'மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்களின் உத்தரவின்படி, அரசு அங்கீகாரம் பெற்ற பத்திரிகையாளர்கள், ஊடகவியலாளர்கள், செய்தியாளர்கள் கொரோனா நோய் தொற்றால் உயிரிழக்க நேரிட்டால் அவர்களின் வாரிசுதாரருக்கு இழப்பீட்டு தொகை ரூ.10,00,000/- வழங்குவதற்கான அரசாணை வெளியீடு'
"மாநிலங்கள் இல்லாமல் ஒன்றியம் இல்லை என்பதை நினைவில் கொண்டு, 2021-22 ஆம் ஆண்டில் ஏற்படும் மாநில வருவாய் இழப்பை மத்திய அரசு ஈடு செய்ய வேண்டும்”
-தமிழ்நாடு நிதியமைச்சர் Dr @ptrmadurai அவர்கள் உரை.
https://t.co/YAJtzaYrnn
#DMK#GSTCouncil#TamilNadu
Excerpts from the prepared speech of TN FM @ptrmadurai at 43rd #GSTCouncilmeeting held on 28th may 2021:
'Ingrained flaws in the #GST system: Structural Design, Execution Problems'
Excerpts from the prepared speech of TN FM Dr. @ptrmadurai at 43rd #GSTCouncilmeeting held on 28th may 2021:
Lack of "Good Faith" in the Union Govt's approach to states' powers in Taxation and Revenue generation
I was pleasantly surprised to see HC Elumalai of Chromepet PS visiting his beat in a cycle.When enquired, he said that apart from being a good exercise, it helps him to connect well with people. Hats off to such foot soldiers who carry the reputation of GCP on their shoulders. 👮
"அந்நியன்" படத்தை இந்தியில் ரீமேக் செய்கிறார் ஷங்கர். மெகாஊழல் செய்யும் பெரும் கார்பரேட்டுகளை விட்டுவிட்டு சிறுஊழல் செய்யும் வணிகர்களுக்கு கருட புராணம்படி காெடூர தண்டனை தரும் படம். குற்றவாளிகள் சூத்திரர்கள், தணடிப்பவர் பிராமணர்! சங்கிகள் காேலாேச்சும் இந்தி பகுதிக்கு ஏற்றதுதானே!
அரசியலமைப்புச் சட்டம் தந்த மாமேதை, அண்ணல் #AmbedkarJayanti நாளான இன்று அவரது திருவுருவச் சிலைக்கு மரியாதை செலுத்தினேன்.
ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றமே மனித குலத்தின் ஏற்றம் என மனதில் நிறுத்தி, ஆதிக்கமற்ற - சமத்துவ சமூகம் அமைத்திடுவோம்!
அண்ணல் வழி நின்று திமுக கடமையாற்றும்.