வரலாற்றில் எழுந்துங்கடா 😁🔥
தேர்தல் தேதி அறிவிச்சு முதல் பிரச்சாரமே CBI Office முன்னாடின்னு ! 🛐🛐🛐🛐🛐❤️🔥❤️🔥❤️🔥❤️🔥❤️🔥❤️🔥💣💣💣💣💣
#VoteForTVK#தமிழகவெற்றிக்கழகம்@TvkVijayHQ
வரும் தேர்தலில் 5.67 கோடி மொத்த வாக்காளர்களில், கிட்டத்தட்ட 3 கோடி வாக்காளர்கள் 40 வயதிற்குட்பட்ட பெண்களாக இருக்கும் பட்சத்தில், வரும் தேர்தலில் கூட்டணி கணக்குகள் பலிக்காது. விஜய் அவர்கள் கிங் மேக்கராக திகழ்கிறார்.
மக்களே இப்ப புரியுதா அவர்கள் கொடுக்கக்கூடிய பத்தாயிரம் ரூபா திரும்ப வரி என்ற பெயரில் புடுங்க போறாங்க பாசிசத்துக்கும் பாயாசத்துக்கும் விலை போயிடாம கவனமா இருங்க.
அவங்க பாட்டில்ல பத்து இவங்க வரியா ஏத்து