இந்தியன் என்பதில் எப்போதும் எனக்குப் பெருமையே. இந்தியாவில், நமது தமிழகம் முதன்மை மாநிலமாக வர வேண்டும் என்பதற்காகத்தான் நாம் போராடுகிறோம்.
மதம், ஜாதி என்பது இந்த இயக்கத்திற்கு வெளியே. இந்த அரசியல் இயக்கத்தில் அனைவரும் சமம்!
அண்ணன் *திரு.K.அண்ணாமலை.,Ex.IPS*
அவர்களின் எழுச்சி இயக்கமான *wetheleaders* உறுப்பினர் சேர்க்கை முகாம் தியாகராயநகர் தொகுதி, தென் சென்னை மாவட்டம் சார்பில் இன்று 14.06.2026 ஞாயிற்றுக்கிழமை நல்ல முறையில் நடைபெற்றது.
#annamalai#wetheleaders#pmoindia#tncm#tnassembly#tnpolitical