முதல்வர் விஜய் பேசியதற்குப் பிறகு, அதன் மீதான விவாதம் எதுவும் கிடையாது; மற்றவர்கள் யாரும் பேச அனுமதி கிடையாது.
- சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்
எதுக்கு இந்த வெட்கங்கெட்ட பொழைப்பு? @TVKVijayHQ
மிசாவில் என்ன நடந்ததென்று தெரியுமெனச் சொலும்போது இப்படி ஒரு சைகையைச் செய்வது எல்லாம் முதலமைச்சருக்கு அழகல்ல.
சிறைக்குள் காவல்துறை சித்தரவதைகளால்தான் அப்படி ஆனது என்பது உலகத்திற்கே தெரியும்.
இந்த உடல்மொழி காவல்துறையின் சித்தரவதைகளுக்கு அங்கீகாரம் தரும் ஒரு கேவலமான உடல்மொழி. இவரெல்லாம் காவல்துறைக்கு தலைமை தாங்கினால் அந்தக் காவல்துறை என்ன லட்சணத்தில் இருக்குமோ அந்த லட்சணத்தில் இருக்கிறது. மிசாவில் அடி உதைபட்டவர்களை கேலி செய்யும் ஒருவர் வரலாற்றறிவு இல்லாதவர். தாழ்வு மனப்பான்மையும் வன்மமும் காழ்ப்பும் கொண்ட மனதாலேயே இப்படியான சைகைகளை செய்ய முடியும்.
Shame on you Mr. CM!
அமலாக்கத்துறை குற்றச்சாட்டுகளை பிரிண்ட் அவுட் எடுத்து வந்து படிக்க 3 நாட்கள் எதற்கு?
பதிலற்ற பதிலுரை - பழிபோடும் பேச்சு - diversion tactics - மொத்தத்தில் எந்த preparation-ம் இல்லாமல், Roll Camera, Action mode-ல் Cringe டயலாக் பேசி இருக்கிறார் dummy CM.
எதிர்க்கட்சியின் பதிலைக் கேட்க பயந்து மீண்டும் ஒளியாமல், prepare well next time.Try to do better!
விஜய் ஆட்சிக்கு வந்து 1 மாதம் ஆகிவிட்டது. புதிய மாற்றம் எங்கே என யாரும் கேட்கவில்லை - இங்கே இருந்த மின்சாரம் எங்கே போச்சு? ஏன் திடீர்னு இப்படி அதிகப்படியான மின் வெட்டு? போதுமான மின் உற்பத்தி இருந்தும் 10 ஆண்டுகள் பார்க்காத மின்வெட்டு எங்கே இருந்து ஏற்படுகிறது? நிர்வாக திறமையின்மை தானே - இது தான அனைவரும் கேட்பது - அதற்கு பதில் சொல்லாமல் மீண்டும் திமுக தான் காரணம் என பேசுவது சுத்த முட்டாள்தனம்.
சரி சட்ட ஒழுங்கு? அதற்கு காரணமும் திமுக ஆட்சியில் போதை வளர்ந்து விட்டது என விஜய் உருட்டுவது வெக்கக்கேடு..
சரி ஒழுங்கா இருந்த பேருந்து பயணம் இன்று ஏன் அனுதினம் சிக்கல்கள் போராட்டங்கள்? அதுவும் திமுக ? இப்படி பேச வெக்கப்பட வேண்டும்..
மக்களுக்கு ஒழுங்கா கிடைச்சுட்டு இருந்த ஒன்றை மேன்படுத்த வேண்டாம் ஆனால் அதை கெடுத்து நாசமாகும் விதாமக நிர்வாக திறமை இல்லாமல் குழப்பிக் கொண்டு - வெறும் ரீல்ஸ் போட்டு திரிவதும் அனைத்து அரசு அலுவலகங்களிலும் விஜய் போட்டோ மாட்டுவது தான் தமிழகத்தின் பெரிய பிரச்சனை போல் TVk நிர்வாகிகள் திரிவதும் அனைத்து மக்களிடம் வெறுப்பை சம்பாரிக்கும்.
இதில் 6 மாதம் பொறுக்காமல் 6 நாளில் குற்றம்சாட்டுவதாக விஜய் சொல்வதற்கும் இதே தான் பதில் “அய்யா இருக்கும் நிர்வாகத்தை அப்படியே தொடர கூட முடியவில்லை - இப்படி மொத்த நிர்வாகத்தை குழப்பிவிட்டா கேள்வி 6 நாளில் கேட்கதான் செய்வர். அதற்கு 6 மாதம் எந்த கட்சியும் பொறுத்து போகாது.. மக்கள் பிரச்சனைக்கு குரல் கொடுக்காமல் போராடாமல் எந்த வித உழைப்பும் இல்லாமல் வந்தவர்களுக்கு வேண்டுமென்றால் வீட்டில் உக்காரலாம். ஆனால் இங்கே அப்படி எந்த கட்சியும் இருக்காது.
நிர்வாகத்தை முதலில் முறையாக நடத்துங்கள்.. யாரும் உங்கள் வாக்குறுதி இன்றே நிறைவேற்ற போராடவில்லை கேட்பது “யோவ் தூய சக்தி நேற்று வரை கடந்த் 10 ஆண்டுகள் பார்க்காத மின் தட்டுப்பாடு எப்படி உன் ஆட்சியில் வருது? பேருந்து எங்கே ? சட்ட ஒழுங்கு சந்தி சிரிக்கிறது” இதை தான்.
