திமுக தலைமை காட்டும் இடங்களில் கையெழுத்திடும் பணியை மட்டும் செய்து கொண்டு இருக்கும்
அமைச்சர் @Kayalvizhi_N அவர்களுக்கு இந்த அவமானம் தேவையா?
@PMKAdvocateBalu@TNPSC_Office
ஒவ்வொரு காலிப்பணியிடமும் ஒரு நபரின் வாழ்க்கையை எந்த அளவுக்கு மேம்படுத்தும் என அரசுக்கு தெரியாமல் இல்லை. தயவுசெய்து காலிப்பணியிடங்கள் 15000மாக உயர்த்தி வழங்க வேண்டும். தற்போது 7700 + (1200 forest) !!
#increase_group4_vacancy
தனது கனவை #அன்புமணி_இராமதாஸ் தான் நிறைவேற்றுவார் என கூறிய முன்னால் குடியரசு தலைவர் அய்யா #APJ_அப்துல்கலாம் அவர்களுக்கு பிறந்தநாள் ந��்வாழ்த்துக்கள்.
அப்துல்கலாம் அவர்கள் அன்புமணியை ஆதரித்து பேசிய காரணம் அவரின் சாதனைகள் தான் நினைவு கூர்ந்து வாழ்த்துவோம்
#HBD #APJ #ABDUl_KALAM