பாலியல் குற்றவாளியோடு மேடையை பகிர்ந்து ,குடும்ப நண்பர் என்று குதூகலம் செய்த அமைச்சர்களை விசாரிக்குமா சென்னை காவல்துறை ?
வீரமணி மீது வழக்கு போடப்பட்டது அக்டோபர் 2025
தவெக அமைச்சர்கள் மேடையில் உட்கார்ந்து குதூகலம் செய்தது ஜூலை 2026
தவெக அமைச்சர்களும் வீரமணியிடம் பணம் வாங்கினார்களா ?
இதுவரை வீரமணி வழக்கைப் பற்றி பக்காமாஸ் முதல்வர் பேசாதது ஏன் ?
#Tvkfails
ரோகித் வெமுலாவின் தற்கொலைக்கான முதன்மைக்காரணங்களில் ஒன்று, அவருக்குரிய கல்வி உதவித்தொகை நிறுத்தப்பட்டது.
ரோகித் வெமுலாவின் மரணத்திற்காக அன்றைக்குப் போராடிய விசிக, இன்றைக்கு அதிகாரத்தில் அமர்ந்ததும் மாணவர் பாரதிதாசனுக்குக் கல்வி உதவித்தொகை வழங்காது, காரணம் சொல்லிக் காலங்கடத்துகிறது.
வன்னியரசு செய்வது பச்சை அயோக்கியத்தனம்! இதுதான் நீங்கள் தலித்துகளுக்காகப் போராடுகிற இலட்சணமா? @VanniTamizhVCK
தமிழ் மாணவனின் கல்வித்தொகையை நிறுத்த்திவைக்கும் கொடூர மனம் கொண்ட @VanniArasu_VCK யின் முகத்திரை கிழிந்தது.. அவர் சமூக நிதித்துறைக்கு அமைச்சராக இருக்க தகுதியில்லை... போலி தலித்தியவாதி வன்னியின் பதவியை பறித்து, உடனடியாக அம்மாணவனுக்கு கல்வி தொகையை அனுப்புங்கள் @CMOTamilnadu
எத்தனை காலத்திற்கு எம் மக்களை ஏமாற்றி அரசியல் செய்வீர்கள் வன்னி??
கரூர் விடயத்தில் இருந்து எங்களை காப்பாற்ற சீமான் அண்ணன் அறிக்கை விட வேண்டும் என்று கேட்ட நிர்மல் குமார்..🤯🤯
SHOCKING.. இன்னும் எத்தனை ரகசியங்கள் ஒளிந்து கொண்டுள்ளதோ 😳😳
சாதிய இறுக்கம் அதிகம் உள்ள தருமபுரி மாவட்டத்தில் இருந்து வந்த என் போன்ற பலரை சாதி, மதம் கடந்து நாமெல்லாம் தமிழர்கள் ஓரினம் என்று அரசியல்படுத்திய ஆசானுக்கு ஆசிரியர் தின வாழ்த்துகள்! 💐
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கில் காவல்துறை அதிகாரிகள் மீதான ஒழுங்கு நடவடிக்கை கைவிடப்பட்டதாக உயர் நீதிமன்றத்தில் தவெக அரசு தெரிவிப்பு.
13 பேரைச் சுட்டுக்கொன்றது முந்தைய அதிமுக அரசு. குற்றவாளிகள் மீது எவ்வித குற்றவியல் நடவடிக்கையும் எடுக்காது, அருணா ஜெகதீசன் ஆணையத்தைக் கிடப்பில் போட்டது முந்தைய திமுக அரசு.
இப்போது காவல்துறை அதிகாரிகள் மீதான ஒழுங்கு நடவடிக்கைக் கைவிடப்பட்டதாக அறிவித்திருக்கிறது தவெக அரசு.
தங்கை அனிதாவின் உடன்பிறந்த சகோதரர் மணிரத்தினம்!
நீட் தேர்வை எதிர்ப்பதாகக் கூறும் தவெக அரசு, எதற்காக அனிதா நினைவேந்தலுக்கு அனுமதி மறுக்கிறது? எனக் கேட்கிறார்.
முழுசா போடுங்க நண்பா.
இதுதான் #தெலுங்கர் விஜயகாந்துக்கு இருந்த அரசியல் அறிவு.
#விஜயகாந்த் என்ன பெரிய புடுங்கியா?
விஜயகாந்த் குடிகாரன்,மொரடன் என அவமானப்படுத்தி ட்ரோல் செய்தது திமுக,அதிமுக.
நாங்கள்தான் உண்மையான அதிமுக-ஆதவ் ரெட்டி.
விஜயகாந்த் தண்ணிவண்டி -சி.விஜயபாஸ்கர்