NTK சீமான் அண்ணன், அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் பிற கட்சிகள் தாமாக ஆதரித்தால் ஏற்பேன் என்கிறார்.
ஆனால் TVK Vijay ஆட்சி அமைக்கவே திமுக கூட்டணியில் வென்ற கட்சிகளின் ஆதரவு பிச்சை கேட்டு தான் ஆட்சியே நடத்திக் கொண்டு இருக்கிறார்!
தற்குறிகள் சற்று பொத்திக்கொண்டு இருக்கவும்!
முதல்வர் விஜய் விராலிமலை, பெருந்துறை, அம்பாசமுத்திரம் ஆகிய தொகுதிகளுக்குச் சென்று, இப்போதே பரப்புரையைத் தொடங்கினால்கூட தவறில்லை.
மாறாக, இடைத்தேர்தல் நடக்கும் தொகுதிகளில் மட்டும் வலிய அரசு விழாவைத் திணித்து, அதிகார முறைகேடு செய்து, அங்கு செல்வதெல்லாம் பச்சை அயோக்கியத்தனம்!
சீமான் அண்ணன் போடியிடுகிறேன் என்று அறிவித்த அடுத்த நாளில்
ஊரில் பள்ளிகள் ஆயிரம் இருக்க அம்பை பள்ளியில் முதல்வர் குழந்தைகள் நாள் கொண்டாட போகிறாராம்..
ஆட்சிக்கு வந்து 6 மாதங்கள் ஆகபோகிறது திடிரென மாஞ்சோலை மக்களை அமைச்சர்கள் படையோடு முதல்வர் சந்திக்க போகிறாராம்..
அங்கே போய் சர்ப்பரைசாக அந்த தொகுதிக்கு பல நலத்திட்டங்கள் அறிவிக்கயிருக்கிறாராம்..
கடந்த தேர்தலிலும் மதுரை வந்து இறங்கியவர் அங்கே பிரச்சாரம் செய்யாமல் காரைக்குடி வந்து பிரச்சாரம் செய்தார்.. சட்டசபைக்குள் சீமான் அண்ணன் இருக்கக்கூடாது எவ்வளவு மெனக்கெடுகிறார் விஜய்..
இந்த சண்டை நல்லாத்தான் இருக்கு!!!
எவனோ ஒரு அனாதப்பய: என்ன ப்ரோ, எதிரிகளின் ஆதரவோடு NTK சீமான் அப்படி வென்றே ஆகனுமா?
நான்: நீங்க யாரு ப்ரோ?
அதே அனாதப்பய: TVK Vijay கட்சி ப்ரோ!
நான்: ஏன்டா தீய சக்தி திமுக ன்னு சொல்லிட்டு அவங்க ஓட்டுல MLA ஆன VCK Congress CPI CPIM ஆதரவுல பிச்சை எடுத்து ஆட்சி அமைச்சிட்டு பேச்சு மயிரப்பாரு! தற்குறி!
ஊகங்களும்..ஊடகங்களும்
உன்னை வீழ்த்திய அளவிற்கு
தமிழ் நாட்டில் மட்டுமல்ல இந்தியாவிலும் எந்த அரசியல்வாதியும்
வீழ்த்தப்படவில்லை..!!!!
எல்லோரும் ஓட்டை மட்டுமே குறிவைத்து அரசியல்
செய்துகொண்டிருக்க..
நீ மட்டுமே நாட்டையே
மாற்ற அரசியல் செய்கிறாய்..!!!!
நீ தொடர்ந்து தோற்றுப் போக
இதுவும் ஒரு காரணம்.
உன்னை தூற்றுகிற எவருக்கும்
உன்னால் தனிப்பட்ட வகையில்
என்ன தீங்கிழைத்தாய் என்று
சொல்ல..ஒன்றுமே இல்லை
என்பதே கசப்பான உண்மை..!!!!
ஆனாலும். உன்னை தொடர்ந்து தூற்றுவார்கள்.
அவர்கள் சோற்றுக்காய்..
*குறிப்பு..இந்த பதிவில் நான்
எந்த கட்சி பெயரையும் குறிப்பிட
வில்லை..ஆனாலும் வயிற்றெரிச்சலை கொட்ட வருவார்கள்..