விஜய் இன்றைய ஸ்கிரிப்ட் தேர்தலுக்கு முன்பு வேண்டுமென்றால் சரி. ஆட்சிக்கு வந்த பின் ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல.
திருமண மேடைகளில் பொலம்புறாங்க திமுக வினர் :- தவெக தலைவர் #SofaModel VJ
Mean while DMK :- எங்க கொள்கையே சுயமரியாதை திருமணம் தான் அங்க அரசியல் பேசுவது எங்கள் கட்சியின் நெறி 🔥🔥
வரலாறு தெரியலனா தெரிந்து விட்டு வந்து பேசுங்க
@Dr_Ezhilan தரமான பதிலடி 🔥🔥
சட்டம் ஒழுங்கு பிரச்சனையை முற்றிலுமாக ஒழித்து திமுக சரி செய்து என்னிடம் ஆட்சியை தராமல்
அதற்கு நான் தான் காரணம் என்று என் மீது பழி போடுகிறார்கள்
- தவெக தலைவர்
அருமையோ அருமைங்க ..!!
என்ன ஸ்கெட்ச் போட்டு தூக்குவியா எங்க முடிஞ்சா தொட்டு பாரு
திமுகவில் இணைந்த கையோடு ஆதவ் அர்ஜுனாவை வெளுத்து வாங்கிய அலீம் அல் புகாரி
மீண்டும் மீண்டும் புல்லரிக்கச் செய்யும் காணொளி
#alimalbuhari
தேசிய அரசியலின் சூழல் கருதி
திமுகவுடன் கூட்டணி வைத்தோம்.
வென்றோம்... அங்கீகாரம் பெற்றோம்...
எத்தனையோ வன்கொடுமைகள்
நீகழ்ந்த போதும் கொள்கை காக்க
சமரசம் செய்தோம்...
ஆதவ் கட்சியில் இருந்து கூட்டணியை
பிளவு படுத்த முயன்ற போது...
இந்த கூட்டணியை எவராலும் பிரிக்க முடியாது என்றார் தலைவர்...
ஆதவை இடைநீக்கம் செய்தார்...
திக, திமுக, விசிக மூன்று குழல்
துப்பாக்கி என்றார்...
8 தொகுதி கொடுத்தார்கள்...
தொண்டர்களுக்கு பிடிக்கவில்லை...
தலைவர் ஒப்புக்கொண்டார்...
பிரச்சாரங்களில் விஜயை RSS பிள்ளை என்றார்...RSS-ன் ஒட்டு புழு விஜய் என்றார் நம் இன்றைய அமைச்சர்...
ம. சா. மு. கூ தோற்றுப் போனது...
தவெக வென்றது...
மசாலா வெற்றி என்றார் நம் அமைச்சர்..
பெரும்பான்மை சிக்கல் நேர்ந்த போது.. குடியரசுத் தலைவர் ஆட்சி நிகழ்ந்து விடக்கூடாது என்ற ஒரே காரணத்திற்காக வெளியிலிருந்து ஆதரவு தருகிறோம் என்றார்...
திமுக கூட்டணியில் தொடர்கிறோம் என்றார்...
ஆதவ் சொன்னதும் சினிமா மோகத்தை மட்டுமே வைத்து வெற்றிபெற்ற விஜய் கையை பிடித்து உயர்த்தினார். விசிக அலுவலகம் முன்பு Tvk.. Tvk...என முழங்கினார்கள்...
மீண்டும் ஆதவிடம் இருந்து அமைச்சராக அழைப்பு வந்தது...
தலைவர் ஒப்புக்கொண்டார்...
அன்றைக்கு உங்க கட்சில வெறும்
20 பேர்தான் இருக்காங்கனு சொன்ன ஆதவ்... இன்று ஒட்டு மொத்த கட்சியையும் தன் வசப்படுத்தியுள்ளார்.
அவர் சானக்கியர்தான்..
தொண்டர்கள் அதிகாரம் கிடைத்து விட்டதாக குத்திக்கிறார்கள்...
திமுகவை விமர்சிக்கிறார்கள்.நாங்கள் கேட்ட தொகுதியை கொடுக்கவில்லை. குறைவான தொகுதிகள் என கொந்தளித்து எழுதுகிறார்கள்.ஆனால் நல்ல perform செய்த எனக்கு சீட் கொடுக்கவில்லை... அதற்கு அவர் ஆதங்கப்பட உரிமை இல்லை... திமுகவிற்கு போய்விடுங்கள் என்று விரட்டுகிறார்கள்...
என்னென்னமோ நடந்தாகிவிட்டது...
இப்போது என்னை கட்சிக்கு எதிரானவன்...
திமுக முட்டு.. என எழுதுவார்கள்...
தோழர்களே..
அதிகாரம் கிடைக்க வேண்டும் என்பதுதான் விசிகவின் இலக்கு என்றால்,அந்த இலக்கை எப்படி அடைந்தோம் என்பது தான் நாளைய வரலாறு...
கொள்கையால் உடன்பட்டு
கூட்டணி வைத்தோம்...
மக்களின் நம்பிக்கையை பெற்றோம்... தனித்து நின்றோம்...
அதிகாரம் பெற்றோம்
என்பதாக இருந்தால் மட்டுமே
நாளைய தலைமுறை கொண்டாடும்...
இன்று அடைந்திருக்கும் அதிகாரம் கொள்கையை மறந்து... அரசியல் சூழலில் ஏற்பட்ட ஆசாதாரன சூழலை பயன்படுத்தி பெற்றது... இது வராலாற்றுப் பிழை
என்றே நாளை பதிவு செய்யப்படும்..
#ஆளுர்ஷாநவாஸ்