ஹிந்தி படிக்கலன்னா முன்னேற முடியாது என்று நம்மிடம் வந்து பூச்சாண்டி காட்டிக்கொண்டிருக்கும் சங்கிகளை செருப்பால் அடிச்சதுபோல, ஹிந்தி தெரியாத தமிழ்நாடு வட இந்தியாவை விட எவ்வளவு சிறப்பாக திகழ்கிறது என்பதை வட இந்தியர்களே சொல்லும் சிறப்பு காணொளி காணத்தவறாதீர்கள்😍!
மாநில உரிமை, சமூகநீதி, சனநாயகம் வேரூன்ற நாட்டிற்கே முன்னோடியாக விதைக்கப்பட்ட *புரட்சி விதை திமுக இளைஞரணி*
டிசம்பர் 24 சேலத்தில் படை திரள்வோம். மாநில உரிமை மீட்போம்.
#கழக_இளைஞரணி_மாநாடு
"மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அண்ணன் தளபதி @mkstalin அவர்களின் வழிகாட்டுதலின்படி,
தருமபுரி மேற்கு மாவட்டம்,
அரூர் (தனி) சட்டமன்ற தொகுதி, BLA-2 முகவர்களுக்கு
( #LED_PROJECTOR ) திரை வழியாக ஆலோசனை மற்றும் ஆய்வுக் கூட்டம் இன்று 04/12/2023 மாநில மாணவர் அணி துணை செயலாளரும் தொகுதி பார்வையாளருமான
சேலம் வழக்கறிஞர்
இரா.தமிழரசன், அவர்கள்
முன்னிலையில் நடைபெற்றது.
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தல் பணி, இல்லந்தோறும் இளைஞர் அணி உறுப்பினர் சேர்த்தல்,#BanNEET விலக்கு மக்களிடம் கையெழுத்து பெறுதல், டிசம்பர் 17,ல் சேலத்தில் மாண்புமிகு இளம் தலைவர் @Udhaystalin அவர்களின் ஒருங்கிணைப்பில் நடைபெறும் இரண்டாவது @dmk_youthwing மாநில மாநாடு ஆகியவைகள் தொடர்பாக... ஆலோசனைகள் வழங்கினோம்.
நிகழ்ச்சியில், மாநில, மாவட்ட, ஒன்றிய ,பேரூர், கிளை கழக மாவட்ட அணிகளின் பொறுப்பாளர்கள்
கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
@arivalayam
"மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அண்ணன் தளபதி @mkstalin அவர்களின் வழிகாட்டுதலின்படி,
தருமபுரி மேற்கு மாவட்டம்,
பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி, BLA-2 ஆலோசனை மற்றும் ஆய்வுக் கூட்டம் ...
இன்று 03/12/2023
மாநில தொண்டர் அணி துணை செயலாளரும்
தொகுதி பார்வையாளருமான
எஸ்.எம்.அன்பழகன் அவர்கள்
முன்னிலையில் நடைபெற்றது.
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தல் பணி, இல்லந்தோறும் இளைஞர் அணி உறுப்பினர் சேர்த்தல், நீட் விலக்கு கையெழுத்து பெறுதல், டிசம்பர் 17,ல் சேலத்தில் மாண்புமிகு இளம் தலைவர் @Udhaystalin அவர்களின் ஒருங்கிணைப்பில் நடைபெறும் இரண்டாவது @dmk_youthwing மாநில மாநாடு ஆகியவைகள் தொடர்பாக... ஆலோசனைகள் வழங்கினோம்.
நிகழ்ச்சியில், மாநில, மாவட்ட, ஒன்றிய ,பேரூர், கிளை கழக மாவட்ட அணிகளின் பொறுப்பாளர்கள்
கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
@arivalayam
இன்று 02/12/2023 சேலத்தில் டிசம்பர் 17 இந்தியாவின் அரசியல் வரலாற்று சிறப்புமிக்க சரித்திரம் எழுதவிருக்கும், மாண்புமிகு இளம் தலைவர் @Udhaystalin அவர்களின் ஒருங்கிணைப்பில்
@dmk_youthwing இரண்டாவது மாநில மாநாடு பணிகளை, கழக முதன்மைச் செயலாளரும், மாண்புமிகு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர்
திரு.@KN_NEHRU அவர்கள், மற்றும் மாண்புமிகு வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர்
திரு.@MRKPanneer அவர்கள், மற்றும் சேலம் மாவட்ட கழக செயலாளர்கள்,
திரு. @SalemSivalingam
திரு.@SalemRRajendran MLA , திரு.செல்வகணபதி
சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.@SR_Parthiban
திரு.@PThadangam
அவர்களுடன் பார்வையிட்டு ஆய்வு செய்தோம்,
@mkstalin@arivalayam
"பெரியார் ,அண்ணா, கலைஞரின் கொள்கை வாரிசு,
எவர்க்கும் அஞ்சாத துணிச்சல் மிக்க. இளைய தலைமுறையின் எழுச்சி நாயகன்! மாண்புமிகு இளம் தலைவர் @Udhaystalin அவர்களின் ஒருங்கிணைப்பில் "மாநில உரிமை மீட்பை" வலியுறுத்தி சேலத்தில் டிசம்பர் 17 அன்று மாநில, @dmk_youthwing ,இரண்டாவது
மாநில மாநாடு பணிகளை பார்வையிட்டோம்,
@mkstalin@arivalayam
பதவிக்கு வந்து ஒன்பது வருடங்களுக்கு மேலாகியும் ஒருவர் ஒருமுறைகூட பத்திரிகையாளர்களைச் சந்திக்காமலிருக்கிறார்..
