இந்த பெருமாள் மணி..
உருட்டுக்கண்ணன் மணி..,,,
போன்றோர் நாசாவுக்கே பாடம் எடுப்பவர்கள் அவர்களை கொண்டுவந்து இங்கே வைத்தால் எப்படிங்க.. 😡😡
ச்சே... பாவம் ங்க காதுகள்.. 😄😄
தமிழர் தலைமுறை தலைநிமிரப் பாடுபட்ட பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாருக்குப் புரட்சி வணக்கம்!
பல தலைமுறைகள் ஆதிக்கத்துக்குப் பணிந்தன.
ஒரு தலைமுறை பெரியார் நிகழ்த்திய புரட்சியைக் கண்டது.
பல தலைமுறைகள் அதன் மாற்றத்தைக் காண்கின்றன.
ஆனாலும், ஆதிக்கம் இன்னும் முற்றாக அகலவில்லை. அதனை அடையாளம் காண வேண்டியது வரும் தலைமுறைகளின் பொறுப்பும்கூட!
வெளிச்சமற்ற இடம் இருள்; கேள்விகளற்ற சமூகம் அதைவிடப் பேரிருள்.
“ஏன்? எதற்கு? எப்படி?” என்ற கேள்விகள் உயிரோடு இருக்கும் வரை, இருள் நம்மை அண்டாது.
பெரியார் ஏற்றிய பகுத்தறிவுச் சுடர், தலைமுறைகள் கடந்து ஒளிரட்டும்!
#சமூகநீதிநாள் #SocialJusticeDay #PeriyarForever
"மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்களில் அதிமுகவிலிருந்து தவெகவுக்கு தாவிய குதிரைகளையே வேட்பாளராக நிறுத்தினால் ஆதரிப்பீர்களா?" என்ற கேள்விக்கு அன்று அளிக்கப் பட்ட பதில்கள். ஒரு நினைவூட்டல்.
திருமாவளவன் இப்போது பேசி பலனில்லை.. வார்த்தை இடறி பேசி இருப்பார் - CPI Veerapandian
Watch Full Interview : https://t.co/UiAclwj9fv
#CPITamilNadu#Thirumavalavan#VCK
ஆதாயத்திற்காக அண்ணாவின் பெயரை உச்சரிப்பவர்கள் அதிகரித்துவிட்ட இக்காலத்தில், அவர் உள் ஒளியாக ஏற்றுக்கொண்ட திராவிடத்தையும், பெரியாரியத்தையும், தமிழறத்தையும் ஆழ்மனதில் ஏந்திப் பயணிப்பவர்கள் அதிகம் வர வேண்டும்.
கொள்கைகளாலும், செயல்களாலும் அன்று அண்ணா விதைத்து பெருமரமாக்கிய நம் தி.மு.கழகம், இன்னும் பல தலைமுறைகளுக்கு நின்று பயன் தர வேண்டும்!
சிக்கிய விஜய்:
Samvardhana Motherson என்ற நிறுவனம் தமிழகத்தில் முதலீடு செய்வதற்கு விருப்பம் தெரிவித்துள்ளது பிரண்ட்ஸ்.. என்று விஜய் சந்திப்பு..
ஆனா பாருங்க
இந்த நிறுவனம் 1983 ல் இருந்து இந்தியாவில் இருக்கு. அத்தோடு மாருதி கார்களுக்கு உதிரி பாகங்கள் செய்வது பிரதான உற்பத்தி இந்தியாவில் இந்த நிறுவனம்..
ஆக இந்த மக்களை ஏமாற்றும் வேலை… உண்மை திரிஷா தான் என்றால் மக்கள் பணத்தில் சொகுசு வாழ்வு தேடும் பேரும் அயோக்கியத்தனமான இது.
4 நாட்களில் ஒரே ஒரு நிறுவனம் பேசின புகைப்படம் வெளியிட்டுள்ளீர்.. இந்த 4 நாள் வேற என்ன செய்தீர் என முழு விவரம் மக்களுக்கு தெரிவிக்க வேண்டும்..
நீ எல்லாம் எங்கே இருக்க வேண்டியவன் தெரியுமா? உன்னைப் பார்த்து வளர்த்துவிட்டோம்… இப்போ தேவையில்லாமல் தலையிடுற?
DMK-க்கு கொத்தடிமை @VijaySethuOffl 😏
அவசரப்பட்டுட்டியே சிங்காரம்… நீ தொட்டிருக்கக கூடாது. நீ தொட்டது தப்பு என்பதை உணரும் நாள் கூடிய விரைவில் வரும்.
“பெருத்த அறிவாளி”ன்னு நினைப்பு உனக்கு… இருக்கு டா மவனே! 🔥