அவளைப் பற்றி என்ன
சொல்ல..
அவள் கண்கள் போதும்
என்னைக் கொல்ல ..
காற்றில் அசையும்
கூந்தல் மெல்ல..
நடந்து வரும்
தங்கப்புள்ள ..
அவள் கட்டழகை
குறை சொல்ல ..
படைத்த பிரம்மன்
ஒன்றும் கஞ்சன் அல்ல..
என் சந்தோஷத்தில் சிரிப்பவளும்
என் கவலையில் என்னோடு இருப்பவளும்
நான் சொல்லாமலே என்னை புரிந்து
கொள்பவளும்
ஒவ்வொரு நாளையும் அழகாக்கி
என் கூடவே நடப்பவளும் #என்னவள் ♥️
நிதானமாக யோசித்துப் பார்த்தேன்,
கொஞ்சம் கூட தாமதம் இல்லாமல் என் விழிமுன் வந்தது உன் முகம்...
என்னவோ.....
உன்னை தவிர்த்து நான் யாரையும்
நினைத்து விடக்கூடாது என்பது எழுதப்படாத விதியானது.
போலும்...
இருந்தும் அழகாகத் தான் இருக்கிறது உன் முகம்... ❤️
உன்னை
எவர் புகழ்ந்தாலும்..
எவர் இகழ்ந்தாலும்..
காதுவரை மட்டுமே
எடுத்துச் செல்...
மனதிற்கு எடுத்துச்
செல்லாதே...
இரண்டுமே நிரந்தரம் இல்லை....
🩷🥀 Good Evening 🤍🥀 friends 🌸🌹
@highlight#Kavya 😍 #Chatgpt 😅