இணையவழி குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய சைபர் கிரைம் காவல்துறையினர்.
#tnpolice#szsocialmedia1#cybersecurity
மேலும் விவரங்களுக்கு:https://t.co/JkYRHWHEuo
தனி ஒருவன்🔥
டிரைவரை தாக்கி டாக்சி கடத்தல்.
அலறிய மைக்கால் நம்பர் ஞாபகத்தில்
களவுபோன கார் கண்முன்னே.
உடன் உதவ யாருமில்லை
கையில் ஆயுதம் எதுவுமில்லை
இருந்தது நெஞ்சுரம் மட்டுமே
விழுந்தது நீ!
எழுந்தது தமிழக காவல்துறை!
வாழ்த்துகள் காவலர் பிரசாந்த்❤️
@rava_gandham @ThanjavurPolice
அடை மழையிலும் அயராது உழைப்பவன்
தூத்துக்குடியில் கொட்டி தீர்க்கும் மழையில் தம் பணியை அயராது மேற்கொண்டு வரும் தெற்கு போக்குவரத்து முதல்நிலை காவலர் திரு.முத்துராஜா அவர்கள் - சமூக வலைதளங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகின்றன.
After video of #Dalit shepherd forced to fall at the feet of some upper caste men in #TamilNadu went viral #Thoothukudi police arrested 7 villagers. IG South Zone S. Murugan says act is illegal and uncivilised. "We won’t tolerate such nonsense. Firm action is being taken" he said
11.10.2020-ம் தேதி இராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனூரில் அரசு அனுமதியின்றி, சட்டவிரோதமாக டிராக்டரில் மணல் அள்ளிய சந்திர மோகன் என்பவரை ஆய்வாளர் திரு.ராஜா அவர்கள் Mines Minerals Act-ன் கீழ் கைது செய்தார்.
Ignore emails/SMS/calls claiming that u have won lottery/prizes/cash. These are sent by fraudsters. Don't share the OTP to steal from you.
@VarunKumarIPSTN @Dhebakar1#cybersecurity#tnpoliceforu#szsocialmedia1