பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி பேரணி!
2850 ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தரம் செய்ய வலியுறுத்தி சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய தொழிலாளர்கள் குடும்பத்தினருடன் நள்ளிரவில் அண்ணா சாலையில் தீபம் ஏந்தி பேரணியாக சென்றனர். #chennai
தில்லியில் இடதுசாரி கட்சி தலைவர்கள் உள்ளிட்ட பலர் மீது அடக்குமுறையை ஏவி கைது செய்த ஒன்றிய பாஜக அரசை கண்டித்து உளுந்தூர்பேட்டையில் இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம்!
@Mr_Perfecttwitz@Shanmugamcpim இதுதான் எங்களுக்கு தொடக்கம். so no problem. இலங்கையில் வெறும் 2 சதவிகித வாக்குகளை வாங்கி கொண்டிருந்த கம்யூனிஸ்ட் கட்சிதான் இன்று அங்கே ஆட்சியில் உள்ளது. இந்தியாவில் ஆட்சியில் இருந்து ஊழல் செய்யாத ஒரே கட்சி கம்யூனிஸ்ட் கட்சி தான். கம்யூனிஸ்டுகளை அங்கீகரிக்கும் காலம் விரைவில் வரும்
@xarunap@Shanmugamcpim இதுதான் எங்களுக்கு தொடக்கம். so no problem. இலங்கையில் வெறும் 2 சதவிகித வாக்குகளை வாங்கி கொண்டிருந்த கம்யூனிஸ்ட் கட்சிதான் இன்று அங்கே ஆட்சியில் உள்ளது. இந்தியாவில் ஆட்சியில் இருந்து ஊழல் செய்யாத ஒரே கட்சி கம்யூனிஸ்ட் கட்சி தான். கம்யூனிஸ்டுகளை அங்கீகரிக்கும் காலம் விரைவில் வரும்
"The Delhi Police are behaving without basic courtesy. We have now been brought to Chhatrasal Stadium; they brought us here after driving us around all of Delhi for about an hour."
#gyaneshkumarresign#delhipolice#delhi#jantharmanthar
Amit Shah's police brutally manhandle CPI(M) General Secretary @MABABYCPIM and other senior leaders for the crime of fighting for the voting rights of India's people!
Down with this repressive regime!
Video courtesy: The Wire
Sfi aisa aisf தலைவர்கள் வீட்டுக்காவலில் அடைக்கப்பட்டு உள்ளனர்.
சிபிஐ எம் பொதுச்செயலாளர் எம்ஏ பேபியை தில்லி காவல் துறை அடைத்து வைத்துள்ளது....
விமானத்தில் இருந்த CJP தலைவர் அபிஜித் தீப்கே கைது செய்யப்பட்டு உள்ளார். மேலும் சில தலைவர்கள் தில்லியில் அடைத்து வைக்கப்பட்டு உள்ளனர்.
ஜந்தர் மந்தர் சென்ற மாணவர்கள் இளைஞர்கள் அடித்து கைது செய்யப்படுகிறார்கள்..
சென்னையில் ஞானேஷ்குமாருக்கு எதிராக போராட்டம் நடத்த அனுமதி கேட்டும் காவல்துறை மறுத்துள்ளது. போராட்டம் நடத்திய மாணவர்கள் இளைஞர்களை கைது செய்துள்ளது.
பாஜக-ஆர்எஸ்எஸ் இருவரும் இந்திய மக்களின் எதிரிகள்.. அவர்களை மக்கள் தூக்கி எறிய வேண்டும்.
ஜந்தர் மந்தரில் #CPIM தோழர்கள் மீது டெல்லி காவல்துறை கொடூர அடக்குமுறையை ஏவிவிட்டுள்ளது.
நாங்கள் எதிர்ப்பில் உறுதியாக நிற்கிறோம். ஞானேஷ் குமார் பதவி விலகும் வரை எங்கள் போராட்டம் தொடரும். #CPIM#GyaneshKumar#ResignGyaneshKumar#SIR#ECI#SFI#DYFI More : https://t.co/nSeeXSqn8f