
தயவுசெய்து இந்த வீடியோவை பாருங்க. இதில் மிகவும் தெளிவாக அமைதியாக ஆர்ப்பாட்டம் இல்லாமல் பதில் சொல்லப்பட்டுள்ளது
.
கரூரில் தவெக கூட்டத்தில் நடந்த பெருந்துயரத்தில் யாருடைய சதியும் இல்லை!
* நடிகர் விஜய் 7 மணி நேரம் தாமதமாக வந்ததும்
* நடிகர் விஜய்யின் பிரச்சார வாகனம் தவறான பாதையில் வந்ததும்
* தொண்டர்களுக்கு குடிநீர், உணவு வசதிகளை செய்யாமல் இருந்ததுமே காரணம்
- உண்மை கண்டறியும் குழு அறிக்கை!