"விளக்கம் தேவை" - திருமா
"தமிழகத்தில் மதச்சார்ப்பற்ற அரசை நிறுவுவதே எங்கள் நோக்கம் என கூறி எங்கள் ஆதரவை கோரியது தவெக. அதன் அடிப்படையிலும், ஜனாதிபதி ஆட்சியோ, மறுதேர்தலோ வந்துவிடக்கூடாது என்பதற்காகவும் தவெக அரசு அமைவதை ஆதரித்தோம்.
தமிழ்நாட்டில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம் என முந்தைய திமுக அரசு அறிவித்தது. முதல்வர் பதவியேற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து 3ஆம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. இதை அதிகாரிகளே முடிவுசெய்தார்களா? முதல்வர் விஜய் கவனத்திற்கு வந்ததா? உரிய விளக்கம் தேவை"
விசிக தலைவர் திருமாவளவன்
#cmvijay #vck #thirumavalavan #thanthitv
இந்திய மாணவர் சங்கம் ( SFI ) மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் ( DYFI ) பல நாள் கோரிக்கையை உயர்கல்வி துறை அமைச்சரிடம் திருவள்ளூர் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திரு. @s_kanth அவர்கள் கோரிக்கை வைத்தமைக்கு மனமார்ந்த நன்றி...
எனது திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருவள்ளூர் சட்டமன்ற தொகுதியில் அரசினர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி இல்லாததால் மாணவர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். பொருளாதார நெருக்கடியால் மாணவர்கள் மேற்படிப்பை தொடர முடியாத சூழல் உள்ளது. இதனை கருத்தில் கொண்டு மாண்புமிகு தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் திரு. @Govichezhian அவர்களை சந்தித்து திருவள்ளூரில் அரசினர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி தொடங்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுத்துள்ளேன்.
#SasikanthSenthil #Tiruvallur
தமிழகத்தின் நலன்களை புறக்கணித்து ஆர்எஸ்எஸ்ஸின் கொள்கைக்காக வேலை செய்து வரும் தமிழக ஆளுநர் ரவி செல்லும் இடமெல்லாம் கருப்புக் கொடி போராட்டம் நடத்துவோம் - தோழர் @gselva158 , மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் #CPIM#Tamilnadu#TnGovernor#RNRavi#RSSRavi More: https://t.co/RHwXOS0VFz
கம்யூனிஸ்ட்களின் போராட்டம் மட்டுமே இல்லை அவர்களை பற்றி சினிமா படங்கள் கூட பொது சமுகத்தின் மனசாட்சியை தட்டி எழுப்பி ஒடுக்கப்பட்ட மக்களுக்கு பயன் தரும் என்பதை நிரூபிக்கும் ஜெய்பீம் திரைப்படம் 🔥🔥✊
@Damodar61187959 கன்னியாகுமரியில் மாநில மாணவிகள் சிறப்பு மாநாட்டில் தோழர் @DharDipsita உடன் திருவள்ளூர் மாவட்ட இந்திய மாணவர் சங்க தோழர்கள் தோழர். மாக்சியா மற்றும் லெனியா....😍
தமிழக SFI மாணவிகள் உடன் தோழர் தீப்சீத்தா தார் (JNU மாணவர்கள் சங்க தலைவர்களில் மற்றும் SFI அகில இந்திய தலைவர்களில் ஒருவர்) குறிப்பாக வங்கத்தின் பெண்புலி.
“கேரளாதான் இந்தியாவுக்கு மாடலாக இருக்க வேண்டும். குஜராத் அல்ல!”
“கல்வி/ மருத்துவம்/ சமூக ஒற்றுமை இவற்றில் கேரளா அடைந்துள்ள சாதனையை எவரும் மறுக்க முடியாது”
பரக்கலா பிரபாகர்/ பொருளாதார நிபுணர்.
இவரது மனைவி பெயர்- நிர்மலா சீதாராமன்!
குடும்பங்களின் எதிர்கால செலவிற்கு செய்து வைக்கும் சேமிப்பு பணம் கடந்த 30 ஆண்டுகள் இல்லாத வகையில் குறைந்து உள்ளது.
அதாவது அத்தியாவசிய பொருட்களின் அதீத விலை உயர்வால் சேமிப்புகள் அனைத்தும் கரைந்து பாதுகாப்பற்ற பொருளாதார சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளது.
இதே நேரத்தில் கார்ப்பரேட்டுகளின் வளர்ச்சி பல மடங்கு உயர்ந்துள்ளது...
#economic #corporate