சென்னை மேயர் ப்ரியா ராஜன் மழைநீர் மீட்புக்காக களப்பணியில் இறங்குகிறார்..
அதுகுறித்து நிருபர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கிறார்..
அதில் அவர் பொய்யான தகவல்களைச் சொன்னால் விமர்சிக்கலாம் அல்லது மீட்புப்பணிகளில் போதாமையிருந்தால் சுட்டிக் காட்டலாம்
அதைவிடுத்து
அவருக்கு அடுக்கு மொழியிலோ அலங்கார மொழியிலோ பேசத்தெரியவில்லையென்பதை கேலி செய்வதன் நோக்கம்தான் என்ன..
நம்ம அண்ணாமலையார் போல பத்திரிகையாளர்களிடம் நீட்டி முழக்க மேயருக்குத் தெரியவில்லையென்பது உண்மைதான்.. ஆனால் மக்கள் பணியில் பேச்சு முக்கியமா,
நோக்கமும், செயலும் முக்கியமா..
ஒருவேளை திக்குவாய் குறைபாடுள்ளவரோ,
பேசும் திறனில்லாதவரோ மக்கள் பணிக்கு வந்தால் ஏற்றுக்கொள்ள மாட்டார்களா..?
பேச்சை இழந்தபிறகும்
எம்.ஜி.ஆர் அவர்கள் முதல்வராகப் பணியாற்றவில்லையா..?
பதவிக்கு வந்து ஒன்பது வருடங்களுக்கு மேலாகியும் ஒருவர் ஒருமுறைகூட பத்திரிகையாளர்களைச் சந்திக்காமலிருக்கிறார்..
மணி.ப்பூரோ, சுர.ங்கமோ பாதிக்கப்பட்டவர்களைப் பாராமல் மாறுவேடங்களில் புகைப்படமெடுத்துக் கொண்டிருக்கிறார்
அவரைவிட பொறுப்புணர்வோடு மேயர் மக்களுடன் நிற்பதும் சொல்லலங்காரங்களில்லாமல் தனக்கு இயல்பான மொழியில் பத்திரிகையாளர்களிடம் உரையாடுவது வரவேற்கத்தக்கதே..
மாட்டு மூத்திரத்தை குடித்தால் உயிரை காப்பாற்ற முடியுமா? அறிவியல் அறிவு இருந்ததால் தான் உயிரை காப்பாற்ற முடியும்…!
பல மீட்பு பணியினர் கைவிரித்துவிட்டு போன சுரங்க தொழிலாளர்களின் உயிரை நவீன கருவிகள் மூலம் துளையிட்டு ஆக்சிசன் மற்றும் உணவு கொடுத்து பத்திரமாக மீட்க உதவியது திருச்செங்கோடை சேர்ந்த தமிழர்கள்.
இலங்கை episode கதைகளை design design ஆக கதை அளக்கும் அதிபர்
Latest ஆக
போரில் காயம் அடைந்தவர்களையும்
இறந்தவர்களையும் வைத்து காமெடி பண்ணுவது என்ன மாதிரி ஆன மனநிலையோ.😡
Video Courtesy: Twitter X
"நூற்றாண்டு கண்ட மாபெரும் திராவிட இயக்க வழித் தோன்றலாய், சுயமரியாதை,
சமூகநீதி, சமத்துவம்
காக்கும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அண்ணன் தளபதி @mkstalin அவர்களின் வழிகாட்டுதலின்படி,
"தருமபுரி மேற்கு மாவட்ட திமுக கலை இலக்கியப் பகுத்தறிவு பேரவை அணி சார்பில்
முத்தமிழறிஞர் #கலைஞர்100 நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தொடர் நிகழ்ச்சியாக பள்ளி மாணவ, மாணவிகளுக்கு,
"சங்கத்தமிழை சிங்கமென கர்ச்சித்து ! தன் எழுத்துக்களாலும் கடுமையான உழைப்பாலும் தமிழ் இனம் காக்க அயராது பாடுபட்டு உறங்காமல் உழைத்த தலைவர்
#கலைஞர் அவர்களின் கவிதைகள் மற்றும் திரைப்பட வசனங்கள் ஒப்புவித்தல் போட்டி இன்று 30/112023 மொரப்பூர் இந்து அறநிலை துறை திருமண மண்டபத்தில் நடைபெற்றது,
வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசு பொருட்கள் மற்றும் சான்றிதழ் பரிசுத்தொகை வழங்கி பாராட்டினோம்,
நிகழ்ச்சியில் :மாநில மாவட்ட ஒன்றிய பேரூர் கிளை கழக மற்றும் அணிகள் பொறுப்பாளர்கள் ஆசிரியர் பெருமக்கள்,மாணவச் செல்வங்கள் பெரும் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்
@arivalayam